உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை இருக்கிறதா..? இனி கலவையை விடுங்க. கரப்பான் பூச்சியை விரட்டி அடிக்க சில டிப்ஸ்களை தெரிந்துகொள்வோம். பேக்கிங் சோடாவின் உதவியுடன் கரப்பான்பூச்சிகளை அகற்றுவது எளிதாகும். கரப்பான் பூச்சியிலிருந்து விடுபடுவதற்கு குளியல் அறையின் ஜாலியிலும், சமையல் அறை சிங்க்கைச் சுற்றியும் பேக்கிங்சோடாவை தூவ வேண்டும். அந்த பேக்கிங் சோடாவின் வாசனையானது கரப்பான் பூச்சிகளுக்கு பிடிக்காது. அதன்பின் 7 -8 மணிநேரத்திற்கு பிறகு ஒரு கப் வெது வெதுப்பான நீரை எடுத்து அவற்றில் 2 […]
Tag: கரப்பான் பூச்சி
கரப்பான் பூச்சி மற்றும் பல்லிகள் இருப்பது உங்கள் வீட்டின் ஆரோக்யத்தை கெடுக்கும். இந்த பூச்சிகளை விரட்டியடிக்க பல மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றன. இந்த தயாரிப்பில் வாங்குவது விலை உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால் வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே விரட்டியடிக்க சில குறிப்புகளை பார்க்கலாம். காபி மற்றும் புகையிலை: காப்பி மற்றும் புகையிலையை சிறிய மாத்திரைகளாக உருவாக்கி அவற்றை ஒரு தீப்பெட்டி அல்லது பற்பசையில் ஒட்டி அலமாரிகளில் வைத்தால் பல்லிகள் ஓடிவிடும். இவற்றின் வாசனை அவைகளுக்கு பிடிக்காது. நாப்தலின் பந்துகளின் […]
ஆரணியில் அசைவ ஹோட்டலில் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிக்கூண்டு அருகில் தனியார் அசைவ ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் நேற்று மதியம் நேத்தம்பாக்கத்தை சேர்ந்த தம்பதியினர் மட்டன் பிரியாணி சாப்பிடுவதற்கு வந்தனர். அவர்கள் மட்டன் பிரியாணி சாப்பிடக் கொண்டிருந்தபோது சாப்பாடில் மட்டன் துண்டுக்கு பதிலாக கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கடை ஊழியர்களிடம் தம்பதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். […]
வீட்டிலிருந்து நிரந்தரமாக கரப்பான் பூச்சியை ஒழிப்பது எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். பெரும்பாலும் நம்முடைய வீடுகளில் கழிப்பறை முதல் சமையலறை வரை எல்லா பக்கமும் தொல்லை கொடுப்பது இந்த கரப்பான் பூச்சிகள் ஆகும். கரப்பான் பூச்சிகள் ஒவ்வொரு வீடுகளிலும் அதிக அளவில் இருக்கும். அதுவும் சமையலறையில் இருந்தால் அதை பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கும். இது பல உடல்நலக் கேடுகளை உண்டாக்கும். இதனால் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் கரப்பான்பூச்சிகள் இல்லாமல் எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி இதில் தெரிந்து […]
கரப்பான் பூச்சியை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். 12 முதல் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக கரப்பான் பூச்சிகள் உலகத்தில் தோன்றியது. இந்த பூச்சிகள் டைனோசர் தோன்றிய காலத்தில் உருவானது. அனால் டைனோசர்கள் அழிந்த பிறகும் கரப்பான் பூச்சி அழியாமல் இன்றளவும் வாழ்ந்து வருகிறது. தற்போது உருவத்தில் பெரிதாக இருக்கும் டைனோசர் அழிந்த பிறகும் கரப்பான் பூச்சி மட்டும் எப்படி உயிர் வாழ்கிறது தெரியுமா? அதாவது கரப்பான் பூச்சி உருவத்தில் சிறியதாக […]
சென்னை OMR சாலையில் உள்ள பிரபல ஹோட்டலில் பெரும் பாகத்தை சேர்ந்த சிலர் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் ஓட்டல் ஊழியர்களிடம் முறையிட்டனர். அவர்கள் அலட்சியமாக இருந்ததால் உடனே உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளித்தனர். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஹோட்டலில் ஆய்வு செய்தனர். அப்போது சமையலறை பராமரிப்பு இல்லாமல் இருப்பதை உறுதி செய்தனர். அதுமட்டுமல்லாமல் சமையலறையில் கரப்பான் பூச்சிகள் இருந்தன. பின்னர் ஹோட்டலுக்கு […]
ஜப்பானில் கரப்பான் பூச்சியிலிருந்து பீர் தயாரிப்பது அருவருப்பை ஏற்படுத்துகிறது. பானங்கள் உடலுக்கு நல்லது என நினைத்தாலும் சில பானங்களின் மூலப்பொருள் எது என்று நமக்கு வெளியில் தெரிவதில்லை. இந்த உலகத்தில் சாப்பிடுவதற்கு பழங்கள், காய்கறிகள் அல்லது இறைச்சி என பல்வேறு உணவுப் பொருட்கள் இருக்கிறது. எனினும் சீனா போன்ற நாடுகளில் பூச்சிகள், ஈக்கள் போன்றவற்றை உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்கின்றனர். அவர்களின் உணவு முறைகள் நமக்கு வித்தியாசமானதாக தோன்றும். ஆனால் அது அவர்களின் உணவு கலாச்சாரத்தின் […]
ஹிந்தி டிவி சீரியல் ஒன்றில் ஹீரோ கரப்பாம்பூச்சி கலந்த பாலை குடித்த காட்சி சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகின்றது. இந்தியாவில் மட்டும் டிவி சீரியல்களுக்கு எப்பவுமே பஞ்சம் கிடையாது. அதிலும் பெரும்பாலான சீரியல்களில் காமெடியாக சில விஷயங்கள் நடக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. ஹிந்தி சீரியல் தில் சே தி துவா… சவ்பாக்கியவதி பவா என்ற சீரியலில் கரண்வீர் போரா என்பவர் […]
நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்த புகாரின் பெயரில் பெருங்குடி உணவகம் செயல்பட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் தமிழ் நடிகைகளில் ஒருவரான நிவேதா பெத்துராஜ், ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒரு நாள் கூத்து, என் மனசு தங்கம், டிக்டிக்டிக், திமிரு புடிச்சவன் போன்று படங்களில் நடித்து பிரபலமானார். இவர் சமீபத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு […]
தாய்லாந்தில் கரப்பான் பூச்சிக்காக இரக்கப்பட்டு, ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்மில் பெரும்பாலோனோர் வீட்டிற்குள், கரப்பான் பூச்சி வந்தால் அதனை அடித்து தூக்கி வெளியே வீசி விடுவோம். நாய் போன்ற பெரிய உயிரினங்களை நாம் நேசிக்கும் அளவிற்கு சிறிய உயிரினங்களை கவனிப்பதில்லை. எனினும் பிரபஞ்சத்தில் வாழும் ஒவ்வொரு உயிரும் முக்கியமானது தான். இதனை நிரூபித்திருக்கிறார் ஒரு நபர். தாய்லாந்தில் வசிக்கும் அவர் சாலையில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது கரப்பான் பூச்சி ஒன்று அடிபட்டு […]
மத்திய பிரதேசத்தில் திருமணமான 3 ஆண்டுகளில் கரப்பான் பூச்சி தொல்லையால் 18 வீடுகளை மாற்றியுள்ளனர். மத்திய பிரதேசம் போபாலில் ஒருவர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவன் மனைவி இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். அதன் பிறகு திடீரென ஒருநாள் மனைவி சமையல் அறைக்குள் இருக்கும் பொழுது கரப்பான்பூச்சி ஒன்று வந்துள்ளது .அதனை பார்த்து அலறி கத்திய மனைவியின் குரலை கேட்டு அனைவரும் வந்து கரப்பான் […]
மத்திய பிரதேசத்தில் கரப்பான் பூச்சியால் ஒரு தம்பதி விவாகரத்து செய்யப்போகும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவருக்கு கடந்த 2017 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அன்றிலிருந்து தற்போது வரை, அவர் தொடர்ந்து ஒவ்வொரு வீடாக மாறி வருகிறார். ஏனெனில் அவரது மனைவிக்கு கரப்பான் பூச்சி என்றால் பயமாம். இதனால் கடந்த மூன்று வருடங்களில் சுமார் 18 வீடுகள் மாறியிருக்கிறார்கள். அதாவது இவரின் மனைவி கரப்பான் பூச்சியை […]
வீட்டில் கழிவறை முதல் சமையலறை வரை எல்லா பக்கங்களிலும் உள்ள கரப்பான் பூச்சியை கொல்ல இதை மட்டும் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க. உலக மக்கள் அனைவருக்கும் தங்கள் சமையல் அறையில் ஒரே பிரச்சனையாக இருப்பது கரப்பான் பூச்சி மட்டும்தான். அதனை ஒழிப்பதற்கு என்ன செய்யலாம் என்று பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறோம். ஆனால் அவை முடிந்தபாடில்லை. கழிப்பறை முதல் சமையலறை வரை எல்லா பக்கமும் தொல்லை கொடுப்பது கரப்பான் பூச்சி மட்டுமே. இதை ஒழிக்க ஒரு […]