மொழிப்போர் தியாகியும், கருணாநிதியின் நண்பருமான கவுண்டம்பட்டி க.முத்து(97) காலமானார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கவுண்டம்பட்டியில் உள்ள தனது மகன் வீட்டில் வசித்து வந்த இவர் வயது மூப்பால் காலமானார். 1957-இல் திருச்சி மாவட்ட விவசாயிகள் சங்க தலைவராக இருந்தபோது போராட்டத்திற்கு தலைமை தாங்கி கருணாநிதியை ஊர்வலமாக அழைத்துச் சென்றவர். இந்நிலையில் இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tag: கருணாநிதி நண்பர்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |