Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 2-ல் கருணாநிதி உருவப்படம் திறப்பு…. தமிழ்நாடு சபாநாயகர்….!!!!!

ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா நடைபெறும் என்றும் அவரின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார் என்றும் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்தை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார் என தெரிவித்தார்.  […]

Categories
மாநில செய்திகள்

சட்டசபையில் கருணாநிதி படம்: அடுத்த மாதம் திறப்பு…!!!

டெல்லியில் கடந்த 19ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் தலைமை தாங்குவதற்கும், சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல், மதுரையில் கலைஞர் பெயரில் அமைக்கப்பட்டுவரும் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அழைப்பை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் […]

Categories

Tech |