எல் சால்வடார் நாட்டில் கடுமையான கருக்கலைப்பு சட்டங்கள் பின்பற்றப்படுகிறது. இந்த நாட்டில் 19 வயதான லெஸ்ஸி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு லெஸ்ஸி 5 மாத கர்ப்பிணி ஆக இருந்துள்ளார். இவர் கழிவறைக்கு சென்ற போது திடீரென குறை மாதத்தில் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையானது கருசிதைவின் காரணமாக பிறந்ததால் லெஸ்ஸி தொப்புள் கொடியை தானே அறுத்துள்ளார். அதன் பிறகு லெஸ்ஸி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் லெஸ்ஸிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்பதை அந்நாட்டு […]
Tag: கருச்சிதைவு
குங்குமப் பூவை சாப்பிட்டு வந்தால் கருவில் இருக்கும் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்று பலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதுகுறித்து இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். குங்குமப்பூ என்பது சுவைக்காகவும் நிறத்திற்கும் நம் உணவில் சேர்க்கப்படும் ஒரு பொருள். இதற்கு சாஃப்ரான் கேசர் என பல பெயர் உண்டு. இது உணவில் நிறத்தை தூண்டுவதற்கும், சுவைக்காகவும் பயன்படுத்தும் ஒரு பொருள். ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்று நம்பி காலம் காலமாக […]
ஆண்களுக்கு இணையாக வேலை பார்க்கும் பெண்களுக்கு கருசிதைவு ஏற்பட்டால் மூன்று நாள் வேலையும் அத்துடன் சம்பளமும் வழங்கப்படும் என்று நியூசிலாந்து அரசு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இக்காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமமாக அரசு அலுவலகங்களில் வேலை பார்த்து வருகின்றார்கள். திருமணம் செய்துகொண்ட பெண்கள் குழந்தை பெறுவதற்கான விடுமுறையும், சம்பளமும் நியூஸ்லாந்தில் அளிக்கப்பட்டு வருகின்றது. உலக நாடுகள் அனைத்தும் இது நடைமுறையில் இருந்து வருகின்றது. பெண்கள் குழந்தைகளை பெற்று எடுப்பதற்கும் மற்றும் பல்வேறு விஷயங்களை சமாளித்து வேலைக்கு கஷ்டப்பட்டு […]