நாடு முழுவதும் சமீபத்தில் 70-க்கும் மேற்பட்ட மின்வாரியங்களுக்கு மின் கட்டணம் செலுத்தும் சேவை 123PAY இல் செயல்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக மின்கட்டணம் செலுத்தும் சேவை எளிதாகும். இந்த அம்சம் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் மூலமாக இயக்கப்படுகின்றது. இந்த கட்டண செயல்முறை காகித சரிபார்ப்பு அல்லது பயன்பாட்டு அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டிய தேவையை நீக்கும். இந்த சேவை ஃபீச்சர் போன் மற்றும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]
Tag: கரண்ட் பில்
ஆன்லைன் மூலமாக கரண்ட் பில் எப்படி கட்ட வேண்டும் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். கோடை காலம் தொடங்கிவிட்டது. இனி மின்சார கட்டணம் அதிகரித்துவிடும். மாத சம்பளத்தில் பெரிய தொகையை மின் கட்டணம் செலுத்துவதற்கு ஒதுக்க வேண்டும். அதுவும் மின் கட்டணத்தை நேரடியாக ஈபி அலுவலகத்திற்கு சென்று கட்டுவது பெரிய சிரமம். அங்கே வரிசையில் காத்திருக்கும் மக்களை பார்த்தாலே நமக்கு தலை சுற்ற ஆரம்பித்து விடும். அதுவும் கடைசி நாள் நெருங்கி விட்டால் கரண்ட் பில் கட்டுவதற்கு […]
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் ஒவ்வொரு வீடுகளிலும் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தவகையில் முதல் 100 யூனிட் பயன்படுத்தியிருந்தால் இலவசம். அதற்கு மேல் பயன்படுத்ததியிருந்தால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. அதாவது, ஒருவர் 200 யூனிட்டுகள் பயன்படுத்தியிருந்தால் முதல் 100 யூனிட்டுகள் இலவசம். அதற்கு மேல் உள்ள யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.1.5 என்ற வீதத்தில் 150 ரூபாயும், அத்துடன் நிலையான கட்டணம் ரூ.20-ம் சேர்த்து மொத்தமாக […]
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கரண்ட் பில் 80 கோடி ரூபாய் வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நிர்மல் கிராமத்தில் அரசி ஆலை நடத்தி வரும் கணபதி நாயக் என்ற நபரின் ஆலைக்கு 80 கோடி மின் கட்டணம் வந்துள்ளது. இதை பார்த்த அவர் உயர் ரத்த அழுத்தத்தால் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் . இதுகுறித்துப் அவரின் பேரன் பேசியபோது முதலில் […]