Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை வைக்க அனுமதி…. அதிரடி உத்தரவு ..!!!!

திருவண்ணாமலையை சேர்ந்த ஜி. கார்த்திக் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், வேங்கைக்கால் பகுதியில் 1992ஆம் ஆண்டு ராஜேந்திரன் என்பவரால் 92.5 அடி நிலம் விற்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள 215 சதுர அடி பொது இடத்தை ஆக்கிரமித்து, அங்கு திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி சிலை வைக்க மாவட்ட திமுகவினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவதும், இந்த வழக்கில் நில உரிமையாளரான எ.வ.வேலு தரப்பில், ராஜேந்திரன் என்பவரிடமிருந்து வாங்கிய நிலத்திற்கு பட்டா உள்ளது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பிறரின் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கருணாநிதி சிலை….. குடியரசு துணைத்தலைவர் திறப்பு….!!!!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் திறக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது, நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர். விழாவில் கருணாநிதியின் சிலை முன்பாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரை முருகன், எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஓமந்தூரார் தோட்டத்தில்…. கருணாநிதி சிலை நாளை திறப்பு….!!!!

சென்னை ஓமந்தூரார் தோட்ட அலுவலகத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் கருணாநிதி சிலையை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார். ஓமந்தூரார் தோட்டத்தில் ரூ.1.17 கோடி செலவில் சுமார் 16 அடி உயரத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நாளை திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில்முதல்வர்  மற்றும் தமிழக அமைச்சர்கள் உட்பட  பல முக்கிய பிரமுகர்கள் கலந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நீதிபதி உத்தரவு…. கருணாநிதி சிலை அமைய உள்ள இடத்தில் ஆட்சியர் ஆய்வு….!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கருணாநிதி சிலை அமைய உள்ள இடத்தில் ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேங்கிக்காலில் அண்ணா நுழைவாயில் அருகே கிரிவலபாதை இணையுமிடத்தில் திமுக சார்பாக மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை அமைக்கப்படுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் பொது இடத்தை ஆக்கிரமித்து கருணாநிதி சிலை வைக்க திமுக நடவடிக்கை எடுத்து […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை வைக்க தடை….? வெளியான முக்கிய தகவல்…!!!!

திருவண்ணாமலையை சேர்ந்த ஜி. கார்த்திக் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், வேங்கைக்கால் பகுதியில் 1992ஆம் ஆண்டு ராஜேந்திரன் என்பவரால் 92.5 அடி நிலம் விற்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள 215 சதுர அடி பொது இடத்தை ஆக்கிரமித்து, அங்கு திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி சிலை வைக்க மாவட்ட திமுகவினர் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் நில உரிமையாளரான எ.வ.வேலு தரப்பில், ராஜேந்திரன் என்பவரிடமிருந்து வாங்கிய நிலத்திற்கு பட்டா உள்ளது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக […]

Categories

Tech |