Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக கொண்டாடப்பட்ட பங்குனி திருவிழா… கருட வாகனத்தில் காட்சியளித்த மதனகோபால சுவாமி… பக்தர்கள் சிறப்பு தரிசனம்..!!

பெரம்பலூரில் மதன கோபால சுவாமிவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பெரம்பலூரில் பிரசித்திபெற்ற மதனகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சுவாமி தினமும் வாகனங்களில் புறப்பாடு நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான உதய கருட சேவை நேற்று காலை நடைபெற்றது. கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு திருவீதி உலா நேற்று இரவு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி […]

Categories

Tech |