Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பட்டப்பகலில் பெண்ணை துரத்திய கரடி”…. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்….!!!!

கோர்த்தகிரியில் பெண் ஒருவரை பட்டப்பகலில் கரடி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி கல்பனா காட்டேஜ் பகுதி சேர்ந்த நூர் மேரி என்பவர் கூலி வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று ரைப்பில் ரீச் வழியாக வந்து கொண்டிருந்த பொழுது புதரில் மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென வெளியே வந்து அவரை துரத்த ஆரம்பித்துள்ளது. இதனால் நூர் மேரி அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். பின் அவர் மயங்கி விழுந்தார். நூர் […]

Categories
உலக செய்திகள்

“பிளாஸ்டிக் ஜாடிக்குள் தலையை விட்ட கரடி குட்டி”… பாதுகாப்பாக மீட்ட வனத்துறையினர்….. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!!!!!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் பிளாஸ்டிக் ஜாடிக்குள் தலையை விட்டு மாட்டிக்கொண்டு தவிர்த்த கரடியை வனவிலங்கு உயிரியலாளர்கள் மீட்டு காப்பாற்றியுள்ளனர். ஒரு கரடி குட்டி அதன் தலையை ஒரு வெளிப்படையான பிளாஸ்டிக் ஜாடிக்குள் விட்டு மாட்டிக்கொண்டுள்ளது. வனவிலங்கு பிரிவு விஞ்ஞானிகளுக்கு கடந்த வாரம் கரடி குட்டி பற்றி தகவல் தெரிய வந்துள்ளது. உடனடியாக உயிரியல் ஆளர்கள் விரைவாக செயல்பட்டு ஒரு மரத்தின் மீது அமர்ந்திருந்த கரடி  குட்டியை கண்டுபிடித்துள்ளனர். கரடியின் கழுத்தை இறுக்கமாக பொருத்தி இருக்கும் அந்த ஜாடி […]

Categories
மாநில செய்திகள்

முதுமலை: வாகனங்களுக்கு வழிவிட்ட கரடி…. வியந்து போன டிரைவர்கள்…..!!!!

முது மலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானை, மான், புலி ஆகிய வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் கூடலூரிலிருந்து மைசூரு போகும் தேசிய நெடுஞ்சாலையும், மசினகுடிக்கு செல்லும் சாலையும் இருக்கிறது. இதன் காரணமாக வாகனங்கள் அதிகமாக இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று கூடலூரிலிருந்து மைசூருக்கு வாகனங்கள் முதுமலை புலிகள் காப்பகம் வழியே வழக்கம்போல சென்றது. இந்நிலையில் கார்குடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கரடி ஒன்று எவ்வித பதட்டமும் இன்றி நடந்து சென்றது. இதையடுத்து சரக்கு லாரிகள் […]

Categories
உலக செய்திகள்

வாகன ஓட்டுனருக்கு ஹைபை கொடுத்த கரடி…. இணையத்தளத்தில் வீடியோ வைரல்…!!!

ஒரு கரடி வாகன ஓட்டுனருக்கு ஹைபை கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுற்றுலா பயணிகள் செல்லக்கூடிய பாதையில் கரடிக்கூட்டம் நின்றிருக்கிறது. அப்போது, அதிலிருந்து ஒரு கரடி, வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஓட்டுனரின் அருகில் வந்து கையை அசைத்தது. அதன்பிறகு ஹைபை கொடுத்துள்ளது. அந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட உடன் பல மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கிறது. https://www.instagram.com/reel/Ce0q1bJI2-v/?utm_source=ig_web_copy_link அந்த வீடியோவில் கரடிகள் கூட்டம் சாலையை கடக்க தயாராகிறது. எனவே, வாகனத்தில் சென்றவர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். […]

Categories
நீலகிரி பல்சுவை மாவட்ட செய்திகள்

“மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்னா சுகம்” வடிவேல் காமெடியை தத்ரூபமாக காட்டிய கரடி….!!!!

நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. அதிலும் குறிப்பாக இந்த வனவிலங்குகள் உணவைத் தேடி ஆள் நடமாட்டம் உள்ள ஊர் பகுதிக்குள் புகுந்து வருவது வழக்கம். அதேபோல சாலையில் யானைகள் மற்றும் கரடிகளும் வருவது வழக்கம். இந்த நிலையில் தற்போது ஊட்டி அடுத்த பந்திப்பூர் என்னுமிடத்தில் கரடி ஒன்று சாலையோரமாக படுத்துக்கொண்டு வானத்தை நோக்கி எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை பார்ப்பதற்கு வின்னர் படத்தில் வரும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஊருக்குள் உலா வரும் கரடிகள்” வெளியான வீடியோ காட்சி…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!!

ஊருக்குள் புகுந்த கரடியை பிடிக்க  பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆளக்கரை பகுதியில் தேயிலை தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் இருந்து 3  கரடிகள் வெளியே வந்து சுற்றி திரிகிறது. இந்நிலையில் அந்த கரடிகள் அதே பகுதியில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதியின்  சுவர்  மீது ஏரி சமையலறையின் வெளிப்புறத்தில் கொட்டப்பட்டிருந்த உணவு கழிவுகளை சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளது . இந்த காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிக்க வந்து… “50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த கரடி”… மீட்கும் முயற்சி தீவிரம்..!!

நாட்டறம்பள்ளி அருகே 50 அடி ஆழம் உள்ள கிணற்றில் கரடி தவறி விழுந்த நிலையில், அதனை மீட்க தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகில் வெலக்கல்நத்தம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட செட்டேரிடேம் அருகில் வீரனூரை சேர்ந்தவர் 35 வயதான சண்முகம். நேற்று முன்தினம் இரவு காப்புக் காட்டில் இருந்து தண்ணீர் குடிக்க வந்த இரண்டு வயதுள்ள கரடி ஒன்று சண்முகத்திற்கு சொந்தமான 50 அடி ஆழம் உள்ள விவசாய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெரும் அச்சம்…. இரை தேடி சென்றபோது… பர்கூர் மலைப்பகுதியில்… விவசாயியை கடித்த கரடி…!!

பர்கூர் மலைப்பகுதியில் விவசாயியை கரடி கடித்து குதறிய சம்பவம் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகில் பர்கூர் மலைப்பகுதி ஒன்று உள்ளது. இந்த மலைப்பகுதியில் உள்ள சோளகனை என்ற கிராமத்தில் ஈரையன்(50) என்பவர் வசித்து வருகின்றார். இவர் விவசாயி, ஆடு மாடுகளை வளர்த்து வருகின்றார். இவர் ஆடு மாட்டிற்காக  வனப்பகுதியை ஒட்டியுள்ள மேய்ச்சல் நிலங்களுக்கு சென்று இரையை கொண்டுவருவது வழக்கம். அதேபோல் நேற்று இரையை கொண்டு வருவதற்காக ஈரையன் வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது செடியின் […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”…. மின்கம்பத்தில் தொங்கிய கரடி…. என்ன நேர்ந்தது…?

கொலம்பியாவில் மின்கம்பத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஸ்லாத் கரடியை மின்சார பணியாளர் காப்பாற்றியிருக்கிறார். கொலம்பியா நாட்டில் இருக்கும் ஆன்டியோக்குவியா என்ற மாகாணத்தின் டராசா பகுதியில் ஒரு கரடி மின் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இது பற்றி மக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், அந்த இடத்திற்கு சென்ற மின்சார பணியாளர் ஒருவர், மின்கம்பத்தில் ஏறி கரடியை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரை பார்த்தவுடன் கரடி பயந்தது. எனினும் நீண்ட நேரமாக போராடி, துடைப்பத்தை பயன்படுத்தி கரடியை பாதுகாப்பாக மீட்டுவிட்டார். தற்போது, அந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

‘சர்க்கரை டப்பாவை தூக்கிச் சென்ற கரடி’…. பீதியில் உள்ள மக்கள்….!!

பூங்காவிற்குள் கரடி நுழைந்ததால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த பீதியடைந்துள்ளனர். நீலகிரியில் உள்ள குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை போன்ற விலங்குகள் அதிகளவில் சுற்றி திரிவதாக கூறப்படுகிறது. அவைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி மக்கள் வசிக்கும் பகுதிகளில் உலா வருகின்றன. இதனால் மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர். இந்த நிலையில் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் நேற்று நள்ளிரவில் கரடி ஒன்று புகுந்துள்ளது. மேலும் பூங்கா வளாகத்தில் சுற்றி திரிந்த கரடி தோட்டக்கலைத் துறையினர் […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்ணை கடித்த கரடி…. அச்சுறுத்தும் வீடியோ…. இதுதான் காரணமா…?

கர்ப்பிணி பெண்ணை கரடி கடித்து குதறும் வீடியோவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா நாட்டில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது சர்க்கஸ் நிகழ்ச்சியில் இருந்த கர்ப்பிணி பெண் ஒருவரை அங்கு இருந்த கரடி கடித்ததாக தெரிகிறது. அந்தப் பெண் கரடியின் பயிற்சியாளராக இருந்தார். இந்நிலையில் அந்த பெண் கர்ப்பமாக இருப்பதால் ஆத்திரமடைந்த கரடி அவரை கடித்துள்ளது. இதுகுறித்து வெளிவந்த வீடியோவில் ஆரம்பத்தில் பெண் பயிற்சியாளர் சொல்வது போல நடந்துகொள்ளும் அந்த கரடி திடீரென அவர் மீது பாய்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

புலிய பாத்து கரடி தான பயப்படும்… ஆனா இங்க தலைகீழா இருக்கே… வைரலாகும் வீடியோ…!!!

கர்நாடக வனப்பகுதியில் புலி ஒன்று கரடியை பார்த்து பயந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டலுபேட்டை தாலுகாவில் பந்திப்பூர் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கின்றது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வனத்துறை ஜீப்பில் சபாரி சென்றனர். அப்போது அந்த சுற்றுலா பயணிகள் ஒரு வினோத சம்பவத்தை ஆச்சரியத்தோடு கண்டு ரசித்தனர். அதாவது, […]

Categories
உலக செய்திகள்

பசியால் வாடிய கரடி… வீட்டிற்கு அருகே செய்த அட்டகாசம்… வெளியான காமெடி வீடியோ..!!

கனடாவில் கரடி ஒன்று பசியால் வாடிய நிலையில் அலங்கரிக்கப்பட்ட வீட்டிலிருந்த பூசணி பழத்தை தூக்கி செலல் முயற்சித்த காட்சிகள் வெளியாகியுள்ளது. கனடாவில் ஒன்ராறியோவில் உள்ள Sudbury-ல் Halloween பண்டிகைக்காக Ashley Larose என்பவரது வீட்டில் பழங்கள், செடிகொடிகள் கொண்டு அலங்கரித்துள்ளனர். அந்த அலங்காரத்தில் பூசணி பழங்களும் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் கரடி ஒன்று பசியால் வாடிய நிலையில் அந்த பகுதிக்கு வந்துள்ளது. மேலும் அந்த கரடி அலங்கரிக்கப்பட்ட வீட்டிலிருந்து ஒரு பூசணி பழத்தை தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த கரடி.. பீதியில் உறைந்துபோன அப்பா, மகன்கள்.. அதன் பின் நேர்ந்த சம்பவம்..!!

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் ஒரு குடியிருப்புக்குள் கரடி புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆல்பர்ட்டா மாகாணத்தின் வடக்கு பகுதிகளில் அதிகமாக கரடிகள் காணப்படும். எனினும் குடியிருப்புக்குள் அவை நுழைந்ததில்லை. இந்நிலையில், Fort McMurray என்ற பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்புகளுக்கு கரடி நுழைந்திருக்கிறது. அந்த குடியிருப்பில் Sean Reddy என்ற நபர், தன் மகன்கள் 4 பேருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று, அவரின் மகன்கள் இருவருடன் அவர் வீட்டில் இருந்திருக்கிறார். தங்கள் குடியிருப்பிற்கு வெளியில் ஒரு […]

Categories
உலக செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல..! கரடிகளை புகைப்படம் எடுக்க சென்ற நபர்… எதிர்பாராமல் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

கனடாவில் கரடிகளை புகைப்படம் எடுப்பதற்காக சென்ற புகைப்பட கலைஞருக்கு எதிர்பாராமல் நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சால்மன் வகை மீன்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய காலகட்டம் என்பதால் grizzly bear எனும் கரடிகளையும் இந்த காலகட்டத்தில் அதிகமாக காண இயலும். இந்த நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் புகைப்படக் கலைஞர் ஒருவர் கரடிகளை புகைப்படம் எடுப்பதற்காக Babine ஏரிக்கரை வழியாக சென்றுள்ளார். அதாவது இந்த காலகட்டத்தில் சால்மன் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதால் அந்த இடம் கரடிகளை காண்பதற்கு […]

Categories
உலக செய்திகள்

“நீ இங்கயே தங்கிட்டியா!”.. 10 நாட்களாக நகராத கரடி.. மரத்தின் உச்சியில் தம்பதியின் திக் திக் நிமிடங்கள்..!!

ரஷ்யாவில் ஒரு தம்பதி காட்டிற்குள் சென்று கரடியிடம் மாட்டி சுமார் பத்து நாட்களுக்கு தண்ணீர் கூட இல்லாமல் மரத்தின்மேல் வசித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யாவை சேர்ந்த அன்டன்-நீனா என்ற ஜோடி காட்டுப்பகுதிக்கு சாகச பயணம் மேற்கொண்டனர். அப்போது அவர்களின் வாகனம் திடீரென்று புதைகுழியில் மாட்டிக்கொண்டது. இரவு நேரம் நெருங்கியதால் வாகனத்தை மீட்க முடியவில்லை. எனவே காலையில் செல்லலாம் என்று இருவரும் வாகனத்திலேயே படுத்துள்ளனர். அதன்பின்னர் மறுநாள் காலையில் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு பேஸ் கேம்ப் செல்வதாக […]

Categories
அரசியல்

“சர்வதேச துருவ கரடி தினம்” ஒரு மாசம் உணவில்லாமல் வாழுமா…? அசர வைக்கும் தகவல்கள்…!!

பனிப்பிரதேசத்தில் வாழும் துருவக் கரடிகள் பற்றிய தொகுப்பு. துருவக் கரடிகள் எங்கும் பனி மூடியுள்ள துருவ பிரதேசத்தில் வசிக்கும் ஒரு சில பிராணிகளின் குறிப்பிடத்தக்கது துருவக்கரடி என்று அழைக்கப்படும் வெள்ளைநிற பனி கரடிகள் ஆகும். இக்கரடி தனிமயமான நீரில் 300 மயில் வரை உடல் அலுப்பின்றி நீந்தி செல்லும் திறன் படைத்தது. பனிமூடிய பாறைகளின் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. குளிர் மிகவும் அதிகமாகும் போதும் இக்கரடிகள் உறங்க தொடங்கிவிடும்.அப்போது நான்கு மாதங்கள் வரை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீங்க மட்டும் தான் போவீங்களா..? ரேஷன் கடைக்கு சென்ற கரடி… நீலகிரியில் பரபரப்பு…!!

நீலகிரியில் கரடி ஒன்று ரேஷன் கடையின் கதவை உடைத்து பொருட்களை நாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் குன்னூர் என்ற பகுதியில் சமீப காலங்களில் கரடிகள் வரத்து அதிகமாகி உள்ளது. மேலும் குன்னூரில் இருக்கும் தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்புகளுக்கு அடிக்கடி கரடி வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் கிளண்டேல் என்ற பகுதியில் இருக்கும் ரேஷன் கடைக்கு கரடி ஒன்று வந்துள்ளது. அதன்பின்பு கடையின் கதவை உடைத்து அங்கிருக்கும் அரிசி, […]

Categories
பல்சுவை

ஜாக்கிங் சென்றபோது… எதிரே வந்து கரடி செய்த செயல்… திகைத்து போய் நின்ற பெண்… வைரலாகும் காட்சி..!!

ஜாக்கிங் சென்று கொண்டிருந்த பெண்ணின் முன்பு கரடி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் ஒருவர் எப்போதும் போல் மலைப்பகுதியில் ஜாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கரடி ஒன்று அந்தப் பெண்ணின் எதிரே வந்துள்ளது. அதனை கண்டு சிறிதும் அசையாமல் நின்ற அந்தப் பெண்ணின் காலை குறித்த கரடி தனது காலால் ஒரு தட்டு தட்டி விட்டு அதன் பின்னர் அங்கிருந்து சென்றது. https://twitter.com/DawnRoseTurner/status/1300212043249676288 இது தொடர்பான காணொளியை அங்கிருந்து நபரொருவர் அச்சத்துடன் பதிவு செய்துள்ளார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மீண்டும் மீண்டும் அட்டகாசம்… கரடியை பிடிக்க வனத்துறையினர் முகாம் ….!!

தென்காசி மாவட்டம் புளியரை அருகே கிராமத்தில் மீண்டும் அட்டகாசம் செய்யும் கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில்  ஈடுபட்டுள்ளனர். தெற்கு மேடு என்ற மலையடிவார கிராமத்தில் கடந்த 12-ம் தேதி மாலை கரடி ஒன்று புகுந்து அங்குள்ள தென்னை மரத்தில் ஏறி நின்று அட்டகாசம் செய்தது. வனத்துறையினர்  மற்றும் தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் கரடியை காட்டுக்குள் விரட்டினர். ஆனால் அந்த கரடி மீண்டும் மீண்டும் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் கரடியை […]

Categories
உலக செய்திகள்

ஓடினால் கதை முடிந்தது… நின்று அசால்ட்டாக கரடியுடன் ‘செல்பி’ எடுத்த பெண்… த்ரில் வீடியோ..!!

மலை ஏற்றத்திற்கு சென்ற பெண்கள் கரடியை கண்டு அச்சத்தில் அசையாமல் நின்ற காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது மெக்சிகோவில் இளம்பெண்கள் சிலர் மலை ஏற்றத்திற்கு சென்றனர். அப்போது தங்கள் பின்னால் கரடி ஒன்று நிற்பதை கண்டு பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். எங்கே தாங்கள் ஓடினால் கரடி விரட்டி வந்து தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் கரடி அருகில் வந்தும் அமைதியாக அவர்கள் இருந்தனர். அவர்களின் அருகே வந்த கரடி இரண்டு காலில் எழுந்து நின்று பெண்ணொருவரின் […]

Categories
உலக செய்திகள்

சாலையருகே நின்ற கரடி… போட்டோவுக்கு போஸ் கொடுக்க அருகே சென்ற பெண்… மரண பயத்தை காட்டிய சம்பவம்..!!

சாலையருகே நின்ற கரடியின் பக்கத்தில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த அழகிய இளம்பெண்ணுக்கு  அந்த கரடி மரண பயத்தை காட்டி ஓடவிட்டது. ரொமேனியா நாட்டின் மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியில், சாலையின் ஓரமாக கரடி ஒன்று நின்று கொண்டிருந்தது.. இதனை கண்டதும் அந்தவழியே வந்த கார்கள் வேடிக்கை பார்ப்பதற்காக நின்றன.. சிலர் தங்களது செல்போன்களில் அந்த கரடியை வீடியோ எடுத்தனர். அப்போது அங்கிருந்த  காரில் இருந்து ஒரு பெண் இறங்கி வந்தார். மேலும் அந்த பெண்ணுடன் வந்தவர் புரபஷனல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த கரடி”… அச்சமடைந்த மக்கள்… வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை..!!

கரிமொராஹட்டி குடியிருப்புப் பகுதிக்குள் கரடி ஒன்று புகுந்துள்ளதால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் அதை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதிகளுக்கு கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடிவருவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.. அதன்படி, நேற்று குன்னூர் நகராட்சிக்குள்பட்ட கரிமொராஹட்டி கிராமத்திலுள்ள டெய்லி தோட்டத்தில் கரடி ஒன்று புகுந்தது. அப்போது அருகில் இருந்த இளைஞர்கள் கரடியை கல்லால் அடித்து விரட்டுவதற்கு முயன்றனர். அதனால் […]

Categories

Tech |