கம்போடியாவில் உள்ள நட்சத்திர விடுதி ர ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் தீ விபத்தில் சிக்கியுள்ள பலரது நிலைமை தெரியவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எப்படி தீ விபத்து நடந்தது என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tag: கம்போடியா
கம்போடியா நாட்டின் ஆசியான் அமைப்பு பாதுகாப்பு துறை மந்திரிகள் கூட்டம் நடக்கும் நிலையில், அதில் மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்போடியா நாட்டில் ஆசியான் அமைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான ஒன்பதாம் வருடாந்திர கூட்டம் இன்று நடந்திருக்கிறது. கம்போடியா நாட்டின் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் சாம்டெக் பிச்சே சேனா டிபான் அழைப்பு விடுத்ததால் பாதுகாப்பு துறை மந்திரி ராஜிநாத் சிங் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். நாளை ஆசியான் பாதுகாப்பு துறை […]
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு கம்போடியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் தேடி உண்ணும் சுவையான உணவு வகைகளில் தமிழகத்தின் உணவுகளுக்கு தனி இடம் இருக்கிறது. சியாம் ரீப் நகரில் 10 ஆண்டுகளாக தமிழர் ஒருவர் நடத்து உணவகத்தில் இட்லி, தோசை வடை, சைவ உணவு வகைகளும் மதிய நேரத்தில் பிரியாணியும் சுற்றுலா பயணிகள் விருப்பமாக உள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழர்கள் மற்றும் கேரளாவில் சேர்ந்தவர்கள் கம்போடியாவில் […]
தென் கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவை கெமர்ரூச் கொடுங்கோலர்கள் போல் பாட், இயங்சரே நுவான்சியா கியூ சம்பான் போன்றோர் கடந்த 1975 முதல் 79 ஆம் வருடம் வரை ஆட்சி செய்துள்ளனர். அப்போது 17 லட்சம் அப்பாவி பொதுமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஐநாவின் முயற்சியால் இவர்கள் நான்கு பேர் மீதும் கம்போடியா சர்வதேச நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் ஓர் குற்ற விசாரணை நடைபெற்று வந்தது. இதில் போல் பாட்(87) 1998ல் உயிரிழந்துள்ளார்.இயங்சரே(87) 2013 […]
நைஜீரிய நாட்டு நபர் சிகிச்சைக்கு பயந்து குரங்கு அம்மை பாதிப்போடு கம்போடியா தப்பிய நிலையில் காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளார். நைஜீரியாவை சேர்ந்த 27 வயது இளைஞர், தாய்லாந்தில் வசித்து கொண்டிருக்கிறார். அவர், திடீரென்று குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு, தாய்லாந்து நாட்டில், இரண்டு விடுதிகளுக்கு சென்றிருக்கிறார். இது கண்டறியப்பட்டவுடன், அந்த இளைஞர் நாட்டைவிட்டு தப்பி விட்டார். இதனைத்தொடர்ந்து, தாய்லாந்து நாடு முழுக்க அவரை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அவரின் மொபைல் எண், கம்போடியாவில் இயங்கியது தெரிய […]
கம்போடியா பகுதியிலுள்ள அங்கோர்வாட் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோவில் 12ஆம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த சூரியவர்மன் என்ற மன்னரால் கட்டப்பட்டது. இந்த கோவில் யுனெஸ்கோவால் உலக மரபுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பன்னாட்டு விமான போக்குவரத்து சீரடைந்துள்ளதால் இந்த அங்கோர்வாட் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கம்போடியாவில் ஒரு கிராமத்தில் 50 முதலைகள் இருந்த குழிக்குள் ஒரு நபர் விழுந்த நிலையில் அவரை முதலைகள் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கம்போடியாவில் இருக்கும் Kampong Tayong என்ற கிராமத்தை சேர்ந்த 37 வயதுடைய நபர் Sou Sothea, சுமார் ஐம்பது முதலைகளை வளர்த்து வருகிறார். அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் முதலைகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து குட்டிகளை விற்பதை தொழிலாக செய்து வருகின்றனர். இந்நிலையில் Sou Sothea குடும்பத்தாரோடு மதுபானம் அருந்தி […]
கம்போடியாவில் கண்ணிவெடிகளை கண்டறிவதில் கிங்காக செயல்பட்ட மகாவா என்னும் எலி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்போடியாவில், மகாவா என்னும் எலி, சுமார் ஐந்து வருடங்களாக நூற்றுக்கும் அதிகமான கண்ணிவெடிகளை கண்டுபிடித்து, நூற்றுக்கணக்கான மக்களின் உயிரை காத்திருக்கிறது. “ஹீரோ ரேட்” என்று பிறரால் அழைக்கப்பட்டு வரும் இந்த எலி, APOPO என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தில் உயிரிழந்திருக்கிறது. கம்போடியாவில், பல வருடங்களாக நடந்த உள்நாட்டுப் போரில், ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு அதிகமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கிறது. இதில், சிக்கி […]
உலகின் புகழ்பெற்ற அங்கோர்வாட் கோவிலில் கலைத்திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளால் பல்வேறு கோவில்கள் மூடப்பட்டன. அதில் கம்போடியாவில் உள்ள உலகப்புகழ் பெற்ற அங்கோர்வாட் கோவிலும் ஓன்று. மேலும் தற்பொழுது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து அக்கோவிலானது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதிலும் அக்கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் சர்வதேச கலைத்திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகளின் வரத்தானது அதிகரித்துள்ளது. மேலும் அக்கோவில் வளாகத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். […]
கம்போடியா காட்டில் 20 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தப் பெண் ஒருவர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். கம்போடியா காட்டில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஒருவரின் உணவு தினமும் காணாமல் போனது.இதனிடையே உணவு காணாமல் போனதால் குழப்பமடைந்த அவர் யார் தனது உணவை எடுப்பது என மறைந்து பார்த்துள்ளார். அப்போது ஆடைகள் அணியாமலும் உடலில் கீறல்கள் காணப்பட்ட இளம்பெண் ஒருவர் தான் உணவை எடுத்து சென்றுள்ளார் என்பதைக் கண்டறிந்ததோடு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பாதுகாத்து வந்த […]
கம்போடியாவில் அதிகாரிகள் பிடித்து வைத்திருந்த சிங்கம் பிரதமரின் உத்தரவால் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. கம்போடியாவில் புனோம் பென்னில் வசித்து வரும் சீனாவை சேர்ந்த தம்பதியினர் அவர்களுடைய வீட்டில் ஆண் சிங்கத்தை வளர்த்து வந்துள்ளனர் . அவர் வளர்த்துவரும் சிங்கத்துடன் சேர்ந்து எடுத்த டிக் டாக் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இதனால் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி அவர் வளர்த்து வந்த சிங்கத்தை பிடித்து சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த அந்நாட்டுப் பிரதமர் ஹன் சென் சிங்கத்தை மீண்டும் […]
கம்போடியாவில் இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்ற 11 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்போடியாவில் கிராம விழாக்கள், திருமண விருந்துகள், இறுதிச்சடங்கு என அனைத்திலும் அரிசி மது பரிமாறப்படுவது வழக்கமான ஒன்றாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடலோர கம்போட் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடந்த இறுதி சடங்கு ஒன்றில் பங்கேற்றவர்களில் 11 பேர் பரிமாற்றப்பட்ட மதுவை குடித்து உயிரிழந்ததாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் […]
கம்போடியா நாட்டில் கண்ணி வெடிகள் மற்றும் வெடி பொருட்களை கண்டறிய உதவி வந்த பெரிய வகை எலிக்கு பணிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 7 வயது நிரம்பிய இந்த எலியின் பெயர் மகாவா. இதுவரை 71 கண்ணி வெடிகளையும், 12 க்கும் மேற்பட்ட வெடிபொருட்களை கண்டறிந்துள்ளது இந்த எலி. மகாவாவின் இந்த சேவைக்கு துணிச்சல் மிக்க விலங்கு என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது. உருவத்தில் மிகச்சிறியதாக இருப்பினும் ஏராளமான மக்களின் உயிரைக் காத்த மகாவாவுடன் பயணித்தது மிகவும் பெருமை […]
தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியா கொரோனாவின் முதல் உயிரிழப்பை பதிவு செய்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் பரவ தொடங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. மேலும் கொரோனாவால் பல லட்சம் உயிர்கள் பறிபோனது. மேலும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மீண்டும் பல நாடுகளில் கண்டறியப்பட்டு அதனை தடுக்க தடுப்பூசி திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கம்போடியா, தென்கிழக்கு ஆசிய நாடான இதில் 50 வயதுடைய […]
காட்டுப் பகுதியில் மலைப்பாம்புடன் சிக்கிக்கொண்ட வாத்தை ஒரு பெண் காப்பாற்றி மீட்டுள்ளார். கம்போடியாவின் காட்டுப் பகுதியில் பல்வேறு வனவிலங்குகள் வசித்து வரும் நிலையில் ஒரு வாத்து ஒன்று தனது குஞ்சுகளுடன் இறை தேடிக்கொண்டிருந்தது. அப்பொழுது அங்கு வந்த மலைப்பாம்பு ஒன்று வாத்தை சுற்றிவளைத்து விடாமல் பிடித்துக் கொண்டது. இதனைப் பார்த்த பெண் ஒருவர் அந்த வார்த்தை மீட்க நெடுநேரமாக அந்த மலைப்பாம்புடன் போராடினார். ஆனாலும் அதனை விரட்ட முடியவில்லை. முயற்சியை விடாமல் தொடர்ந்து தீவிரமாக போராடி மலைப்பாம்புடன் […]