பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனரான கரன்ஜோகருக்கு 50 வயதாகிறது. இவர் தயாரிப்பாளர்,திரைக்கதை ஆசிரியர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.பாலிவுட் திரை உலகில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல பிரபலங்கள் இவர் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானவர்கள். இவர் காபி வித் கரன் என்ற பிரபல நிகழ்ச்சி யை தொகுத்து வழங்கி வருகின்றார். இந்நிலையில் கரண் ஜோகர் தற்போது ட்விட்டர் தளத்திலிருந்து திடீரென வெளியேறியுள்ளார்.சாத twitter கணக்கை நீக்கியுள்ள […]
Tag: கரண் ஜோகர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் கரன் ஜோகர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பிரபலமான நடிகர் யாரென்று கேள்வி கேட்டார். அதற்கு சமந்தா தென்னிந்திய சினிமாவில் நயன்தாரா தான் பெரிய நடிகை என்று கூறினார். உடனே கரண் ஜோகர் நாங்கள் நடத்திய கருத்து கணிப்பு பட்டியலில் நயன்தாரா பெயர் இல்லை என்று அவரது பேச்சு சர்ச்சைக்கு […]
தனது வீட்டு விருந்தில் இருந்த நடிகர்-நடிகைகள் போதை பொருள் எடுத்துக் கொள்ளவில்லை என இந்திப்பட தயாரிப்பாளர் கரன் ஜோகர் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு மும்பையில் கரண் ஜோகர் இல்லத்தில் நடைபெற்ற விருந்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விருந்தில் நடிகர்கள் ஷாகித் கபூர், தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர், வருண் தவான், அர்ஜுன் கபூர், மலைக்கா அரோரா, விக்கி கவுசால் பலரும் இருந்தனர். அந்த வீடியோவில் விருந்தில் இருந்த நடிகர்-நடிகைகள் போதைப்பொருட்களை உட்கொண்டதாக […]
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக நடிகர் சல்மான்கான் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுஷாந்த் ராஜ்புத்தின் வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா, பீகாரின் முஸாபார்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இயக்குனர்கள் சஞ்சய் லீலா பன்சாலி, கரண் ஜோகர், தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதி, மும்பையில் இந்தி திரைப்பட நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய […]