பிரபல நாட்டில் திடீரென கரையொதுங்கிய திமிங்கலங்களை ஏன் காப்பாற்றவில்லை என்பது குறித்து அதிகாரிகள் கூறியுள்ளனர். நியூசிலாந்து நாட்டில் உள்ள சாத்தம் தீவு மற்றும் பிட் தீவில் கடந்த வெள்ளிக்கிழமை 490 திமிங்கலங்கள் கரையொதுங்கியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அரசு கூறியதாவது. இந்த பகுதியில் சுறா மீன்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அவற்றை காப்பாற்றுவது மிகவும் கடினம். மேலும் மனிதர்கள் மற்றும் திமிங்கிலங்களை சுறாக்கள் தாக்கலாம். ஆனால் இந்த திமிங்கலங்களை உயிருடன் பயிற்சி பெற்ற குழுவினரால் கருணை கொலை செய்யப்பட்டது. […]
Tag: கருணை கொலை
ப்ரஸல்ஸில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2016 ஆம் வருடம் ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தன்று தனது பாடசாலை நண்பர்களுடன் இத்தாலிக்கு செல்வதற்காக 17 வயதான shanthi de corte என்பவர் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுத்த சூழலில் சம்பவ இடத்திலேயே 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300க்கு அதிகமான காயங்களுடன் தப்பித்துள்ளனர். இதில் லேசான காயங்களுடன் சாந்தி உயர் தப்பித்துள்ளார். ஆனால் […]
தனது மகனை காப்பாற்ற வேண்டும் இல்லை என்றால் கருணை கொலை செய்ய அனுமதி வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தாய் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சற்குண வீதியைச் சேர்ந்த ஜெயபால், சாந்தா தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இவர்களுக்கு சேதுபதி (29) என்ற மகனும், ஜிது என்ற மகளும் இருக்கின்றனர். அவர்கள் இரண்டு பேரையும் பெற்றோர் கடன் வாங்கி பிடெக் படிக்க வைத்துள்ளனர். இதில் மகன் நாகர்கோவிலில் உள்ள தனியார் […]
பிரிட்டனில் கோமாவில் இருக்கும் இளம்பெண்ணை கருணை கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பிரிட்டனிலுள்ள 30 வயதான இளம்பெண் 32 வார கர்ப்பமாக இருந்த போது ஒரு மாதத்திற்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர ஏற்கனவே அடிசன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர். கொரோனா உறுதியானதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் அவருக்கு சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது அவருக்கு ஏற்கனவே மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது . இந்நிலையில் அவர் கொரோனாவால் […]
அரசு வேலை கொடுக்காவிட்டால் கருணை கொலை செய்யுமாறு மாற்றுத்திறனாளிகள் 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பார்வை திறன் குறைந்து காணப்படும் மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலை வேண்டும் என தொடர்ந்து 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் பல துறைகளில் பட்டங்களை பெற்றனர் தங்கள் படிப்புக்கு ஏற்ற படி அரசு வேலை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிடில் தங்களை கருணை கொலை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளனர். தங்களுக்கு எந்தவித கருணையும் அளிக்க தேவையில்லை […]
ஐரோப்பாவில் நான்காம் நாடாக போர்ச்சுக்கல் நாட்டில் கருணை கொலை சட்டமாக்கப்பட்டுள்ளது. போர்ச்சுக்கல் நாடானது கருணை கொலைகளுக்கு அனுமதி அளித்து அதனை சட்டமாக்கியுள்ளது. இதன்மூலம் ஐரோப்பாவிலேயே கருணைக்கொலையை சட்டமாக்கிய நாடுகளில் நான்காவது நாடு ஆகியுள்ளது. இது குறித்த வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. எனினும் ஜனாதிபதி Marcelo Rebelo Sousaவின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி Marcelo கத்தோலிக்க மதத்தில் தீவிர நம்பிக்கை உடையவர் என்பதால் இந்த சட்டத்தை அனுமதிப்பாரா? […]