தனது அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போரை தொடங்கியுள்ளது. போரின் ஒரு பகுதியாக கருங்கடல் பகுதியில் போர் கப்பல்களை நிறுத்தி முற்றுகையிட்ட ரஷ்யா அந்த கடல் வழியாக உக்ரைன் கப்பல் போக்குவரத்து தடை ஏற்படுத்தியிருக்கிறது. உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளராக இருந்து வரும் சூழ்நிலையில் கருங்கடலில் உள்ள அந்த நாட்டின் உக்ரைன் துறைமுகங்கள் ரஷ்யாவில் முற்றுகையிடப்பட்டதால் தானிய ஏற்றுமதி தடைப்பட்டு இருக்கிறது. இதனால் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் […]
Tag: கருங்கடல்
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் தானியங்களின் ஏற்றுமதிக்காக கருங்கடல் துறைமுகங்களை மீண்டும் திறக்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்புகள் உண்டானது. இந்த போர் காரணமாக உக்ரைன் நாட்டின் தானியங்கள் ஏற்றுமதியும் பாதிப்படைந்தது. ரஷ்யா கருங்கடல் பகுதி வழியே உக்ரைன், மேற்கொள்ளும் தானிய ஏற்றுமதியை தடுத்தது. இதனால், உலக நாடுகளில் தானியங்களின் விலை ஏற்றம் அதிகரித்தது. இதனை தொடர்ந்து ஐ.நா கருங்கடல் பகுதியை திறக்க இரண்டு […]
கருங்கடலில் உள்ள உக்ரேனின் பாம்பு தீவில் இருந்த 13 ராணுவ வீரர்கள் மீது ரஷ்ய போர்க் கப்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர்கள் அனைவரும் வீரமரணமடைந்துள்ளார்கள். உக்ரேனில் ரஷ்ய படைகள் 3 ஆவது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரேன் மீது கடல், தரை, வான் என மும்முனைகளிலிருந்தும் தாக்குதலை நடத்துகிறது. இதற்கு உக்ரேனும் ரஸ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யப் படைகள் உக்ரேனின் தலைநகரான கீவ் நகரத்தை சுற்றிவளைத்து […]
கருங்கடலில் கூட்டு கடற்படை பயிற்சிகள் தொடங்கப்பட்டதையடுத்து ரஷ்யா மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, உக்ரைன் போன்ற 30 நாடுகள் ஒன்றாக சேர்ந்து கருங்கடலில் sea Breeze என்று அழைக்கப்படும் கூட்டுப் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் ரஷ்யா நாட்டிலுள்ள மாஸ்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் தெர்மல் டெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா சமீபத்தில் சோதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ரஷ்யா இந்த கண்டம் […]