நடிகை கயல் ஆனந்தி மலையாளத்தில் அறிமுகமாகின்றார். தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கயல் ஆனந்தி. ஆனால் அவர் அடுத்ததாக நடித்த கயல் திரைப்படமே அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இதை தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர் தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி இருக்கும் யூகி திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற 18ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்பட […]
Tag: கயல் ஆனந்தி
கயல் திரைப்படத்தில் நடித்து அனைவரது மனதையும் ஈர்த்தவர் நடிகை ஆனந்தி. இந்த திரைப்படத்திற்கு பின் அவரை அனைவரும் கயல் ஆனந்தி என்றுதான் அழைத்து வருகின்றனர். இப்போது அவர் யுகி என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். அதன் இசைவெளியீட்டு விழாவில் கயல் ஆனந்தி பேசும் போது தான் கர்ப்பமாக இருந்தது குறித்து கூறினார். அதாவது மேடையில் கயல் ஆனந்தி பேசியதாவது, “இந்த படம் தனக்கு மிகவும் ஸ்பெஷல். ஏனெனில் இவற்றில் நடிக்கும்போது நான் நிஜத்திலேயே கர்பமாக இருந்தேன்” என […]
‘டைட்டானிக்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கயல் ஆனந்தி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் ஜானகிராமன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”டைட்டானிக் காதலும் கவுந்து போகும்”. இந்த படத்தில் கதாநாயகனாக கலையரசன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் காளி வெங்கட், ஆஷ்னா சவேரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் […]
பிரபல நடிகை கயல் ஆனந்தி தனது உண்மையான பெயர் ஆனந்தி இல்லை என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கயல் ஆனந்தி. ஆனால் அவர் அடுத்ததாக நடித்த கயல் திரைப்படமே அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இதை தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர் தற்போது கமலி From நடுக்காவேரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கயல் ஆனந்தி […]