கரீபியன் தீவு நாடுகளான ஹைதி மற்றும் டொமினிகன் குடியரசில் ஒருபுறம் வன்முறையும், மற்றொரு புறம் வறுமையும் நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்த இருநாடுகளையும் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். அவர்களில் ஏராளமானோர் சட்டவிரோதமான முறையில் கரீபியன் கடலில் படகுகளில் பயணம் மேற்கொண்டு அமெரிக்காவை சென்றடைகின்றனர். இதுபோல் ஆபத்தான பயணங்கள் பல்வேறு நேரங்களில் விபத்தில் முடிந்து விடுகிறது. இந்நிலையில் ஹைதி நாட்டை சேர்ந்த பல பேர் ஒரு படகில் கரீபியன் கடல் […]
Tag: கரீபியன் தீவு
மொத்தமாக 2,85,000 மக்கள் தொகையை கொண்ட கரிபியன் தீவுகளில் ஒன்றான பார்படாஸ் இங்கிலாந்திலிருந்து விலக்கு அடைந்து தனி குடியரசு நாடாக அங்கீகாரம் பெற்றுள்ளது. கரீபியன் தீவுகளில் ஒன்றான அதிக மக்கள் தொகையைக் கொண்ட பார்படாஸ் இங்கிலாந்து அரசாட்சியின் கீழ் இருந்துள்ளது. இதனையடுத்து பார்படாஸ் தீவு கடந்தாண்டு இங்கிலாந்து நாட்டின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுய அதிகாரம் பெற்ற குடியரசு நாடாக மாற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது கடந்தாண்டு விடுக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டு பார்படாஸ் தீவு […]
மக்கள் எவரும் வசிக்காத கரீபியன் தீவிற்கு குடும்பத்தோடும் நண்பர்களுடனும் சென்று விட்டு வீடு திரும்பிய நபர்களுக்கு நேர்ந்த சோகம் அனைவரையும் உலுக்கியுள்ளது. தென் அமெரிக்க நாட்டில் வசித்துவந்த chacon என்னும் தாய் அவரது குடும்பத்தோடும், நண்பர்களோடும் மொத்தமாக 9 பேர் கரீபியன் தீவுக்கு சென்றுள்ளார்கள். அதன்பின்பு வீடு திரும்புவதற்காக சிறிய படகு ஒன்றில் கடலில் பயணம் செய்துள்ளார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக படகு பெரிய அலை ஒன்றில் மோதி இயங்காமல் பாதியிலேயே நின்றுள்ளது. இதற்கிடையே கரீபியன் தீவுக்கு […]
ஹைதி அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய காரணமாக இருந்த அமெரிக்க மருத்துவர் கைதாகியுள்ளார். கரீபியன் தீவில் அமைந்திருக்கும் ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ்(53), கடந்த 7-ந்தேதி அன்று போர்ட் அவ் பிரின்சில் இருக்கும் அவரின் வீட்டில் வைத்து ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டு அவரை கொலை செய்தது. இதில், அதிபர் ஜோவனல் மோயிஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் இக்கொடூர சம்பவத்தில், அவரின் மனைவி மார்ட்டின் மோயிஸ் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் […]
தான் உயிருடன் இருக்கும் பொழுதே தனது இறுதி சடங்கை காணவேண்டும் என்ற பேராசையில் இளம்பெண் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரிபியன் தீவில் உள்ள சான்டியாகோ என்ற நகரில் 59 வயதான அல்போன்சா என்ற இளம்பெண் தான் இறந்த பிறகு உறவினர்கள் எப்படி அழுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக உயிருடன் இருக்கும் போதே சொந்த செலவில் இறுதி சடங்கிற்கு என்னென்ன செய்வார்களோ அதை அனைத்தையும் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வெள்ளை நிற ஆடையை உடுத்தி, மூக்கில் பஞ்சு […]