Categories
Tech டெக்னாலஜி

“Twitter, Metta, Amazon போன்ற டெக் நிறுவனங்களில் பணியாளர்கள் நீக்கம்….. காரணம் என்ன….? இதோ நீங்களே பாருங்க….!!!!!

உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் பொருளாதாரம் மந்த நிலை காரணமாக பல பன்னாட்டு ஐடி நிறுவனங்கள் அதன் ஊழியர்களின் வேலையை விட்டு நீக்கம் செய்கின்றனர். அதிலும் இந்தியர்கள் பலர் வேலையை விட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் H1B Visa கொண்டு வேலை செய்யும் பல இந்தியர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு மீண்டும் புதிய வேலை தேட இன்னும் 60 நாட்கள் என்று குறுகிய கால அவகாசம் மட்டுமே உள்ளது. இதனால் பலர் என்ன செய்வது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கரணம் அடித்தபோது மயங்கிவிழுந்த கபடி வீரர் உயிரிழப்பு….. வெளியான பதறவைக்கும் வீடியோ….!!!!

ஆரணி டவுன் பகுதியில் கோவில் திருவிழாவில் கபடி பயிற்சியின் ஈடுபட்டிருந்த கபடி வீரர் கரணம் அடிக்கும் போது மரணம் அடைந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் களத்து மேட்டு தெருவில் எட்டாம் தேதி மாரியம்மன் கோவில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதில் கபடி குழுவினர் கபடி போட்டிக்கான […]

Categories
உலக செய்திகள்

நாடு முழுவதும் 650 விமானங்கள் ரத்து…. ஏன் தெரியுமா?…. வெளியான காரணம் இதோ…..!!!!

அமெரிக்காவில் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கான அதிக அளவு தேவை,மோசமான வானிலை மற்றும் பணியாளர் பற்றாக்குறை ஆகிய காரணங்களால் நாடு முழுவதும் உள்ள பயணிகள் பல்வேறு சிக்கல்களை கடந்து சில நாட்களாக எதிர்கொண்டு வருகிறார்கள். அதன்படி அமெரிக்காவில் கடந்த ஜூலை இரண்டாம் தேதி கிட்டத்தட்ட 650 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு 5200 க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் தாமதமானதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் தற்போது தொடங்கி இருக்கும் விடுமுறை பயணங்களை முன்னிட்டு வழக்கமான பயணத்தை […]

Categories

Tech |