விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக பாகிஸ்தானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இண்டிகோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, 125 பயணிகளுடன் இண்டிகோ 6இ-104 விமானம் சார்ஜாவில் இருந்து புறப்பட்டு ஐதராபாத் வந்து கொண்டிருந்தது. சம்பந்தப்பட்ட விமானம் நேற்று இரவு 11 மணி […]
Tag: கராச்சி
ஷார்ஜாவிலிருந்து ஹைதராபாத்திற்கு சென்ற விமானம் திடீரென்று அவசரமாக கராச்சியில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரத்திலிருந்து இண்டிகோ விமான நிறுவனத்தினுடைய பயணிகள் விமானமானது, ஐதராபாத்திற்கு புறப்பட்டுள்ளது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமான தொழில்நுட்பத்தில் பழுது ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, உடனடியாக அதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்ததால், பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். தற்போது அந்த விமானத்தை அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள். சமீப நாட்களில் ஒரு இந்திய விமானம் கராச்சியில் இரண்டாம் […]
டெல்லியில் இருந்து கிளம்பிய விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பெயிங் 737 மெக்ஸ் ரக விமானம் இருக்கிறது. இந்த விமானம் துபாய் நோக்கி புறப்பட்டது. இதில் 138 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவசர அவசரமாக பாகிஸ்தான் நாட்டிலுள்ள கராச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியது. இங்கு தரை இறங்கிய பிறகு பயணிகள் அனைவருக்கும் அங்கு போதிய […]
பாகிஸ்தான் நாட்டில் கராச்சியில் உள்ள இந்து மத கோயில்கள் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் கராச்சி பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாரி மாதா கோவிலில் இருக்கும் தெய்வ சிலைகளை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் பாகிஸ்தானில் சிறுபான்மை சமூக வழிபாட்டு தளங்களில் நடக்கும் நாச வேலை இது என்று கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒரு நபர் தெரிவித்ததாவது, எட்டு பேர் இருசக்கர […]
கராச்சியில் கடந்த 2022 ஆம் வருடம் முதல் வங்கிக் கொள்ளையாக சென்ற வியாழக்கிழமை ரூபாய் 20 லட்சம் ஆயுதம் ஏந்திய கும்பல் கொள்ளையடித்து சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவலர்த்துறையினர் தரப்பில் கூறப்பட்டுயிருப்பதாவது “ஷாஹ்ரா-இ-நூர் ஜெஹான் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு வங்கிக்குள் காலை 11.09 மணியளவில் நுழைந்த ஆயுதம் ஏந்திய கொள்ளை கும்பல், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்து வங்கி காவலர்களையும், வங்கி ஊழியர்களையும் தாக்கி துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து […]
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் விண்கல் ஒன்று வானில் ஒளிர்ந்தபடி பூமியை நோக்கி பாய்வதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் கடந்த சனிக்கிழமையன்று இரவு 7:15 மணி அளவில் வானில் ஒளிர்ந்தபடி பூமியை நோக்கி ஒரு விண்கல் வந்தது. இதை சிலர் வீடியோ எடுத்து தங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர். இந்த விண்கல் புவியீர்ப்பு விசையால் பூமியை நோக்கி அதிவேகமாக ஈர்க்கப்பட்டு வளிமண்டலத்தில் ஏற்படும் உராய்வுகளால் தீப்பற்றி எரிந்தது. இந்த கண்கொள்ளாக் […]
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 12 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் கராச்சி நகரின் வங்கி கட்டிடம் ஒன்றிற்கு அடிப்பகுதியில் இருக்கும் பாதாள சாக்கடையின் கால்வாயில் திடீரென்று, பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில், வங்கி கட்டிடம் அதிர்ந்து, அதன் கண்ணாடிகள் உடைந்தது. மேலும் வாகனங்களும் சேதமடைந்ததில் 12 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 12 நபர்களுக்கு காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் […]
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் டெங்கு அறிகுறிகளோடு மர்ம காய்ச்சல் பரவி வருவதால் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கராச்சி என்னும் நகரத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டவர்கள் போன்று இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் இரத்த தட்டுகள் குறைகிறது. மேலும், டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தான் ஏற்படுகிறது. ஆனால் பரிசோதித்துப் பார்க்கும் போது டெங்கு காய்ச்சல் இல்லை என்று தெரியவந்திருக்கிறது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், […]
கராச்சியில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் அந்தப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் சில தினங்களாக பேய் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்ற 90 வருடங்களாக இல்லாத மழையாக தற்பொழுது பெய்து வருகிறது எனவும் அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் அங்கு உள்ள சாலைகள் அனைத்தும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு போக்குவரத்து எதுவும் இல்லாமல் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் 90க்கும் மேற்பட்ட […]
பாகிஸ்தான் கராச்சி விமான நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. ஏர்பஸ் ஏ320 ரக விமானம் தரையிறங்கும் முயற்சியின் போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. லாகூரில் இருந்து கராச்சி வந்த விமானம் தரையிறங்கும் முயற்சியின் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயணிகள் 91 பேர் உள்ளிட்ட 107 பேர் வரை விமானத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து விவரங்கள் வெளியாகவில்லை. தற்போது காவல்துறை அதிகாரிகள் சம்பவ […]
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி (Karachi) நகரில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் 5 மாடி கட்டிடம் ஓன்று நேற்று திடீரென இடிந்து விழுந்து தரைமட்டனானது. இந்த விபத்தில் 15 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களில் 10 பேர் பெண்கள், 3 பேர் குழந்தைகள் மாற்று 2 ஆண்கள் ஆவர். மேலும் 32 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]