Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆடு மேய்த்த மூதாட்டி…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மூதாட்டியின் காதை அறுத்து கம்மலை பறித்த வழக்கில் வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூரியம்பாளையத்தில் சின்னச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லம்மாள்(65) என்ற மனைவி இருக்கிறார். கடந்த 31-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மூதாட்டி செல்லம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மூதாட்டியிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது போல் நடித்து, அவர் அணிந்திருந்த தங்க கம்மல்களை கத்தியால் காதை அறுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆடு மேய்த்த மூதாட்டி…. வாலிபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியின் காதை அறுத்து வாலிபர்கள் கம்மலை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூரியம்பாளையம் கிராமத்தில் சின்னசாமி மனைவி செல்லம்மாள் வசித்து வருகின்றார். இதில் செல்லம்மாள் ஆடுகள் வளர்த்து வருகின்றார். இந்நிலையில் வழக்கம்போல் செல்லம்மாள் காஞ்சிக்கோவில் செல்லும் ரோட்டோரம் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செல்லம்மாளிடம் சென்று குடிப்பதற்கு தண்ணீர் இருந்தால் தாருங்கள் என்று கேட்டுள்ளனர். இதனால்  செல்லம்மாள் தான் […]

Categories

Tech |