Categories
ஆன்மிகம்

உங்க வீட்டு திருஷ்டி கழிந்து, பொன் பொருள் சேர வேண்டுமா?… அப்போ உடனே இத பண்ணுங்க…!!!

உங்கள் வீட்டில் உள்ள கண் திருஷ்டி கழித்து பொன் பொருள் சேர இதை மட்டும் செய்து பாருங்க. மருத்துவ ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் எண்ணற்ற மகத்துவங்களைக் கொண்டது ஆகாச கருடன் கிழங்கு. இந்த ஆகாச கருடன் கிழங்கில் 16 வகைகள் உள்ளன. இதன் இலையும் கிழங்கும் நமக்கு பலன் தரக்கூடியன என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். இது, எல்லா நிலப்பரப்பிலும் வளரக்கூடியது. காடு, மலைகளில் அதிகமாகவே காணப்படும். ஆகாச கருடன் கிழங்கு பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுத்த பின்னும் […]

Categories

Tech |