Categories
உலக செய்திகள்

“கருணைக்கொலை மையங்களிலும் கட்டுப்பாடுகள்!”… ஜெர்மனியில் வெளியான தகவல்…!!

ஜெர்மன் நாட்டின் கருணைக்கொலை சங்கம், இனிமேல் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கருணைக்கொலை மையங்கள் உதவாது என்று தெரிவித்திருக்கிறது. ஜெர்மன் நாட்டின் Verein Sterbehilfe என்ற அங்கீகரிக்கப்பட்ட கருணை கொலை சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் தடுப்பூசி செலுத்தியவர்கள் அல்லது கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நபர்களுக்கு மட்டும் தான் இனிமேல் கருணைக்கொலை  மையங்கள் உதவி செய்யும் என்று குறிப்பிடபட்டிருக்கிறது. Verein Sterbehilfe என்ற கருணைக்கொலைச் சங்கம், கருணைக்கொலை மையங்களின் பணியாளர்கள் பாதுகாப்பிற்காக இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |