Categories
மாநில செய்திகள்

பா.ஜ.க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சென்னை தி.நகர் பகுதியில் உள்ள பா.ஜ.க.வின்  தலைமை அலுவலகத்தில் இன்று(பிப்..10) அதிகாலையில் யாரோ மர்ம நபர்கள் திடீரென்று பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ள  சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியை சேர்ந்த கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ​​அதிகாலை 1.30 மணிக்கு அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இதேபோன்ற சம்பவத்தில் தி.மு.க.வின் பங்கு இருந்தது. தற்போது இந்த சம்பவத்தில் தமிழக அரசின் (பங்கை) நாங்கள் […]

Categories

Tech |