தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறப்பது பற்றி ஜனவரி 8 வரை கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்ட நிலையில், அதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு […]
Tag: கருத்து கேட்பு கூட்டம்
தமிழகத்தில் பள்ளிகளை திறக்கலாமா ? வேண்டாமா ? என்பது பற்றி முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாலோசித்து வந்தார். இறுதியில் மாணவர்களின் பெற்றோர் விருப்பத்தை தெரிந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பெற்றோர்கள் தங்களது விருப்பத்தை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளை திறக்கலாம் என்று அறிவித்தவுடன் எதிர்க் கட்சிகள் உள்ளிட்ட பலரும் […]
நாடு முழுவதும் கொரோனா பரவியதை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே பல முறை தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தளர்வில் மாநில அரசு பள்ளிகளை திறந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை உறுதி செய்து முடிவு எடுக்கலாமா என்று தமிழகம் முழுவதும் இன்று பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பொது […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்பு கூட்டம் இன்று மாநிலம் முழுவதும் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மத்திய அரசு பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாநிலங்கள் கடந்த மாதம் தொகுப்புகளை தொடங்கியுள்ளன. தமிழக அரசு அக்டோபர் 31ம் தேதியும் முக்கிய அறிவிப்பை […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி ஒன்பதாம் தேதி நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மத்திய அரசு பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாநிலங்கள் கடந்த மாதம் தொகுப்புகளை தொடங்கியுள்ளன. தமிழக அரசு அக்டோபர் 31ம் […]