சுவாசப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் நிரந்தர தீர்வு காணுவதற்கு இதை மட்டும் செய்து வந்தால் போதும். தற்போதைய காலகட்டத்தில் புதுப்புது நோய்கள் உருவாகின்றன. அவ்வாறு உருவாகும் நோய்கள் அனைத்தும் முதலில் குறிவைத்தது நம் சுவாசத்தை தான். நம் உயிரை காக்கும் சுவாசத்தை முதலில் குறி வைத்து தாக்குகிறது. அதனால் அவதிப்படுபவர்கள் ஏராளம். அவ்வாறு சுவாச பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை பார்க்கலாம் வாருங்கள். மருத்துவ குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தின் விதையிலுள்ள தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் வேறு எந்த தாவரத்திலும் இல்லை. […]
Tag: கருஞ்சீரகம்
கருஞ்சீரகத்தின் பயன்கள் என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். கருஞ்சீரகம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. பார்ப்பதற்கு சாதரண சீரகத்தின் தோற்றத்திலே இருக்கும். ஆனால் இதன் நிறம் மட்டும் கருப்பு நிறத்தில் இருக்கும். இந்த கருஞ்சீரகம் ஆனது இறப்பைத் தவிற பிற எல்லா நோய்களையும் குணமாக்க வல்லது என்பார்கள். அரபு நாடுகளில் இதனை உணவோடு சேர்த்து பயன்படுத்துவார்கள். இதில் தைமோ குவினோன் எனும் வேதிப்பொருள் உள்ளது. தற்போது வரை இந்த வேதிப்பொருள் வேறு எந்த தாவரத்திலும் […]
ஒரே மாதத்தில் அடி வயிற்று கொழுப்பை கரைக்க இந்த பானத்தை மட்டும் குடியுங்கள். நல்ல பலன் கிடைக்கும். இன்று அடிவயிற்றுக் கொழுப்பை கரைக்க பெண்கள் பெரும்பாடுபட்டு வருகின்றனர். இதனை எளிதில் குறைக்க ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இனி தேவைப்படாது. இதை தவிர்த்து இயற்கை பானங்கள் மூலம் எளிதில் தொப்பையை குறைக்க முடியும். இந்த பானம் செரிமான கோளாறு முற்றிலும் குணப்படுத்துவது. இளநீர் கொண்டு செய்யப்படும் இந்த பானம் முதலிடம் முதலிடத்தில் உள்ளது. இவை இரத்தம் […]
கருஞ்சீரகத்தின் பயன்கள் என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். கருஞ்சீரகம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. பார்ப்பதற்கு சாதரண சீரகத்தின் தோற்றத்திலே இருக்கும். ஆனால் இதன் நிறம் மட்டும் கருப்பு நிறத்தில் இருக்கும். இந்த கருஞ்சீரகம் ஆனது இறப்பைத் தவிற பிற எல்லா நோய்களையும் குணமாக்க வல்லது என்பார்கள். அரபு நாடுகளில் இதனை உணவோடு சேர்த்து பயன்படுத்துவார்கள். இதில் தைமோ குவினோன் எனும் வேதிப்பொருள் உள்ளது. தற்போது வரை இந்த வேதிப்பொருள் வேறு எந்த தாவரத்திலும் […]
தினந்தோறும் நாம் வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தும் சீரகம் அதிக மருத்துவ குணங்கள் கொண்டதாம்.. சீரகம் மருத்துவ குணம் கொண்ட மூலிகையாகும். அதாவது சீர் + அகம் = சீரகம் – என்பதன் அர்த்தம் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது. சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- சிறிது சீரகத்தை, மஞ்சள் வாழைப் பழத்துடன், சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை […]
மருத்துவ குணம் வாய்ந்த கருஞ்சீரகத்தை எந்த பிரச்சனைக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்… 1.கருஞ்சீரகப் பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் கலந்து சிறிதளவு தேன் சேர்த்து பருகினால் சிறுநீரகக் கற்களும், பித்தப்பை கற்களும் கரைந்துவிடும். இதை காலை மாலை என இரு வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். 2.தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் துன்பப் படுபவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகப் பொடியை தேன் மற்றும் அரை தேக்கரண்டி அரைத்த […]
பண்டைய காலத்திலிருந்து நாம் பயன்படுத்திவரும் கருஞ்சீரகத்தின் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு கருஞ்சீரகம் அல்சரை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அளித்து அல்சர் வருவதை தடுக்கின்றது. கருஞ்சீரகம் கிருமிநாசினியாக செயல்பட்டு தொற்றுநோய் பாக்டீரியாக்களை முழுவதும் அழிக்கின்றது. கல்லீரலில் ஏற்படும் புழு போன்ற தொற்றுக்களை அகற்றி கல்லீரலுக்கு பலம் கொடுக்கின்றது கருஞ்சீரகம். உடல் வலி மற்றும் கை கால் வீக்கங்களுக்கு சிறந்த மருந்தாக கருஞ்சீரகம் அமைகின்றது. ரத்தக் கொழுப்பு, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்றவை வராமல் தடுக்கவும் செய்கிறது கருஞ்சீரகம். […]