Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…. மருந்து கடைக்கு சீல்….!!

கருகலைப்பு மாத்திரை விற்ற மருந்து கடையை பூட்டி குடும்ப நலத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள கொசவம்பாளையத்தில் வசித்து வரும் பிரகாஷ் என்பவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். கர்பிணியான இருந்த அவர் திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயசிங் மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் வளர்மதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். அந்த விசாரணையில் ரம்யா அந்த பகுதியில் உள்ள மருந்து கடை ஒன்றில் கருகலைப்பு […]

Categories

Tech |