Categories
சினிமா தமிழ் சினிமா

இசையமைப்பாளராக அறிமுகமாகும் கருணாஸின் மகன்… எந்த திரைப்படத்தில் தெரியுமா…?

நடிகர் கருணாஸின் மகன் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கின்றார். இயக்குனர் கிட்டு தற்போது சல்லியர்கள் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தை கருணாஸ் தனது ஐசிடபிள்யூ நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார். இத்திரைப்படத்தில் சத்யாதேவி, கருணாஸ், திருமுருகன், ஜானகி என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்தின் வாயிலாக கருணாஸின் மகன் கென் கருணாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கின்றார். இவர் ஈஸ்வர் என்ற அவரின் நண்பருடன் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தமிழர் அடையாளங்கள் பறிக்கப்பட்டால் தமிழர் இனம் வேடிக்கை பார்க்காது”…. வெற்றிமாறனுக்கு ஆதரவு தெரிவித்து கருணாஸ் அறிக்கை….!!!!!

இயக்குனர் வெற்றிமாறனின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து கருணாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது, கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். நம்மிடமிருந்து தொடர்ந்து அடையாளங்களை பறித்துக் கொண்டிருக்கின்றார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜ ராஜ சோழனை இந்து அரசன் ஆக்குவது இப்படி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. […]

Categories
சினிமா விமர்சனம்

கையில் குழந்தையுடன் கருணாஸ்…. ஆதார் திரைப்பட விமர்சனம் ஓர் அலசல்….!!!!

குற்றங்களும், போலீஸ் விசாரணைகளும் என படத்துக்கு பெயர் வைத்திருக்கலாம். அப்படி ஒரு போலீஸ்கதை பற்றி தெரிந்துகொள்வோம். கருணாஸ் ஒரு கட்டிடதொழிலாளி ஆவார். இவரது மனைவி ரித்விகா பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இதையடுத்து குழந்தையை பெற்றுக் கொடுத்துவிட்டு ரித்விகா காணாமல் போகிறார். இதனால் கருணாஸ் காவல் நிலையத்தில் புகார் செய்கிறார். ஆனால் அந்த புகார் இழுத்தடிக்கப்படுகிறது. குழந்தையை கையில் வைத்துக் கொண்டு எனது மனைவியை கண்டுபிடித்துக் கொடுங்கள் என காவல்துறையினரிடம் கருணாஸ் கெஞ்சுகிறார். பின் காவல்துறையினர் விசாரணை நடத்திவிட்டு […]

Categories
சினிமா செய்திகள் டிரெய்லர் தமிழ் சினிமா

கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ள “ஆதார்”… டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு…!!!

கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான கருணாஸ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ஆதார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் கருணாஸ் ஆதார் திரைப்படத்தில் முதன்மையான வேடத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை பிஎஸ் ராம்நாத் இயக்குகின்றார். ஹீரோயினாக ரித்விகா அடிக்கின்றார். இத்திரைப்படத்தில் அருண்பாண்டியன், ஆனந்த்பாபு, திலீப், பிரபாகர், மனிஷா யாதவ் ஆகியோர் நடிக்கிறார்கள். சசிகுமார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா நடிக்கும் ”வாடிவாசல்”….. படத்தில் இணைந்த பிரபல நடிகர்….. அட இவரா….?

வாடிவாசல் திரைப்படத்தில் பிரபல நடிகர் கருணாஸ் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், பெரும் வசூல் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, பாலா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரிலீசுக்கு காத்திருக்கும் கருணாஸின் ”ஆதார்”….. படக்குழு வெளியிட்ட தகவல்…..!!!

”ஆதார்” படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கருணாஸ். அம்பாசமுத்திரம் அம்பானி படத்தின் இயக்குனர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”ஆதார்”. இந்த படத்தில் கருணாஸ், பிரபாகர், அருள் பாண்டியன், ரித்விகா, இனியா மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும், ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இந்த படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கருணாஸின் மகன எல்லாருக்கும் தெரியும்…. ஆனா அவங்க மகள தெரியுமா…? வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் கருணாஸ்  குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் கருணாஸ். ஒருசிலப் படங்களில் நகைச்சுவை ச்நடிகராகவும்  கதாநாயகராகவும் நடித்துள்ளார். தற்போது இரண்டொரு படங்களில் நடித்து  வந்தாலும்  பெரியளவில் அரசியலுக்கே  முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இவரது மனைவி பாடகி கிரேஸ் ஆவார். இவரின் மனைவி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக்கு வித் கோமாளிஷோவ்வில்  போட்டியாளராக இருக்கிறார். இவரின் மகன் கென் கருணாஸ் ஆவார். அசுரன் படத்தில் தனுசுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பதவி ஆசையில் எடப்பாடி…! கோர்ட் தக்க பதிலடி… மகிழும் புலிப்படை கருணாஸ் …!!

செய்தியாளர்களை சந்தித்த முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ், தமிழக அரசு 10.5 % இட ஒதுக்கீட்டை எதிர்த்து மேல்முறையீடு செல்லக்கூடாது என்பது என்னுடைய கோரிக்கை. ஏனென்றால், சமூகநீதியை போற்றுகின்ற மற்றும்  காக்கக்கூடிய அரசு என்று சொல்லக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு, அனைத்து சமுதாய மக்களுக்கான சமூக நீதியை காக்க வேண்டும். அந்த அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு சமுதாய மக்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் அவசர காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த அவசர சட்டத்திற்கு உயர்நீதிமன்றம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

12 சொன்னேன்… 1 கூட செய்யல…. என்னை ஏமாத்திடுச்சு…. இன்னைக்கு தோத்துடுச்சு …!!

12 கோரிக்கையை அதிமுகவிடம் சொல்லி ஒன்னும் செய்யாததால் இன்று தோத்துவிட்டதாக கருணாஸ் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், அரசியலில் ஒரு ஜாதி கட்சியாக ஏடிஎம்ககே மாறியது, ஒரு சமூகத்தினுடைய கட்சியாக மாறியது, அனைத்து முக்குலத்தோர் சமுதாய மக்களை புறக்கணித்து இந்த அரசியலை அந்த தலைமை சந்தித்தது, இதனுடைய படுதோல்விக்கு காரணம். தலைமையில் சரியாக இல்லை என்று , அந்த கட்சியில் இருப்பவர்கள் கூறிய  ஒரு தகவல். அம்மா இருக்கும்போது அந்த கட்சியின் கூட்டணியில் இருந்த எனக்கு தேர்தலில்  வாய்ப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாரும் நாசமா போகணுமா ? அதிமுகவை ரவுண்ட் கட்டி தாக்கிய புலிப்படை …!!

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இடஒதுக்கீடு ரத்து குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், வேறு எந்த சமுதாயத்திற்கும்  இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பது  அல்ல எங்களுடைய நோக்கம். எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கும் பட்சத்தில் அது பொதுவானதாக இருக்கவேண்டும். சமமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். எல்லா மக்களும் பயனடைய வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் வழங்குவது என்பது நல்ல ஒரு சமூக நீதிக்கான அழகு இல்லை. இவை  எந்த விதத்தில் சமூக நீதியாக இருக்கும். படிதவர்கள் அனைவரும்  பார்த்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஜாதிக்கான அரசு….! ஓபிஎஸ் – இபிஎஸ்ஸுக்கு தக்க பதிலடி…! கருணாஸ் காட்டம்

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை நீதிமன்றம் இரத்து செய்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், இந்த தீர்ப்பானது புலிப் படையின் சார்பாக எனது அமைப்பைச் சார்ந்த பாலமுருகன், ஸ்டாலின் என்பவர் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கல்லூரிகளில் மற்ற மக்களுக்கு சீட்டு கிடைக்கவில்லை என்பதை அனைத்து சமுதாய மக்களும் உணர்ந்து விட்டார்கள். எனவே இந்த தீர்ப்பு ஒரு  மகத்துவமான தீர்ப்பு. ஒரு சர்வே எடுத்தால் அதில்  தமிழ்நாடு முழுவதும் மற்ற சமுதாய மக்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டமன்றம் வெறும் வெட்டி மன்றமே – கருணாஸ் காட்டம்

தமிழக சட்டமன்றம் வெட்டிமன்றமாகவும் புராணங்களை பாடும் மன்றமாகவும்  செயல்படுவதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாஸ் குற்றம் சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடைபெற்றுவரும் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 220ஆவது குருபூஜை விழாவிற்கு வருகை தந்த முக்குலதோர் புலிபடை தலைவர் கருணாஸ் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் எனவும், பாராளுமன்ற வளாகத்திலேயே பிரதமர் மோடி தலைமையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! கருணாசுக்கு ஜோடி இவங்களா…? தயாரிப்பில் ஈடுபடவுள்ள சசிகுமார்…. சென்னையில் நடைபெற்ற பூஜை விழா….!!

நடிகர் கருணாசை வைத்து வெண்ணிலா கிரியேஷன் மூலம் சசிகுமார் தயாரிக்கவுள்ள புதிய படத்திற்கான பூஜை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றுள்ளது. விஜய் டிவியில் மிகவும் பிரபலமான “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் புகழ் வாய்ந்த நடிகை ரித்விகா பங்கேற்றுள்ளார். இந்நிலையில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் என்னும் இயக்குனர் நடிகர் கருணாசை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார். அந்தத் திரைப்படத்திற்கு “ஆதார்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் கருணாசுக்கு ஜோடியாக நடிகை ரித்விகா நடிக்கவுள்ளார். மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர் கருணாஸ் சற்றுமுன் கைது…. பெரும் பரபரப்பு…!!!

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினை சேர்ந்த கருணாஸ் சற்றுமுன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை தோற்கடிப்பதே நமது இலக்கு… கருணாஸ் உருக்கமான கடிதம்…!!!

தமிழகத்தில் நமக்கு துரோகம் இழைத்த அதிமுகவை தோற்கடிப்பதே நமது இலக்கு என கருணாஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திமுக கூட்டணியில் இருந்து திடீர் விலகல்… மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி….!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனக்கு சீட் ஒதுக்கவில்லை எனக்கூறி திமுகவுக்கு கொடுத்த ஆதரவை கருணாஸ் சற்றுமுன் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து […]

Categories
மாநில செய்திகள்

கருணாஸை தொடர்ந்து… தமிமுன் அன்சாரியும் திமுகவுக்கு ஆதரவு…. ஆட்டம் காணும் அதிமுக..!!

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி தற்போது திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. அதிமுக திமுக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இறுதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் . இதற்கிடையே கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக இருந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி அங்கிருந்து விளங்குவதாக அக்கட்சியின் தலைவர் கருணாஸ் அறிவித்திருந்தார். அதேபோல் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரியும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ளார். கருணாஸ் திமுகவுக்கு ஆதரவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் முக்கிய கட்சி… அதிருப்தியில் அதிமுக… பரபரப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தப்பா கணக்கு போடாதீங்க எடப்பாடி…! அதிமுகவுக்கு எதிராக களம்…. அதிரடி காட்டும் எம்.எல்.ஏ …!!

 செய்தியாளர்ட்களிடம் பேசிய கருணாஸ், மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அரசு தயவு கூர்ந்து இதை கவனிக்க வேண்டும். தேவர் சமுதாயம் என்பது தென் மாவட்டத்திலே மட்டுமே இருக்கிறாள் என்று நீங்கள் தவறாக கணக்கு போட்டு கொண்டிருக்கிறீர்கள்….  வட மாவட்டங்களிலே, வன்னியர்களுக்கு நிகராக என்னுடைய முக்குலத்தோர் சமுதாயம் இருக்கிறது. அது வரக்கூடிய தேர்தலிலே பிரதிபலிக்கும். அங்கே இருக்கக்கூடிய அகமுடைய முதலியார்கள், துளுவ அகமுடையார்கள், அகமுடைய  உடையார்கள் என பல பட்டங்களிலே அங்கு இருக்கிறார்கள். அகமுடையார் கள், செங்குன்றம் முதலியார் கள், அங்கு  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

4ஆண்டு கூவத்தூர் ரகசியம்…! ஒரே நிமிடத்தில் உடைத்த கருணாஸ்… அதிர்ச்சியில் அதிமுக தலைமை …!!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும் கூவத்தூர் ரிசார்ட் விவகாரம் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. 4 ஆண்டுகால கூவத்தூர் ரகசியத்தை ஒரே நிமிடத்தில் போட்டுடைத்துள்ளார் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவு, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்பு, தற்காலிக முதலமைச்சராக இருந்த ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம்,  புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பு என 2017ஆம் ஆண்டு எத்தனை விறுவிறுப்புகளை இருந்தாலும் கூவத்தூர் ரிசார்ட்டை மறந்திருக்க முடியாது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை…! பாஜகவை நுழைய விட கூடாது… தமிழகத்தில் பரபரப்பு ..!!

பிஜேபிவை தமிழகத்திலே உள்ளே நுழையாமல் தடுப்பதற்கு நிச்சயமாக கடைசி இரத்தம் இருக்கும் வரை போராடுவோம் என கருணாஸ் பரபரப்பாக பேசியுள்ளார். முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து, தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். மேலும் பேசிய அவர், புரட்சி தலைவி அம்மா அவர்களால் அடையாளம் காட்டப் பட்டவன். அவருடைய வாயிலிருந்து திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக முக்குலத்தோர் புலி படையினுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜாதி உணர்வு இருக்கு…! ஆனால் – அதிரடியாக பேசிய கருணாஸ் MLA ..!!

எனக்கு ஜாதி உணர்வு உண்டு, ஆனால் ஜாதி வெறி இல்லை என முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், என்னை பொறுத்தவரை இந்த பதவி என்பது நான் ஒன்னும் படிச்சு வாங்கின பட்டம் கிடையாது. அதே மாதிரி அரசியல் என்பது எனக்கு தொழிலும் கிடையாது. உலகம் அறிய எல்லோருக்கும் தெரியும் நான் ஒரு சாதாரண பாடகனாக இருந்து… ஒரு நடிகனாக வளர்ந்துதான்  உருவானவன். நான் சாதி உணர்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ”அம்மா அரசு” இல்லை…. இது ”சும்மா அரசு”…. அங்க போய் சீட் கேட்க… காட்டமான விமர்சனத்தால் அதிமுக ஷாக்..!!

அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி விலகியதாக கூறிய கருணாஸ், சசிகலா அரசியலை விட்டு விலகுகிறேன் என கூறிய விஷயத்தைப் பொறுத்தவரை, புரட்சித்தலைவி அம்மா அவர்களிடத்திலே முக்குலத்தோர் புலிப் படையையும், கருணாசையும் அறிமுகப்படுத்தி  எனக்கு சிவாரிசு செய்தார்கள் என்கின்ற ஒரே காரணத்திற்காக அன்றையிலிருந்து இன்றுவரை…. அவர் நான் சார்ந்த சமூகத்தை சார்ந்தவர் என்கின்ற அடிப்படையிலே…. நான் ஒரு சமுதாய அமைப்பு நடத்துகின்ற காரணத்தினால்…. தொடர்ந்து அவருக்கு என்னுடைய ஆதரவை நான் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன், இந்த நிமிடமும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித்ஷாவிடம் பேச …. ”டெல்லி வர சொன்னாங்க”… உண்மையை உடைத்த கருணாஸ் ..!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ்,ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது நேரடியாக சீட் கேட்கும் போதே என் சமுதாயம் சார்ந்து 12அம்ச கோரிக்கை வைத்தேன். எப்பொழுது இங்கு வந்தாயோ… அப்பொழுதே அது உனக்கு கிடைத்ததுபோல் தானே அர்த்தம் என்று அவர்கள் சொன்ன வார்த்தையை நம்பித்தான் நான் இருந்தேன். அவர்கள் திடீரென்று அகால மரணம் அடைவார்கள் என்று யார் நினைத்து பார்த்தார்கள். அதற்கு பிறகாக இந்த அரசாங்கத்திடம் நான் தொடர்ந்து  வலியுறுத்தி இருக்கிறேன்.பிஜேபி கட்சியைச் சார்ந்தவர்களிடம் பேசியபொழுது டெல்லியிலே வந்து அமித்ஷாவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எப்படில்லாம் பேசுனாரு..? இப்படி அடிபணிந்து விட்டீர்களே….! அழிவை நோக்கி அதிமுக ..!!

தமிழக முதல்வரையும், பாமக அன்புமணி ராமதாசையும் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கடுமையாக விமர்சித்தார். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், அன்புமணி ராமதாஸ் அவர்கள் இதே எடப்பாடி பழனிச்சாமியை புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு காசுகளை வாங்கிக்கொடுக்கும் கமிஷன் ஏஜென்ட் என்றெல்லாம் விமர்சனம் செய்திருக்கிறார். அப்படி பட்டவர்களின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து, அரசியலுக்காக இன்றைக்கு எங்கள் சமூகத்தை புறம் தள்ளி இருக்கக்கூடிய நிலையில், எங்களுக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுகின்ற ஒரு நிலையில், தொடர்ந்து புரட்சித்தலைவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முக்குலத்தோரை புறம் தள்ள முடிவு…! இது மிகப்பெரிய துரோகம்… அரசின் மீது சரமாரி விமர்சனம்…!!

முக்குலத்தோர் சமுதாயத்தை புறம்தள்ள முடிவு எடுத்துள்ளதாக கருணாஸ் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1971ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற இடைத் தேர்தலில் திண்டுக்கலிலே மாயத்தை தேவரை தான் வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்றார். அதற்கு முன்பாக பசும்பொன்  முத்துராமலிங்கத்தேவர் 1963இல் அவர் மறைந்த பொழுது, அன்றைக்கு பசுமை கிராமத்திலே ஐந்து மணி நேரம் தரையில அமர்ந்து, பேரறிஞர் அண்ணா அவர்களோடு…. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்… வெளியான பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக கருணாஸ் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

”அந்த ஒன்றரை கோடி” தொண்டர்களில்…. ”கணக்கெடுத்து பாருங்க” – அதிமுகவுக்கு ஷாக் …!!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற மாபெரும் இயக்கம் அனைத்து சமுதாய மக்களையும் பண்பாகவும், அன்பாகவும் ஒருங்கிணைத்து,  ஒரு தாய் மக்களாக கொண்டு சென்ற இயக்கமாக இருந்தது. இந்த இயக்கத்தை இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அவர் வன்னிய சமுத்திற்கும், அவர் சார்ந்திருக்கும் கொங்கு கவுண்டர் சமுதாயதிறக்குமான கட்சியாக மாற்றிவிட்டார்.இது அழிவை நோக்கிய பாதையாகவே அமையும். எங்கள் சமூகத்துக்கும் இட ஒதுக்கீடு பெறுகின்ற வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.அடிக்கடி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

84தொகுதியில் செக்…! நேரடியாக களம் இறங்கி பிரசாரம்… கடும் சிக்கலில் அதிமுக …!!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுவதாக அறிவித்தார். மேலும் பேசிய அவர், இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 84 தொகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய எங்கள் சமுதாய மக்களுக்கு இந்த அரசாங்கமும், நாங்கள் சார்ந்த சமூகத்தை சேர்ந்த அமைச்சர்களும் செய்த துரோகத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என தேர்தலில் நானே களத்தில் இறங்குவேன். எங்களுடைய கோரிக்கைகளுக்கு இளைஞர்களை ஒருங்கிணைத்து,  தமிழக அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்து,  எங்களுக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக கூட்டணி டமார்…! விலகிய முக்கிய கட்சி…. எடப்பாடி மீது பரபரப்பு குற்றசாட்டு …!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், நாங்கள் குற்றப்பரம்பரை அல்ல கொற்ற பரம்பரை. கொற்ற பரம்பரையாக இருந்த இந்த மக்கள் இன்று அடிப்படை இட ஒதுக்கீடுகளை கேட்பதற்கு நீண்ட காலங்களாக போராடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை,  மறுக்கப்படுகிறது. அதற்கு மாறாக எங்கள் சமூகத்தை  எடப்பாடி தலைமையிலான அரசும், என் சமூகம் சார்ந்த எட்டு அமைச்சர்களும் ஒன்றாக இணைந்து மிகப்பெரிய துரோகத்தை செய்திருக்கிறார். சமூகநீதியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் என்ன சமுதாய மக்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? சசிகலாவை சந்திக்க போகும் அந்த 2 MLAக்கள்… அதிர்ச்சியில் அதிமுக….!!

சசிகலாவை MLA கருணாஸும், MLA தனியரசுவும் சந்திக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற  சசிகலா தண்டனை காலம் முடிந்து சிறையிலிருந்து விடுதலையான உடனே சென்னைக்கு திரும்பினார். பின்னர் எந்தவொரு வெளி இடத்திற்கும் வரமால் மௌனமாக இருந்து வந்த சசிகலா நேற்று ஜெயலலிதாவின் பிறந்தநாள் என்பதால் வெளியில் வந்தார். அதற்கு பிறகு அவரை  சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் அவருடைய மனைவி ராதிகா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதாவின் மறு உருவம் சின்னம்மா… கருணாஸ் அதிரடி கருத்து…!!!

தமிழக மக்கள் சின்னம்மாவை ஜெயலலிதாவின் மறு உருவமாக பார்க்கிறார்கள் என்று கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவை சந்திக்கும் மிக முக்கிய பிரபலம்… ஈபிஎஸ் கவலை?…!!!

நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் சசிகலாவை சந்திக்க இருப்பதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொகுதிக்கு போயி ரெண்டு வருஷம் ஆச்சு… போட்டியிட வாய்ப்பே இல்லை … கருணாஸின் வெளிப்படையான பேச்சு…!!

நடிகர் கருணாஸ் திருவாடானையில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். நடிகர் கருணாஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் மூலம் அதிமுகவில் இணைந்து திருவாடானையில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் அவர் அபார வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினரானார். இந்நிலையில் தற்போது கருணாஸ் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்ததாவது, மீண்டும் நான் திருவாடானையில் போட்டியிட வாய்ப்பு இல்லை. ஏனென்றால், கடந்த இரண்டு வருடங்களாக அந்த தொகுதி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

எடப்பாடி மக்களால் முதல்வர் ஆகல…. எல்லாமே சசிகலா தான்… எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி …!!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா விடுதலை செய்யப்பட்டார். சசிகலா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் விவாதங்கள், அதிமுக – சசிகலா என சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக அதிமுகவில் எந்த மாதிரியான மாற்றம் வரும் ? என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அதிமுக தலைமை சசிகலாவுக்கு ஆதரவாக  செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆனாலும் கூட்டணியில் இருப்பவர்கள் சசிகலாவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தேமுதிக பொருளாளர் பிரேமலதா […]

Categories
மாநில செய்திகள்

பாமகவுக்கு அனுமதி… எங்களுக்கு மறுப்பா..?

பாமக நடத்திய போராட்டத்திற்கு அனுமதி வழங்கிய அரசு தங்களது போராட்டத்தை மட்டும் தடுத்து நிறுத்தியது ஏன் என்று கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தனது ஆதரவாளர்களுடன் தேசிய தெய்வீக யாத்திரை சென்ற முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் திண்டிவனம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டார். இதுகுறித்து அவர்” பாமகவினர் நடத்திய போராட்டத்தை அனுமதித்த அரசு, ஆட்சியரிடம் அனுமதி பெற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்னமா எங்க சமுதாயம்…. உறுதுணையாக இருப்போம்…. கருணாஸ் எம்.எல்.ஏ …!!

முக்குலத்தோர் புலிப்படை சின்னமாவுக்கு ஆதரவாக இருக்கும் என சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், நடிகர் சங்க தேர்தலை பொறுத்தவரை இடையிடையே அதை விசாரித்துக் கொண்டிருந்த நீதியரசர்கள் அதிலிருந்து விலகி இருக்கிறார்கள். இப்பொழுது புதிதாக ஒரு நீதி அரசர் அதற்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்த அடிப்படையிலேயே எங்களுடைய கோரிக்கையை அன்றுமுதல் இன்று வரை நடிகர் சங்கத்தில்,  நான் சார்ந்துள்ள பாண்டவர் அணி சார்பான கோரிக்கை என்னவென்று சொன்னாள். நடந்து முடிந்த தேர்தல் நீதிமன்றத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன் மேன் ஆர்மி தான் எங்கள் புலிப்படை…. மாஸ் ஸ்பீச் கொடுத்த கருணாஸ் …!!

ஒரு நபராக இருந்தாலும் கூட கடைசி வரை முக்குலத்தோர் சமுதாய மக்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்க போராடுவோம் என கருணாஸ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசும் போது,  முக்குலத்தோர் சமுதாயத்தினுடைய அடிப்படையான உரிமைகளும், நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கக் கூடிய இந்திய சுதந்திரத்திற்காக மலைக்கோட்டையில் ஜம்புத் தீவு பிரகடனத்தை செய்து, 16 ஆண்டு காலங்கள் ஆயுதங்களை தாங்கி  போராடிய மாமன்னர் மருது பாண்டியர்களுடைய திருவுருவச் சிலையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் என்றுமே தனித்தே செயல்படுவோம் – கருணாஸ் அதிரடி பேட்டி …!!

நாங்கள் என்றுமே தனித்தே செயல்படுவோம் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கடந்த  சில நாட்களுக்கு முன்பாக திருச்சியில் மத்திய பகுதியில் இயங்கி கொண்டிருக்கக்கூடிய காந்தி மார்க்கெட் வளாகத்தில் இருக்கக்கூடிய சுதந்திரப் போராட்ட வீரரும், தேசிய தலைவருமாகிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்தை இந்த பகுதியில் இருக்கக்கூடிய சில சமூக விரோதிகள் அசிங்கப்படுத்தி, அதை உடைத்து, அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அது சார்பாக முக்குலத்தோர் புலிப்படையினுடைய நிர்வாகிகள் திருச்சி மண்டல நிர்வாகிகள் காவல் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

சசிகலா ரிலீஸ்சாகும் போது அதிமுக சலசலக்கும் கருணாஸ் கணிப்பு..!!

சசிகலா சிறையில் இருந்து வெளியில் வரும்போது அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு இருக்கும் என சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட முன்வரைவுகளுக்கு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார். சசிகலா சிறையில் இருந்து வெளியில் வரும்போது அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு இருக்கும் என்றும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற கோரி தமிமுன் அன்சாரி, கருணாஸ் மனு!

சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ் சட்டப்பேரவை செயலாளரிடம் மனு கொடுத்துள்ளனர்.  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் 4வது நாளாக இஸ்லாமிய அமைப்பினரின் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த வெள்ளியன்று இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.  இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். […]

Categories

Tech |