தேசிய கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற 27 பேருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார். கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள திருத்துவபுரத்தில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றார்கள். இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றார்கள். இவர்களில் 27 பேர் வெற்றி பெற்று பதக்கங்கள், சான்றிதழ்கள், கோப்பைகளை பெற்று இருக்கின்றனர். இந்த நிலையில் அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு […]
Tag: கராத்தே
மாநில கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கோவில்பட்டி மாணவர்களை பாராட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலத்தில் நடைபெற்ற மாநில கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அஸ்வா தற்காப்பு பயிற்சி பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றார்கள். கராத்தே போட்டியில் அருண், ரோகித் உள்ளிட்டோர் முதலிடமும் சிலம்பம் போட்டியில் விக்னேஷ், பாலதர்ஷன், அம்பரீஷ் உள்ளிட்டோர் முதலிடமும் கவீன் ராஜ், ஆனந்தலட்சுமி உள்ளிட்டோர் இரண்டாம் இடமும் பெற்றார்கள். […]
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 15 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். அதேபோலவே தூத்துக்குடி வேலன் பள்ளியில் குளோபல் நிறுவனம் நடத்திய 3 மணி நேர தொடர் சிலம்பம் விளையாட்டில் தூத்துக்குடியை சேர்ந்த 60 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்த்தி பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்று உள்ளனர். அதனை தொடர்ந்து இவர்கள் நேற்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனை நேரில் […]
மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொள்வதற்காக மாணவனுக்கு கலெக்டர் நிதி உதவியை வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் சக்திவேல் முருகன்-முத்துரத்தினம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஹரி பிரசாத் என்ற மகன் இருக்கின்றான். இந்த மாணவன் சாலியர் மகாஜன பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றார். இவர் மதுரை கராத்தே பயிற்சி மையத்தில் கடந்த 9 வருடங்களாக பயிற்சி பெற்று வருகின்றார். இந்நிலையில் ஹரி பிரசாத் மாவட்ட அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பல்வேறு […]