ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சமீபத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? என ஒரு கேள்வியை கேட்டுள்ளார். மேலும் கருத்துக்கணிப்பு முடிவை கடைபிடிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். முன்னதாக எலான் மஸ்க் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்ற தான் விரும்பவில்லை என கூறியுள்ளார். அந்த வேலைக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிப்பேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவரது செயல்பாடுகள் அனைத்தும் திருப்திகரமானதாக […]
Tag: கருத்துக்கணிப்பு
இமாச்சல பிரதேசத்தில் நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் கருத்துக்கணிப்பு மூலமாக யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் 68 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 35 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி, ஆட்சி அமைக்கும். இந்நிலையில் தற்போது கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி, எபிபி-சி ஒட்டர் கருத்து கணிப்பு படி, பாஜகவிற்கு 44.8%, காங்கிரஸ் கட்சிக்கு 44.2%, ஆம் ஆத்மிக்கு 3.3% மற்றும் […]
நீல்சன் இந்தியா நிறுவனம் ஏரியல் சலவை தூள் நிறுவனத்துடன் இணைந்து ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. இந்த நிறுவனம் வீட்டு வேலை என்பது பெண்கள் மட்டும் தான் செய்ய வேண்டுமா? இல்லை எனில் வீட்டு வேலைகளை கண்டிப்பாக ஆண்களும் செய்ய வேண்டுமா? என்று கருத்து கணிப்பு நடத்தியது. இந்த கருத்து கணிப்பு பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, சென்னை மற்றும் மும்பை போன்ற பெரு நகரங்களில் 1000 பேரிடம் நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் மும்பையில் உள்ள […]
இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் அவரது கன்சர்வேடிவ் கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பால் பிரதமர் பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதனையடுத்து செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் பழமைவாத கட்சியை சேர்ந்த 1,80,000 உறுப்பினர்கள் ஓட்டு போட்டு புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்த தேர்தலில் வெளியுறவு மந்திரி லிஸ் ட்ரஸ் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷிசுனக்கும் போட்டியிடுகின்றார்கள். அதனை தொடர்ந்து முந்தைய கருத்துக் கணிப்பில் லிஸ் ட்ரஸ் முன்னிலையில் இருந்தார். […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி மொத்தமுள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தமாக 60 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வரும் 10-ஆம் தேதி இந்த வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் ? என்ற கருத்துக் கணிப்பு நேற்று வெளியாகியுள்ளது. அந்தக் கருத்துக் கணிப்பில் மீண்டும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். “டைம்ஸ் நவ்” […]
ஜெர்மனியில் “ஒமிக்ரான்” வைரஸ் பற்றிய கவலை குறைந்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஜெர்மனியில் இரண்டு நாட்கள் தொற்றுநோய் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் ? என்பது பற்றிய கருத்துக்கணிப்பு நடைபெற்றது. அதில் ஒமிக்ரான் மற்றும் பிற மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸ்களின் மீதான மக்களின் கவலை கணிசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது தொற்று நோய் பற்றிய கருத்துக்கணிப்பில் ( 51% ) பெரும்பான்மையான மக்கள் புதிய ஒமிக்ரான் மாறுபாடுகள் அதிக கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே டிசம்பர் […]
பிரபல பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் உத்தரபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தெரியவந்திருக்கிறது. உத்திரபிரதேசம் உள்பட சுமார் 5 மாநிலங்களில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது? என்று ஊடகங்கள், மக்களிடம் கருத்துக் கணிப்புகள் நடத்துக்கொண்டிருக்கிறது. அந்தவகையில், பிரபல பத்திரிக்கை நடத்திய கருத்துக் கணிப்பில், உத்திரபிரதேசத்தில் மீண்டும் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. மொத்தமாக இருக்கும் 403 தொகுதிகளில் பாஜக, 230 இலிருந்து […]
ஜப்பான் நாட்டில், நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், டாரா கோனோ நாட்டின் பிரதமராக அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் பிரதமரான யோஷிஹிடே சுகா, பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். எனவே அந்நாட்டின், ஒரு செய்தி நிறுவனம் அடுத்த பிரதமராகக்கூடிய வாய்ப்பு யாருக்கு அதிகமாக இருக்கிறது என்று தொலைபேசி வாயிலாக கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. எனவே, 1701 மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர், டாரா கோனோவிற்கு 32% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். மேலும், பாதுகாப்பு துறை முன்னாள் […]
கனடாவில் வருகின்ற 20ஆம் தேதி நடைபெறவுள்ள பொது தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியினர் 34.9% வெற்றிவாகையை சூடுவதற்கு வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. கன்னட நாட்டில் வருகின்ற 20ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அனைத்து கட்சியினர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களிடையே தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பு கேட்கப்பட்டுள்ளது. இதில் கன்சர்வேடிவ் கட்சியினர் 34.9 சதவீதம் கன்னட நாட்டில் வருகின்ற 20 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றிவாகையை சூடுவதற்கு […]
இந்தியாவில் மக்கள் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவில் சொந்த மாநில மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. பிரபல செய்தி நிறுவனமான இந்தியா டுடே “மூட் ஆப் தி நேஷன்” என்ற தலைப்பில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் சொந்த மாநில மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் யார் என்ற பட்டியலில் அதிக செல்வாக்கு யாருக்கு உள்ளது என்பதுதான். இந்தியாவில் சொந்த மாநிலத்தில் மிகவும் பிரபலமான […]
சுவிட்சர்லாந்து மக்கள் ஒரு வருடத்திற்கும் அதிகமாக முகக்கவசம் அணிந்து வந்த நிலையில் இன்று முதல் பல பகுதிகளில் முகக்கவசம் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெடரல் கவுன்சில் கடந்த புதன்கிழமை அன்று இத்தீர்மானம் கொண்டுவந்தது. அதில் முகக்கவசம் இனி கட்டாயம் அணியத்தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அறிவிப்புக்கு பின்பு மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் நாட்டு மக்களில் கால்பகுதியினர், வெளிப்பகுதிகள் மற்றும் பேருந்து போன்றவற்றில் முகக்கவசம் அவசியமில்லை என்று கூறுகிறார்கள். இதுபோல, இளைஞர்களும் முகக்கவசம் அவசியம் இல்லை […]
தமிழகத்தில் 160 முதல் 172 வரையிலான தொகுதிகளை திமுக கைப்பற்றுகிறது என்று ஏபிபி – சி ஓட்டர் நடத்திய கருத்து கணிப்பில் தகவல் தெரியவந்துள்ளது. தமிழக தேர்தலுக்கு முடிவு தெரிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தனியார் அமைப்புகள் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில், ஏபிபி – சி ஓட்டர் நடத்திய கருத்து கணிப்பில், 160 முதல் 172 வரையிலான தொகுதிகளை திமுக கைப்பற்றுகிறது என்றும் 10 வருடத்திற்கு பிறகு மீண்டும் […]
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றது. அந்தவகையில் தமிழகத்தில் திமுக கட்சியும், புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியும், கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும், மேற்கு வங்கத்தில் முதன்முறையாக காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்கும் என ரிபப்ளிக் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ளது. அந்தவகையில் ரிபப்ளிக் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் கருத்துக்கணிப்பில், சிபிஎம் கூட்டணி 72-80 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 58-64 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 1 -5 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக வெளியிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுசரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் புதுச்சேரியில் ஆட்சியை அமைக்க? என பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் […]
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் ஏபிபி- சிவோட்டர் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி கட்சிகள் 166 இடங்களிலும், அதிமுக கூட்டணி கட்சிகள் […]
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் ஏபிபி- சிவோட்டர் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி கட்சிகள் 166 இடங்களிலும், அதிமுக கூட்டணி கட்சிகள் […]
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்று இறுதியாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பரபரப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]
தமிழகத்தில் இன்று முதல் கருத்து கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை […]
தேர்தல் வெற்றியை கருத்து கணிப்பு முடிவுகள் நிர்ணயம் செய்யாது என ஓபிஎஸ்- ஈபிஎஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் 48 இடங்களில் அதிமுக வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
மார்ச் 27ம் தேதி முதல் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளை வெளியிட கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து சட்ட ஒழுங்கு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அவ்வப்போது தேர்தல் சம்பந்தமாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான […]
தமிழகத்தில் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் கருத்து கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]
தமிழகத்தில் கருத்துக்கணிப்பு முடிவால் அலட்சியம் வேண்டாம் திமுகவினர் அயராது உழைக்க வேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி 177 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று டைம்ஸ் நவ்-சி வோட்டர் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக-பாஜக-பாமக மற்றும் சில கட்சிகள் இணைந்து ஒரு அணியாகவும், திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்து ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன. இதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் […]
தமிழக தேர்தல் குறித்து புதிய பரபரப்பு கருத்துக் கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை தொகுதி தொகுதியாக சென்று செய்து வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் டைம்ஸ் நவ் சி வோட்டர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவில் திமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிய வந்துள்ளது. திமுக கூட்டணிக்கு 177 […]
தமிழகத்தில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் முஸ்லீம் பெண்கள் பர்தா அணிய தடை விதிப்பதற்கான கருத்து கணிப்பு நடந்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் சில இஸ்லாம் பெண்கள் அணியும் பர்தாவிற்கு தடை விதித்திருக்கிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக இருக்கும் சுவிட்சர்லாந்தில், மக்கள் தங்கள் முகத்தினை முழுமையாக மறைக்கும் வகையிலான உடைகளை பொது இடங்களில் அணிய தடை விதிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் இத்தடை இஸ்லாம் மக்கள் அணிந்து வரும் பர்தா உடையை நேரடியாக குறிப்பிடவில்லை. எனினும் ஏற்கனவே ஐரோப்பிய […]
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று இன்று நடந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக […]
தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை அதிகரித்து இருப்பதாக இன்று வெளியான கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை அதிகரித்து […]
பிரிட்டனில் கொரோனாவை போரிஸ் ஜான்சன் கையாண்ட விதம் ஏமாற்றமளித்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனாவை கையாண்ட விதம் குறித்து விமர்சனம் அதிகரித்துவருகிறது. இதனிடையே கடந்த ஜனவரி 6-ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை சுமார் 2003 நபர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் பதிலளித்து நபர்களில் குறைந்தது 43% பேர் பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் விலக வேண்டும் என்று விரும்பியுள்ளார்கள். அதே நேரத்தில் 40% பேர் அவர் பதவியில் இருக்க […]
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் டொனால்ட் டிரம்ப் ஆட்சி அமைப்பார் என கருத்துக் கணிப்புகளில் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பின்தங்கி இருந்தாலும், அவரே திரும்பவும் ஆட்சி அமைப்பார் என தகவல் கருத்துக்கணிப்பு முடிவுகளில் வெளியாகியுள்ளது. வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், மக்கள் தங்களின் ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள் அல்லது தற்போது உள்ள ஜனாதிபதிக்கே இன்னொரு வாய்ப்பை வழங்குவார்கள். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 100 […]
ஜனாதிபதி தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் ட்ரம்பை விட ஜோ பிடன் அதிக வாக்குகளை பெற்றுள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி ஜனாதிபதிக்கான தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் குடியரசு கட்சியின் சார்பாக அதிபர் மீண்டும் போட்டியிட, அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பாக ஜோ பிடன் களமிறங்குகிறார். நடைபெறவிருக்கும் இந்த தேர்தலில் யாருக்கு மக்களின் ஆதரவு அதிகம் இருக்கும் என்பது குறித்து பல கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் அமெரிக்காவின் கின்னிபியாக் பல்கலைக்கழகம் […]
அமெரிக்க பொருளாதாரம் மீளாமல் இருந்தால் வர இருக்கும் அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் படுதோல்வி அடைவார் என்ற கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் ஏராளமான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கின்றது. இதனால் அங்கு பொருளாதாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பலருக்கும் வேலை பறிபோகி, வேலையில்லா திண்டாட்டம் தலைதூக்கியுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் அமெரிக்காவில் கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் வரும் நவம்பர் மாதம் […]
கொரோனா வைரசுக்கு அஞ்சாதது பிரிட்டன் நாட்டு மக்கள் என்று கருத்துக் கணிப்பில் உண்மை வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி , மரணபயத்தை காட்டிவரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.ஆனால் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதில் பிரிட்டன் கடைசி இடத்தில் இருப்பதாக கருத்துக் கணிப்பு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு 90 பேருக்கு உறுதியாகியுள்ளதாக பிரிட்டன் அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் , சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிக்கின்றனர்.பிரிட்டனில் கொரோனா வைரஸ் மிக […]