Categories
மாநில செய்திகள்

கலைஞர் நினைவிடத்தில் இன்று என்ன எழுதியிருந்தது தெரியுமா?…!!!!

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரின் குடும்பத்தில் உள்ள அனைவரும் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதில் “தை தமிழ் புத்தாண்டு, பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : 2.21 ஏக்கரில்… ரூ.39 கோடியில்… கருணாநிதி நினைவிடம்… அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

அண்மையில் சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.. இந்நிலையில் சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக  வெளியிடப்பட்டுள்ளது.. 2.21 ஏக்கரில் 39  கோடியில் கருணாநிதி நினைவிடம் அமைக்க அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..  

Categories
மாநில செய்திகள்

மெரினாவில் கருணாநிதி நினைவிடம்…. அமைச்சர் எ.வ.வேலு தகவல்….!!!!

மெரினா கடற்கரையில் இன்னும் ஓரிரு நாட்களில் கருணாநிதி நினைவிட பணிகள் தொடங்கப்படும். முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி சென்னை மெரினா கடற்கரையில் 2.25 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய்க்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் முக. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இவற்றிற்கான திட்ட மதிப்பீடுகள் தயாராக இருக்கிறது என்று அமைச்சர் எவ. வேலு கூறியுள்ளார். மேலும் இதுபற்றிய விரிவான திட்ட அறிக்கைக்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி அளித்துள்ளதாகவும், […]

Categories
மாநில செய்திகள்

“உதயசூரியன் வடிவில்” கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம்…. மாதிரி தோற்றம் இதோ…!!!

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி 2.21 ஏக்கரில் 39 கோடி செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என்றும் அவரின் வாழ்க்கை சிந்தனை அடங்கிய நவீன ஒளிப்படங்கள் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார். இது சட்டப்பேரவையில் 110 பிரிவின் கீழ் அறிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகித்த கருணா நிதிக்கு சென்னையில் நினைவிடம் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு அமைக்கப்படும் நினைவிடத்தின் மாதிரி வடிவமைப்பு  உதயசூரியன் […]

Categories
மாநில செய்திகள்

3ம் ஆண்டு நினைவு தினம்…. கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மலர் தூவி மரியாதை ….!!!!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்  மற்றும் அவரது குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கனிமொழி எம்.பி., ஏ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் மற்றும் தி.மு.க.வினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சென்னை கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி இல்லத்திலும் கருணாநிதி  படத்துக்கு முதலமைச்சர்  ஸ்டாலின்  மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னடா இது…? புது கொடுமையா இருக்கு…. வைரல் புகைப்படம்…!!

கருணாநிதி நினைவிடத்தில் அதிமுக தொண்டர்கள் மரியாதை செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சிமற்றுயினர் ம் திமுக கட்சியினர் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை முதல் தேர்தல் பிரசாரம்… கருணாநிதி நினைவிடத்தில் பேரன் மரியாதை…!!!

உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே – ஜூன் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவர் 100 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் […]

Categories

Tech |