Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மக்களின் வாழ்கை பாதிப்படைகிறது… மத்திய அரசை கண்டித்து… கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அவர்கள் கொரோனா  காலகட்டத்தில் மக்கள் தத்தளித்து வரும் நிலையில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் காளிமுத்து […]

Categories

Tech |