Categories
உலக செய்திகள்

அதிக இரக்கமுள்ள நாடுகளின் பட்டியல் வெளியீடு.. எந்தெந்த நாடுகள் முதல் 3 இடத்தில் இருக்கிறது..?

Icelandair வெளியிட்ட இரக்கமுள்ள நாடுகள் பட்டியலில் கனடா மூன்றாம் இடத்தை  பெற்றிருக்கிறது. உலக நாடுகளிலேயே இரக்கம் அதிகம் உள்ள நாடுகள் என்ற அடிப்படையில் ஒரு தரவரிசைப் பட்டியல் Icelandair என்ற விமான நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதில் முதலிடத்தில் நியூசிலாந்தும், இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும், மூன்றாவது இடத்தில் கனடாவும் இருக்கிறது. அதாவது ஒரு நாட்டில் இருக்கும் மருத்துவ சேவை, குறைவான சம்பளம், அந்நாட்டில் வாழும் பிற நாட்டவர்கள் எதிர்கொள்ளக்கூடிய அனுபவங்கள் மற்றும் உலக சமாதான தரவரிசைப் பட்டியலில் பெற்றுள்ள […]

Categories

Tech |