Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் குழந்தைகளின் வாசிப்பு திறன் பாதிப்பு…. வெளியான ஷாக் ரிப்போர்ட்…!!!!

கொரோனா நோயால் அனைத்து பள்ளி குழந்தைகளின் வாசிப்பு திறன் மற்றும் எண்ணும் திறன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கொரோனா நோயால் அனைத்து பள்ளி குழந்தைகளும் படிப்பு ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகளின் வாசிப்பு திறன் மற்றும் எண்ணும் திறன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.இந்த கருத்துக்கணிப்பை மேற்கு வங்காளம் பிரதன் கல்வி அறக்கட்டளை மற்றும் கல்லீரல் அறக்கட்டளை இணைந்து மேற்கு வங்காளத்தில் நடத்தியுள்ளன. கடந்த வருடம் டிசம்பர் மாதம் மேற்கு வங்காளத்தின் 17  மாவட்டங்களில் 11,148 […]

Categories

Tech |