வாணியம்பாடியில் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் கருத்தரங்கை நடத்தினார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் சார்பாக கருத்தரங்கம், பள்ளி தாளாளர் தலைமையில் நடந்தது. இதனை பள்ளி இயக்குனர் ஷபானா பேகம் வரவேற்க தொடக்கம் முதல் இறுதி வரை மாணவர்களே தொகுத்து வழங்கினார்கள். பள்ளி நிர்வாகம், மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வதற்காகவும் தன்னம்பிக்கையோடு செயல்படுவதற்காகவும் தங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மைகளை போக்கவும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. மேலும் பங்கேற்ற […]
Tag: கருத்தரங்கம்
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இந்தியா முழுவதும் கடந்த 2013-ம் ஆண்டு பழைய பென்ஷன் திட்டத்திற்கு பதிலாக புதிய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய பென்ஷன் திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருப்பது போன்ற சலுகைகள் இல்லாத காரணத்தினால் அரசு ஊழியர்கள் நீண்ட வருடங்களாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி போராடி வருகின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் புதிய ஓய்வூதிய […]
தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியுடன் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து மானிடவியல் ஆய்வு குறித்த பல்துறை அணுகுமுறை என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கத்தை நடத்தியது. இக்கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்க தமிழ்த்துறை இணை பேராசிரியர் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்விற்கு சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனர் பவித்ரா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதை அடுத்து அயலக தமிழர் நலத்துறை இணை இயக்குனர், […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்தும் வகையில் இரண்டு நாள் கருத்தரங்கம் 22 ஆம் தேதி தொடங்குகிறது. அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை படிக்கும்போதே வேலை வாய்ப்புக்கு ஏற்ப தயாராகும் வகையில் திறன் பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பும், அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து வருகிற 22,23-ஆம் தேதிகளில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி அண்ணா பல்கலை கழக வளாகத்தில் நடத்துகிறது. இந்நிலையில் இதன் நிறைவு விழாவில் […]
பெரம்பலூர் அருகே சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு துறை மங்கலத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் கலையரசி தலைமை தாங்கியுள்ளார். இதற்கு மாரியம்மாள், கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கீதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். […]