Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பொங்கலுக்கு பிறகு பள்ளிகள்…. இரண்டாவது நாளாக கருத்து கேட்பு…. மாணவர்களை கலங்கடித்த பெற்றோர்….!!

பொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பது குறித்து இரண்டாம் நாளாக பெற்றோர்கள் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது.   தமிழகத்தில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பள்ளிகள் திறப்பது பற்றி முதலமைச்சர் அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து பள்ளி கல்வி துறை சார்பில் கடந்த இரு நாட்களாக அனைத்து பள்ளிகளிலும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் இதனை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… மாணவர்கள் ஆர்வம்…!!!

தமிழகத்தில் வருகின்ற 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது பற்றி பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மத்திய அரசு பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாநிலங்கள் கடந்த மாதம் தொகுப்புகளை தொடங்கியுள்ளன. தமிழக அரசு அக்டோபர் 31ம் தேதியும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் […]

Categories

Tech |