Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“எதிர்ப்பு சக்தி கோழி” ஒரே மாதத்தில் ஏறிய விலை…. 1 கிலோ கறி ரூ1,000…..!!

கருங்கோழியின் விலை ஒரே மாதத்தில் ஏறி கிலோ ரூபாய் 1000க்கு விற்கப்பட்டு வருகிறது. கொரோனா உள்ளிட்ட வைரஸ் நோய்கள் வருவதற்கு முன் நமது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டால் எந்த பயமும் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதால், மக்கள் தங்களது சாப்பாட்டு முறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். இதுவரை நொறுக்குத் தீனி, பாஸ்ட் புட், கூல்ட்ரிங்க்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வந்த நகர வாசிகள் அனைவரும் தற்போது காய்கறி, பழங்கள், பழச்சாறு […]

Categories

Tech |