Categories
மாநில செய்திகள்

கருத்தடை அறுவை சிகிச்சை தோல்வி… இழப்பீடு தொகை எவ்வளவு?… தமிழக அரசு வெளியிட்ட பதில்….!!!!!

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சூழ்நிலையில், கர்ப்பமானதால் தமிழக அரசு ரூபாய் 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு அரசு சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு கூறியிருப்பதாவது “தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யும்போது, பெண் இறந்தால் தரப்படும் இழப்பீடு தொகையானது ரூபாய் 2 லட்சத்திலிருந்து […]

Categories
உலக செய்திகள்

“கருப்பின பெண்கள் பாதிப்பு!”.. கனடாவில் தொடர்ந்து வரும் கொடுமைகள்..!!

கனடா நாட்டில் பழங்குடியின பெண்களும், கர்ப்பிணிகளும் பாதிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. கனடாவில் பழங்குடியின பெண்கள் பலர், தங்கள் அனுமதியின்றி, கருத்தடை அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மேற்கொண்டதாக புகார் தெரிவித்துள்ளனர். கடந்த 2018 ஆம் வருடத்தில் ஹெய்தி நாட்டில் வசிக்கும் கருப்பினத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு மொன்றியல் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, அறுவை சிகிச்சை செய்து அவருக்கு பிரசவம் நடந்துள்ளது. மேலும், மருத்துவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யலாமா? என்று கேட்டுள்ளார். அந்த பெண் வேண்டாம் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையின் அலட்சியத்தால்… “கருத்தடைஅறுவை சிகிச்சை செய்த பிறகும் மீண்டும் கர்ப்பமுற்ற மனைவி”… கதறும் கணவன்..!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த போதிலும் தான் மீண்டும் கர்ப்பமுற்று தாகக் கூறி மத்திய அரசிடம் 11 லட்சம் இழப்பீடு கேட்டுள்ளார். பீகார் மாநிலம் முசாபர்ஊரை  சேர்ந்த 30 வயதான ஃபுள்குமரி தேவி என்ற பெண் ஏற்கனவே நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று மோதிப் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தார். இருப்பினும் சில […]

Categories

Tech |