தமிழக பள்ளி மாணவ, மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக் கூடாது என சமூக பாதுகாப்பு துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் கல்வி கற்பதற்கு வசதியாக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சாதியை குறிக்கும் விதமாக விதவிதமான வண்ணங்களில் கயிறு கட்டும் பழக்கம் மாணவர்கள் மத்தியில் இருக்கிறது. தற்போது இதனை தடுக்கும் விதமாக சமூக பாதுகாப்பு துறை […]
Tag: கயிறு
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு சமூக பாதுகாப்பு துறை மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளியில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வேறு சில மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகங்களில் எந்த மாதிரியான பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 20க்கும் அதிகமான விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் இனி கைகளில் எந்த விதமான […]
பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக் கூடாது என சமூகபாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பல வண்ணங்களில் கயிறுகளை அணிந்து தங்களின் ஜாதியை அடையாளப்படுத்துவதாகவும், அதன் மூலம் பல ஜாதி குழுக்களாக மாணவர்கள் பிரிந்து உணவு இடைவெளியின் போதும், விளையாட்டு நேரத்திலும், பள்ளி நேரத்திலும் அனைவரோடு கலந்து பழகாமல் தனித்து இருக்கும் சூழல் நிலவுவதாக தெரிய வந்தது. எனவே மாணவர்கள் நலன் கருதி தலைமை ஆசிரியர்கள் இந்த விஷயத்தில் தனி கவளம் செலுத்தி மாணவர்களுக்கு இதனால் […]
சென்னை எழும்பூரிலிருந்து,மதுரை செல்வதற்காக தனியார் ஆம்னி பேருந்து ஒன்று வால்டாக்ஸ் சாலை நிறுத்தத்திலிருந்து வேப்பேரி ஈ.வி.கே சம்பத் சாலை வழியாக நேற்று வந்தது. ஆம்னி பேருந்தின் மேற்கூரையில் உடைமைகளை கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த கயிறு காற்றில் ஆடியபடி தொங்கிக்கொண்டிருந்தது. அதன்பின்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை கடந்து செல்லும்போது ஆம்னி பேருந்தில் தொங்கிய கயிறு பக்கத்தில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் சிக்கிக்கொண்டது. அந்த பிடியில் சிக்கிய மோட்டார் சைக்கிள் தரதரவென்று கொஞ்ச தூரம் இழுத்துச் செல்லப்பட்டன. இதனை […]
கோவிலில் தரும் பல நிற கயிறுகளை நாம் அனைவரும் கையில் கட்டுவது பழக்கம், ஆனால் எந்த நிறம் என்ன சிறப்பை கொடுக்கும், என்று பார்ப்போம்..! நம்மில் பலர் மஞ்சள், கருப்பு, சிவப்பு என பல்வேறு நிறத்தில் கட்டுவோம். இது தீய சக்திகளை நீக்கும் என்ற நம்பிக்கை இன்றும் மக்களிடையே உள்ளது. கையில் கட்டுவதன் மூலம் நமக்கு பலவகை நன்மைகளை ஏற்படுத்துகின்றது. நம்முடைய மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டினாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது. எண்ணங்களும், மனநிலையும் […]