வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான கீரன் பொல்லார்டு, டி20 கிரிக்கெட் 11 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக பொல்லார்டு செயல்பட்டு வருகிறார் .இதில் நேற்று நடைபெற்ற செயிண்ட் லூசியா கிங்ஸஅணிக்கான ஆட்டத்தில் 4-வது வீரராக களமிறங்கிய பொல்லார்டு 41 ரன்கள் குவித்தார் . இதன் மூலம் டி20 போட்டியில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது பேட்ஸ்மேன் […]
Tag: கரீபியன் பிரீமியர் லீக் டி20
சிபிஎல் தொடரில் செயின்ட் லூயிஸ் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 120 ரன்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா அணி அபார வெற்றி பெற்றது . கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டியில் நேற்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தல்லாவாஸ்- செயின்ட் லூயிஸ் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஜமைக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது. இதில் அதிரடி விளையாடிய அந்த்ரே ரஸல் 14 […]
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான வலுவான அணியை தயாராக்க வங்காளதேசம் கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. வங்காளதேச அணியின் சுழல்பந்து வீச்சாளரும் ,ஆல் ரவுண்டருமான ஷாகிப் அல் ஹசன், இலங்கைக்கு எதிராக தொடரை புறக்கணித்து, அவர் ஐபிஎல் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்தார். இதற்கு வங்காளதேச கிரிக்கெட் போர்டும் ,தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கரீபியன் பிரீமியர் லீக் போட்டி ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெறுகிறது. இதில் ஜமைக்கா தல்லாவாஸ் […]
கொரோனா பரவல் காரணமாக வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணிக்கு இடைவெளி விடப்பட்டுள்ள நிலையில் கரீபியன் பிரிமியர் லீக் போட்டிக்கான எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட்க்கு இடைவேளை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கரீபியன் பிரிமியர் லீக் போட்டிக்கான எதிர்பார்ப்புகள் தற்போது எழுந்து வருகின்றனர். கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டி இந்த மாதம் தொடங்கவுள்ளது. இதன் முதல் நாளில் டிரினிபாகோ நைட் ரைடர்ஸ்,கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் நடப்பு சாம்பியனான பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் […]
கொரோனா தொற்று காரணமாக விளையாட்டு நடவடிக்கைகளை நிறுத்திய பின்னர் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் விளையாடிய முதல் அணிகளில் வெஸ்ட் இண்டீஸ் (West Indies) அணி ஒன்றாக உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சவுத்தாம்ப்டனில் இங்கிலாந்துக்கு (England) எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவ்வணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் மற்றும் மூன்றாவது டெஸ்டை 2–1 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் சென்ற மாதம் பிரிட்டனுக்கு வந்து இரண்டு வாரங்களாக […]
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை இந்த வருடத்திற்கான கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடருக்கான போட்டி பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்த வருடத்திற்கான டி20 தொடர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்ற நிலையில், 33 போட்டிகள் நடைபெற உள்ளன. மேலும் இந்தத் தொடருக்கான போட்டிகள் தாராபோவில் இருக்கின்ற பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி மற்றும் பார்க் ஓவல் […]