Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞரிடம் முரண்பட்ட பேராசிரியர்… ஆனாலும் கட்சியை விட்டு போகல… ஏன் தெரியுமா ? பரபர தகவல்!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் இடம் ஒரு முறை கேட்கப்பட்ட கேள்வி, உங்களுடைய சமகால இயக்கத்தினுடைய தோழர்கள் யாரை நம்பி ? யாரை எண்ணி ? நீங்கள் பெருமை அடைகிறீர்கள் ? என்று சொன்னபோது,  அதற்கு ஏன் ? என்று கேட்டபோது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் உடனடியாக சொன்ன பதில்… நான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK கட்சிக்கு 10 லட்சம் எவன் கொடுக்குறானோ, அவனுக்கு கொடு: பட்டுன்னு வச்ச போட்டியில்…. நச்சுன்னு ஜெயிச்ச ஸ்டாலின்…!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின், இளைஞர் அணியின் செயலாளராக நான் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருந்தப்போ…  தலைமை கழகமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த  அன்பகத்தில் இருந்து காலி செஞ்சி அறிவாலயத்திற்கு வருவாங்க. அப்போ அன்பகத்தை எப்படி பயன்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோ…  தொழிலாளி அணி கேக்குது,  மாணவர் அணி கேட்டுகிட்டு இருக்காங்க… இப்படி பல அணிகள் கேட்டுகிட்டு இருக்கிறப்போ…. இளைஞரணி சார்பில் நானும் போய் கேட்டேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

NO சொன்ன கலைஞர்…! ரூ.11 லட்சம் கொடுத்து…. OK வாங்கிய ஸ்டாலின் ..!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின், இளைஞர் அணியின் செயலாளராக நான் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருந்தப்போ…  தலைமை கழகமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த  அன்பகத்தில் இருந்து காலி செஞ்சி அறிவாலயத்திற்கு வருவாங்க. அப்போ அன்பகத்தை எப்படி பயன்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோ…  தொழிலாளி அணி கேக்குது,  மாணவர் அணி கேட்டுகிட்டு இருக்காங்க… இப்படி பல அணிகள் கேட்டுகிட்டு இருக்கிறப்போ…. இளைஞரணி சார்பில் நானும் போய் கேட்டேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் தான் கரெக்ட்…! கலைஞர் முன்னாடியே பேச்சு …. பெரியப்பா மூலம் வந்த பதவி.. உண்மையை உடைத்த சி.எம்..!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின், என்னை பொறுத்தவரையில் அரசியல் வரலாற்றிலே 2 பேரும் ஆளுமைகள் இத்தகைய நட்பு புரிதலோடு இருந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது கலைஞரும்,  பேராசிரியராக தான் இருக்க முடியும். எதையும் பேராசிரியர் இடத்திலும் சொல்லிவிட்டு செய் வேண்டுமென்று நினைப்பார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். கலைஞர் செஞ்சா சரியாத்தான் இருக்கும் அப்படி நினைப்பார் பேராசிரியர். இத்தகைய நண்பர்களை அரசியல் பார்ப்பது என்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்ணீக்கு NO… டாய்லெட்டுக்கு NO… தடை போட்ட ADMK…! போன் போட்ட கலைஞர்… ஸ்பாட்டுக்கே போன ஸ்டாலின்…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அன்றைக்கு இந்த கல்லூரியை இடிக்க கூடாது என்று பொன்முடி சொன்ன போது போல சட்டமன்றத்தில் நாங்கள் வாதிட்டோம், போரிட்டோம். இங்கு படித்துக் கொண்டிருந்த மாணவிகள், முன்னாள் மாணவிகள், பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உச்சக்கட்டமாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த வளாகத்திற்கு உள்ளே மாணவிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

21 வயதில் கலைஞர் சொன்ன வார்த்தை…! அப்படியே மாறி போன திருச்சி சிவா… இப்படி ஒரு காரணம் இருக்காம் ..!!

திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, அறிஞர் அண்ணா எங்களுக்கு தொடக்க காலத்தில் சொல்லிக் கொடுத்தது, கலைஞரும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அண்ணாவும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்…  அண்ணா சொன்னது,  தம்பி மக்களோடு சென்று அவர்களோடு சேர்ந்து வாழ வேண்டும். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களிடம் என்ன இருக்கிறதோ, அதிலிருந்து தொடங்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு இடத்திற்கு செல்கிறோம். அங்கே இருக்கிற மக்களுக்கு ஆரம்ப கல்வி வசதி கூட இல்லை என்றால்,  ஆனா, ஆவன்னாவில் இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கையில் பேனா, பேப்பர் கொடுத்து… குடும்பத்தோடு ஸ்பார்ட்ல இருந்த உதயநிதி…! செம ட்விஸ்ட் கொடுத்த கலைஞர் ..!!

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,  கலைஞர் எப்போவுமே என்ன சொல்வார் என்றால் ?  அவருக்கு தலைவர் அண்ணா தான், அண்ணா தான் அவருக்கு எப்பவுமே தலைவராக இருந்திருக்கிறார். அதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு… கலைஞர் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது,  கோபாலபுரம் இல்லத்தில்…  அவருக்கு அப்போது பேச்சு இல்லை, பேசுவதை நிறுத்திவிட்டார். பேனாவை பிடித்து எழுவதற்கு கூட கைகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி சொன்னா கலைஞர் ஒத்துக்க மாட்டாரு; ஆனால் அது தான் உண்மை – மெர்சலாகிய உதயநிதி

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் அவர்களும் சொல்வார், நம்முடைய தலைவர் அவர்களும் சொல்வார். இளைஞர் அணியும்,  மாணவர் அணியும் இணைந்து பணியாற்ற வேண்டும். ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல என்று சொல்லுவார். எங்களுக்குள் எப்பவுமே அந்த ஆரோக்கியமான போட்டி நடந்து கொண்டே இருக்கும், அப்பேற்பட்ட அண்ணன் எழிலரசன் அவர்களுடைய தொகுப்பில் இந்த புத்தகத்தை வெளியிடுவதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.இதில் […]

Categories
சினிமா

எனக்கு என்றைக்குமே அரசியலில் தலைவர் இவர் மட்டுமே….. நெப்போலியன்….!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் நெப்போலியன் மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,நான் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்த 2021 ஆம் காலகட்டத்தில் வேலை கேட்டு வந்த இளைஞர்களின் நலனுக்காக முதலில் ஒரு நிறுவனமாக தொடங்கினேன். பின்னர் படிப்படியாக சாப்ட்வேர் நிறுவனமாக வளர்ந்துள்ளது. சென்னை மற்றும் அமெரிக்கா என இரண்டு இடங்களிலும் இயங்கும் இந்த நிறுவனம் விரைவில் திருச்சி மற்றும் திருநெல்வேலி பகுதிகளிலும் தொடங்கப்படும். திமுகவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கருணாநிதி, உதயநிதி போட்ட ஒப்பந்தம் அல்ல – அர்ஜுன் சம்பத்துக்கு எச்.ராஜா ஆதரவு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  மத்தியில் பாரதிய ஜனதா அரசு ஏற்படுவதற்கு 25 ஆண்டுகள் முன்பாக….  ஏனென்றால் 1998ல் பிஜேபி சர்க்கார் வந்தது. அதற்கு 25 ஆண்டுகள் 24 ஆண்டுகளுக்கு முன்னாடி 1974 இல் கட்ச தீவானது இந்த நாட்டின் நலனுக்கு விரோதமாக, இந்திய மீனவர்களின் நலனுக்கு விரோதமாக, திமுகவின் கூட்டணி கட்சி, காங்கிரஸ் செய்தது குற்றம். தமிழக ஊடகங்கள் பொய் பரப்புபவர்கள் என்று நான் சொல்வதற்கு காரணமே, என்ன காரணம் ? நீங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞர் கருணாநிதிக்கு 300 சிலை வைக்கலாம் – முதல்வர் ஸ்டாலின் யோசனை ?

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், திமுக தலைவருமான முக.ஸ்டாலின், தந்தையினுடைய சிலையை திறந்து வைக்கும் மகனாக அல்ல, தலைவரோட சிலை திறந்து வைக்கும் ஒரு தொண்டனாக நான் வந்திருக்கிறேன். இதே ஈரோட்டில் மூன்றல்ல, 300 சிலைகளை கூட வைக்கலாம். எதற்காக நான் இதை அழுத்தம், திருத்தமாக குறிப்பிட்டு காட்டுகிறேன் என்றால், அந்த அளவிற்கு ஈரோட்டோடு ஊனோடு, உயிரோடு கலந்திருக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பூச்சாண்டி காட்டாதீங்க..! கருணாநிதி தூக்கி போட்டுட்டாரு…! அதை கண்டிப்பா எடுங்க… சீமான் அரசுக்கு கோரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டநாதன் அறிக்கையை, அம்பாசங்கர் அறிக்கையை செயல்படுத்துவதற்கு உங்களுக்கு என்ன தயக்கம்   எம்ஜிஆர் அவருக்கு பின்னால் அலெக்சாண்டர் ஆளுநராக இருக்கும்போது, வெங்கட கிருஷ்ணன் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்தார்கள்.அதை ஐயா கருணாநிதி வந்தவுடன் தூக்கி போட்டது எதற்கு ? ஜாதி கணக்கெடுப்பு எடுத்தால் தமிழர் அல்லாதவன் இந்த நிலத்தில் எவ்வளவு சலுகைகளை அனுபவிக்கிறார்கள், பயன்பாடு அனுபவிக்கிறார்கள் என்று தெரிந்துவிடும்.  தமிழின மக்கள் கொந்தளித்து விடுவார்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கருணாநிதி போட்டோ போடுறீங்க…! மோடி போட்டோ தான் இருக்கணும்…. பாஜக திடீர் கோரிக்கை …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி, கொரோனா தடுப்பூசி சான்றிதழில் ஏன் பிரதமர் படம் இருக்கக்கூடாது,  அப்போ அவங்களுக்கு பிரதமர் இல்லை என்று சொல்ல சொல்லுங்க. அவங்க தானே பிரதமர், யாருக்குமே அவர்தான் பிரதமர். கண்டிப்பா இருக்கணும், ஏன் இருக்கக்கூடாது. பிரதமருடைய அற்புதமான அந்த செயல்பாடுகள் தான் இன்றைக்கு 157 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது, இது யாராலும் மறுக்க முடியுமா ? தடுப்பூசி போட்டால் செத்து போவார்கள், தடுப்பூசி போட்டால் பிரச்சனை வரும், தடுப்பூசி போட்டால் […]

Categories
அரசியல்

“ஸ்டாலின் பெயருக்கு பின்னால் இருக்கும் சீக்ரெட்?”…. சுவாரஸ்யமான கதை சொன்ன முதல்வர்….!!!!

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பூச்சி முருகனின் மகள் திருமண விழாவை முன்னின்று நடத்தி வைத்தார். அப்போது பேசிய அவர் நான் பூச்சி முருகனை “முருகன்” என்று தான் அழைப்பேன். ஏனென்றால் முருகன் மீது எனக்கு தனி பாசமும், அன்பும் உண்டு என்று கூறினார். அதனை தொடர்ந்து பேசிய அவர் முதல் முதலமைச்சர் என்பதை விட நம் தமிழகம் முதல் மாநிலமாக வருவது தான் என்னுடைய ஆசை. மேலும் அழகான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இவர் மட்டும் இல்லன்னா?…. கருணாநிதியே இல்ல!…. ஒரே போடு போட்ட மாஜி அமைச்சர்….!!!!

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று சென்னை அரும்பாக்கத்தில் அதிமுக பிரமுகர் ஒருவரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை நடத்துகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் திமுக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பால் மக்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனை திசை திருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டி.ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் திமுக அரசு எப்போதும் தமிழ், தமிழர் என்று பேசுகிறது. […]

Categories
அரசியல்

அந்த அறிக்கையில் என்ன குத்தத்தை கண்டுட்டீங்க….? ஜெயக்குமார் கண்டனத்திற்கு ஆர்.எஸ். பாரதி பதிலடி…!!!

எம்ஜிஆர் பிறந்த நாள் அறிக்கை பிரச்சனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்ததற்கு ஆர் எஸ் பாரதி பதில் கொடுத்திருக்கிறார். ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டிருந்ததில்  கலைஞர், திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருந்த மந்திரகுமாரி மற்றும் மருதநாட்டு இளவரசி போன்ற திரைப்படங்கள் மூலமாகத்தான் எம்ஜிஆர் தனக்கென்று தனியிடத்தை பிடித்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் என்ன குற்றத்தைக் ஜெயக்குமார் கண்டுபிடித்தார். இந்த இரண்டு திரைப்படங்கள் மூலம் தான் எம்ஜிஆர் திரையுலகில் பிரபலமடைந்தார் என்பது ஊருக்கே […]

Categories
மாநில செய்திகள்

கணினி புரட்சியை உருவாக்கியவர் கருணாநிதி…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

தமிழகத்தில் புதிய தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் கருத்தரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதில் குறு சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.மாநில உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், கல்வி, பொ ருளாதாரம் உள்ளிட்டவைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கணினி புரட்சியை உருவாக்கியவர் கருணாநிதி. கருணாநிதியால் கணினி புரட்சிக்காக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் முக்கிய பிரபலம் காலமானார்…. பெரும் சோகம்….!!!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் இன்று காலமானார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளராக 50 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார். அவருக்கும் கருணாநிதிக்கும் இடையே உள்ள உறவினை அவ்வளவு எளிதில் யாராலும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இருவரும் ஒன்றாகவே இருந்துள்ளார்கள். கலைஞர் கருணாநிதியை பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பவராக சண்முகநாதன் திகழ்ந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணி… ஒப்பந்த புள்ளி வெளியீடு…!!!

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணி தொடர்பான ஒப்பந்தப்புள்ளி தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் பெயரில் நூலகம் அமைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 91-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் இளைஞர்களுக்கு புத்தகங்கள் மீதும், புத்தகங்களை வாசிப்பது மீதும் ஆர்வம் கொண்டு வரும் வகையில் மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம் […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகத்தில் “கலைஞர்” படம்… மதுரையில் பரபரப்பு…!!!

மதுரையில் அம்மா உணவக பேனரில் கருணாநிதி படம் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரம் உள்ள அம்மா உணவகத்தில் பேனரில் கருணாநிதி படம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களை திடீர் பணிநீக்கம் செய்துவிட்டு திமுக பிரமுகருக்கு நெருங்கிய நபர்களை பணியமர்த்தியதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இந்த சூழலில் இந்த உணவகத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான […]

Categories
மாநில செய்திகள்

சட்டசபையில் கருணாநிதியின் உருவ படம் திறப்பு… வைரலாகும் வீடியோ…!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சட்டமன்ற நூற்றாண்டு விழாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இன்று திறப்பு விழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். அதுமட்டுமில்லாமல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் உருவப்படத்தை அவர் திறந்து வைத்தார். மு கருணாநிதி அவர்கள் ஐந்து முறை முதல்வராகவும், 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரின் திருவுருவப் படத்திற்கு கீழே “காலம் பொன் போன்றது. கடமை கண் […]

Categories
மாநில செய்திகள்

வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர் கருணாநிதி… குடியரசுத் தலைவர் புகழாரம்…!!!

இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர் தலைவர் மு கருணாநிதி என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சட்டமன்ற நூற்றாண்டு விழாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இன்று திறப்பு விழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். அதுமட்டுமில்லாமல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் உருவப்படத்தை அவர் திறந்து வைத்தார். அந்தத் திருவுருவப் படத்திற்கு கீழே “காலம் பொன் போன்றது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் உழவர் சந்தைகள்… வெளியான அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் மீண்டும் திறக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு 16 ஆவது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதல் உரையை தொடங்கி, சட்டப்பேரவை ஆரம்பித்து வைத்தார். தனது உரையில் பல்வேறு நலத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் மீண்டும் அமைக்கப்படும் இன்று கூறியுள்ளார். தமிழக […]

Categories
மாநில செய்திகள்

கருணாநிதி நினைவிடத்தில்… மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…!!

கருணாநிதி நினைவிடத்தில் முகஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்க போகின்றது. மேலும் திமுக கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். இதை அடுத்து சென்னை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கருணாநிதி மீது வீண் பழி போடுகிறதா கர்ணன் திரைப்படம்?… பெரும் சர்ச்சை…!!!

கருணாநிதி மீது வீண் பழி போடும் விதமாக இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தை எடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கர்ணன் திரைப்படம் மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட படம் என்பதால் சில கருத்து மோதல்களை உருவாக்கியுள்ளது. இந்தப்படம் கொடியின் குலத்தில் நடந்த சாதிய மோதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. அந்த ஊரின் பெயரை நினைவு படுத்தும் விதமாக கர்ணன் திரைப்படத்தில் வரும் கிராமத்துக்கு கொடியன்குளம் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் நேரத்தில் உருவான திடீர் கட்சிகளின் வரலாறு…!!

தேர்தல் நேரத்து திடீர் கட்சிகள் என்ன ? தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதா? வித்தியாசமாக இருந்தாலும் உண்மை அதுதான் . திடீர் இட்லி போல,  திடீர்  சாம்பார் போல,  திடீர் விருந்தாளி போல,  திடீர் மழை போல,  திடீர் திருப்பம் போல, திடீர் கட்சிகளும் தேர்தல் களத்தில் உருவாகியிருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டு தேர்தல் அரசியல் வரலாற்றில் இந்த தேர்தல் நேரத்தில் திடீர் கட்சிகளில் பங்களிப்பு சில தருணங்களில் முக்கியமானதாகவும், பல தருணங்களில் பொருள் அற்றதாகவும், இருந்திருக்கிறது. சில திடீர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் உடைந்த (உண்மை) வரலாறு …!!

ஒரு அரசியல் கட்சி  உருவாக அநேக காரணங்கள் இருக்கலாம்,  ஆனால் அது உறைவதற்கோ, உடைக்கப் படுவதற்கோ இரண்டே காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று சித்தாந்த சிக்கல், மற்றொன்று தன்முனைப்பு. சில சமயங்களில் இரண்டும் சேர்ந்தே கூட இருக்கலாம். சித்தாந்த சிக்கல்களில் சமரசம் செய்துகொள்ளும் தலைவர்களால் ஏனோ தன்முனைப்பை வென்றெடுக்க முடிவதில்லை. இங்கே தன்முனைப்பு என்பது அதிகார மட்டத்தில் கீழே இருப்பவர்கள் மேலே வர எத்தனித்து மட்டுமல்ல,  அதிகார ஏணியில் உச்சத்தில் இருப்பவர்கள் தங்கள் இடத்தை தக்க […]

Categories
அரசியல் பல்சுவை

தமிழகத்தின் இரு துருவங்கள்….. “கருணாநிதி-ஜெயலலிதா” கடைசி தேர்தல்…!!

அரை நூற்றாண்டுக்கு திமுகவை வழிநடத்திய கருணாநிதி, கால் நூற்றாண்டுக்கு அதிமுகவை ஆளுமை செய்த ஜெயலலிதா, தமிழக அரசியல் களத்தில் இருவேறு துருவங்களில் இருந்த இருவரும்  ஆளுமைகள் ஆன கருணாநிதியும் , ஜெயலலிதாவும் நேருக்கு நேர் சந்தித்த முக்கியமான பொது தேர்தல்கள் குறித்து விவரிக்கிறது செய்தி தொகுப்பு. 2016இல் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தான் அவர்கள் இருவரும் முழு பலத்துடன் மோதிக் கொண்ட கடைசி பொது தேர்தலும் கூட. அந்த வகையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த 2016ஆம் […]

Categories
அரசியல்

திமுக முன்னாடி மாறி இல்லை… தக்க பதிலடி கொடுப்பேன்… குஷ்பு ஆவேசம்..!!

திமுகவிற்கு நான் பதிலடி கொடுப்பேன் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திலகர் திடலில் பாஜக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, நான் தேர்தலில் போட்டி விடுவேனா என்று எனக்கு தெரியாது. அதை மேலிடம் தான் முடிவு செய்யும். முதலமைச்சர் பழனிசாமியை நாங்கள் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் விதிமுறைப்படி வேட்பாளர் அறிவிக்கப்படுவர். முதலமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் ஆசான் கருணாநிதி… நடிகை குஷ்பு தடாலடி…!!!

திமுக தலைவர் கருணாநிதி மட்டும் தான் என்னுடைய அரசியல் ஆசான் என்று பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து கடுமையான தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மட்டும் தான் என்னுடைய அரசியல் ஆசான் என்று பாஜகவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்மிடம் இருந்த துணிச்சலில்…. ”1 சதவீதம் கூட இல்லை”…. சீக்கிரம் கோட்டையை பிடிக்கணும் ….!!

திமுகவுக்கு இருக்கும் துணிச்சல் அதிமுகவுக்கு இல்லை என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் நேற்று நடந்த முப்பெரு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின்,திமுக இத்தகைய உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் எந்த காலத்திலேயும் அஞ்சியது கிடையாது. 1976 ஆம் ஆண்டைவிட அதற்கு வேறு உதாரணம் நான் சொல்லனுமா.  ஆட்சியா? கொள்கையா? என்ற பிரச்சனை வந்தப்போ பதவி பரிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று கொள்கையை காத்து நின்றவர் நம் தலைவர் கலைஞர் அவர்கள். அவசரநிலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கருணாநிதிக்கு பயம்… ஜெயிலில் போட்டு விடுவார்கள்…. பாய்ந்த அமைசர் ஜெயக்குமார் …!!

மத்தியில் கூட்டணி ஆட்சியில் திமுக இருந்த போது தமிழ்நாட்டின் உரிமையை காவு கொடுத்தார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் திமுக மீது பாய்ந்துள்ளார். வேளாண் சட்டமசோதாவையோ கண்டித்து முக.ஸ்டாலின் பெரிய அளவுக்கு அறிக்கை விட்டது. உண்மைக்கு மாறான ஒரு அறிக்கை. அது வேளாண் மக்களை , விவசாய மக்களை திசை திருப்புகிற செயல். முதலமைச்சர் சொன்னது போல, எந்த விதத்திலும் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்காது.  எந்த விதத்திலும் அவர்களுடைய வாழ்வுரிமை, நெல் விலை நிர்ணயம் விவசாய மக்களை பாதிக்காது. […]

Categories
பல்சுவை

காலத்தால் அழியாத கலைமகன் கலைஞரின் வாழ்க்கை வரலாறு…!!

சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் துவங்கி அனைவரோடும் நட்பு கொண்டவர் கருணாநிதி. தஞ்சை மாவட்டம் திருவாரூர் அருகில் திருக்குவளையில் தாய் அஞ்சுகம் தந்தை முத்துவேலுவுக்கும் மகனாகப் பிறந்தார் கருணாநிதி. விவசாயக் குடும்பத்தில் பிறந்த கருணாநிதியின் தந்தை சிறந்த புலவரும் கவியரசரும் ஆவார். இசை கலைஞர்கள் சமூகக் கொடுமைகளை அனுபவித்த காலமது. சட்டை போடக் கூடாது, செருப்பு அணியக்கூடாது, துண்டினை தோளில் அணியக்கூடாது என வரைமுறைகள் இருந்ததாலேயே இசைக்கருவிகள் கற்பதில் கருணாநிதிக்கு நாட்டம் […]

Categories

Tech |