Categories
உலக செய்திகள்

இப்போ தேர்தல் வச்சா இவர்தா பிரதமர்…. பிரிட்டனில் ஏற்பட்ட மாற்றம்…!!!

பிரிட்டனில் தற்போது பிரதமர் தேர்தல் நடத்தினால், ரிஷி சுனக் வெற்றியடைந்திருப்பார் என கட்சி வாக்காளர்களிடம் மீண்டும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்திருக்கிறது. பிரிட்டன் பிரதமர் பதவிக்காக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் போட்டியிட்ட நிலையில் லிஸ் ட்ரஸ் வெற்றிபெற்றார். இந்நிலையில் மீண்டும் கட்சி வாக்காளர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 55% ரிஷி சுனக்கிற்கு ஆதரவு கிடைத்திருக்கிறது. தேர்தலில் லிஸ் டிரஸிற்கு வாக்களித்தவர்கள் பலரும் வருத்தம் தெரிவித்ததாக கூறப்பட்டிருக்கிறது. நாட்டின் புதிய பிரதமரை நியமிக்க […]

Categories
மாநில செய்திகள்

காற்று மாசுபாடு…. டெலிவரி நிறுவனங்கள்தான் காரணமா…..? நுகர்வோர்கள் கருத்து….!!!!

காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு மின்சார வாகனங்களுக்கு மாறுவது நல்லது என பொதுமக்கள் கருத்துக்கணிப்பில் கூறியுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த சில முக்கிய அமைப்புகளால் CMSR எனும் ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டது. இந்த அமைப்பு அண்மையில் பொதுமக்களிடம் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. அதாவது பெங்களூர், கொல்கத்தா, டெல்லி, புனே, மும்பை, சென்னை போன்ற பெரு நகரங்களில் 9048 நபர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. அதில் காலநிலை மாற்றம் மற்றும் காற்று மாசு ஆகியவற்றை கருத்தில் கொண்டு டெலிவரி நிறுவனங்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவை பின்னுக்கு தள்ளும் காங்கிரஸ்?…. வெளியான பரபரப்பு கருத்துக்கணிப்பு….!!!!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, மார்ச் 5ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக 60 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் 60 தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. வரும் 10ஆம் தேதி அன்று இதற்கான வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மணிப்பூரில் 31 தொகுதிகளை கைப்பற்றினால் மட்டுமே ஆட்சியை பிடிக்க முடியும். தற்போது மணிப்பூரில் பாஜக ஆட்சியில் இருந்து வரும் நிலையில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா ? […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரசியல் வட்டாரமே உச்சகட்ட பதற்றத்தில்…. 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்?…. பரபரப்பு கருத்து கணிப்பு….!!!!

உத்திரப் பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட்மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான எக்ஸிட் போல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இது அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் நோக்கர்கள் என அனைவரின் மத்தியிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநில கருத்து கணிப்பு முடிவு: மொத்தம் 117 இடங்கள் ஆம் ஆத்மி 62 – 70 இடங்கள் காங்கிரஸ் 23 – 31 இடங்கள் அகாலி தளம் கூட்டணி 16 – 24 இடங்கள் பாஜக கூட்டணி […]

Categories
அரசியல்

உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி…. என்ன காரணம் தெரியுமா..??

சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மையான  வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதன்பின்னர் ஸ்டாலின் செயல்பாடுகளை அதிமுக ஆதரவாளர் மட்டுமின்றி திமுகவுக்கு எதிராக இருந்தவர்களும் கூட இவருக்கு ஆதரவு கொடுக்கும் நிலை உள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது கடந்த 2019ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற பொழுது திமுக வானது 50 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. ஆனால் தற்பொழுது திமுக ஆட்சியில் இருக்கும் பொழுது நடைபெற்றுள்ள இத்தேர்தலில் அதிமுகவானது 10 சதவீத வாக்குகளை […]

Categories
உலக செய்திகள்

அரசு பணத்தில் விளம்பரம்…. பிரதமர் ராஜினாமா…. ஆஸ்திரியாவில் கெடுபிடி….!!

மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் பிரதமர் செபாஸ்டின் கர்ஸின் முறைகேடு குற்றச்சாட்டின் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2014 முதல் 2018 ஆம் ஆண்டு வரை செபாஸ்டின் கர்ஸின் மக்கள் கட்சிக்கு ஆதரவாக கருத்து கணிப்புகளை வெளியிடுவதற்காக பத்திரிகை ஒன்றுக்கு அரசு பணத்தில் இருந்து செலவிட்டு விளம்பரங்கள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் கட்சியின் தலைவர்கள் மற்றும் செபாஸ்டின் கர்ஸினுக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் செபாஸ்டின் தனது பதவியை […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு…. மகிழ்ச்சியில் பாஜக…. முதல்முறையாக ஆட்சி அமைக்கிறது!!!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றது. அந்தவகையில் தமிழகத்தில் திமுக கட்சியும், புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியும், கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும், மேற்கு வங்கத்தில் முதன்முறையாக காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்கும் என ரிபப்ளிக் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ளது. அந்தவகையில் ரிபப்ளிக் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் கருத்துக்கணிப்பில், திரிணாமுல் கூட்டணி கட்சி 152-164 இடங்களிலும், பாஜக கூட்டணி 109-121 இடங்களிலும், சிபிஎம் கூட்டணி 14-25  இடங்களிலும், ஏ.பி.பி திரிணாமுல் கூட்டணி 128-138 இடங்களிலும், பாஜக கூட்டணி 138-148 இடங்களிலும், […]

Categories
உலக செய்திகள்

25 வருடத்திற்குள் பிரிந்து சென்று விடுமா…? கருத்துக்கணிப்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்… விருப்பம் தெரிவித்த மக்கள்…!!

வடக்கு அயர்லாந்து இன்னும் 25 வருடத்திற்குள் தனி நாடாக மாறக்கூடும் என்று புதிய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. வடக்கு அயர்லாந்து பிபிசியின் ஸ்பாட்லைட் நிகழ்ச்சியின் மூலம் ஐரிஷ் எல்லையின் இருபுறமும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தின் ஒரு பகுதியாக இன்னும் 10 வருடங்களுக்கு வடக்கு அயர்லாந்து இருந்தாலும், 25 வருடங்களுக்குள் அது பிரிந்து சென்றுவிடும் என்று அந்த கருத்துக்கணிப்பில் கூறியுள்ளனர். இந்த கருத்துக்கணிப்பு நடைபெற்ற போது 49 சதவீதத்தினர் இங்கிலாந்துடன் இணைந்திருக்க தங்களது விருப்பத்தினை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் திமுக…. அதிமுக பின்னடைவு – நவ்-சி வோட்டர் கருத்து கணிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது. மறுபக்கம் மக்களைக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய பரபரப்பு கருத்து கணிப்பு…. திமுகவை முந்தியது அதிமுக….!!!

தமிழகத்தில் பொதுமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிமுக அதிக இடங்களை வெல்லும் என தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
உலக செய்திகள்

ஒரே ஒரு நேர்காணல்.. மக்களிடம் வெறுப்பை சம்பாதித்த ஹரி-மேகன் தம்பதி.. வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதிக்கு மக்கள் ஆதரவு மிகவும் குறைந்துள்ளதாக கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது.   பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் ஓப்ரா வின்பிரேயின் நேர்காணலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நூற்றாண்டின் மிகப்பெரிய நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இந்த நேர்காணலில் ஹரி மற்றும் மேகன் தம்பதி அரச குடும்பத்தின் மீது அதிகமான குற்றச்சாட்டுகளை வைத்தனர். இதனால் பிரிட்டன் மக்களில் பெரும்பாலானோர் ஹரி-மேகன் தம்பதிக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளனர். அதாவது இவர்களின் நேர்காணல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆட்சி அமைக்க போவது யார்…? வெளியான கருத்து கணிப்பு…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து  அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் தேர்தல் நெருங்கிவிட்டாலே தேர்தல் குறித்த கருத்துகணிப்பு வரத் தொடங்கிவிடும். இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று டைம்ஸ் நவ் மற்றும் சிஓட்டர்ஸ் இரண்டும் இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தி தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் திமுக… பரபரப்பு தகவல்…!!!

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி […]

Categories
உலக செய்திகள்

“இது நடக்காத காரியம்”… எங்களுக்கு நம்பிக்கை இல்லை… பிரான்ஸ் அதிபர் வாக்குறுதிக்கு மக்கள் கருத்து..!!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கூறிய வாக்குறுதியில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.  கொரோனா வைரஸ் தீவிரத்தை தடுக்கும் நோக்கில் தடுப்பூசிகள் செலுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் தற்போது தடுப்பூசி தட்டுப்பாட்டால் இத்திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 75 வயதுக்கு மேற்பட்ட வயதான குடிமக்களுக்கு எப்போது தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று தெரியாமல் உள்ளது. இந்நிலையில் இமானுவேல் மேக்ரோன் பிரான்சில் 2021 ஆம் வருடம் அக்டோபர் 30 ஆம் தேதிக்கு முன்பே கோடைகாலம் முடிவடைவதற்குள் […]

Categories
உலக செய்திகள்

பதவி வகித்த சில தினங்களில்… டிரம்பை பின்னுக்கு தள்ளிய… ஜோபைடனுக்கு கிடைத்த ஆதரவு..!!

அமெரிக்க அதிபராக ஜோபைடன் பதவியேற்ற சில நாட்களில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பை விட அதிகமான மக்களின் ஆதரவை பெற்றுள்ளார்.  அமெரிக்காவில் தற்போது 46 ஆவது அதிபராக பதவி ஏற்றிருக்கிறார் ஜோ பைடன். இந்நிலையில் தற்போது இவரின் ஆட்சி குறித்து மக்களிடையே கருத்து கேட்பு நடைபெற்றது. இந்நிலையில் ஜோபைடன் பதவியேற்று சில நாட்களே ஆன நிலையில் சுமார் 56% மக்கள் அவருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும் மற்றொரு நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் 63% பேர் வாக்களித்துள்ளனர். அதாவது முன்னாள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக தான் ஜெயிக்குமா….? கலங்கி நிற்கும் அதிமுக…. கருத்து கணிப்பில் வெளியான தகவல்…!!

IANSC- voter நடத்திய கருத்துக் கணிப்பில் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக கட்சி தான் ஆட்சியை கைப்பற்றும் என்று  தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு ஆண்டின் மே மாதத்தில்  தமிழ்நாடு,மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றும் மேற்கு வங்கத்தில் மம்தா மீண்டும் பதவியில் நீடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக IANSC- voter வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் […]

Categories
உலக செய்திகள்

2024 ல் நடக்கவிருக்கும் தேர்தல்…. போரிஸ் ஜோன்சன் தோல்வி…? மக்கள் அதிருப்தி…!!

வரப்போகும் தேர்தலை பற்றிய கருத்து கணிப்பில் போரிஸ் ஜோன்சன் தோல்வி அடைவார் என்று தெரியவந்துள்ளது  பிரிட்டனில் 2024-ம் வருடத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனிடையே ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிவிட்டது. மேலும் கொரனோ வைரஸ் தீவிரம்  ஆகியவைகளை கொண்டு மக்களிடையே தேர்தல் குறித்து முதல் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாது என்று தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், பிரக்சிட்  தொடர்பில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் […]

Categories

Tech |