தமிழ் சினிமாவில் தளபதியாக வலம் வரும் நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் க்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடிகர் விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது என் மகன் விஜய்க்கு நான் வெறும் ஒரு ஒத்தையடிப் பாதை தான் போட்டுக் கொடுத்தேன். இன்று 8 வழிசாலை அளவிற்கு அவர் உயர்ந்திருக்கிறார் என்றால் அது அவரின் உண்மையான உழைப்புதான் என்று கூறினார். மேலும் ஒரு படைப்பாளி நினைத்தால் […]
Tag: கருத்து வேறுபாடு
பொதுவாக இந்த உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றன. மனிதனை தவிர அணைத்து உயிரினங்களும் தங்களது இனப்பெருக்கத்திற்காக மட்டும்தான் தாம்பத்திய உறவில் ஈடுபடுகின்றன. தாம்பத்ய வாழ்க்கை என்பது மிகவும் புனிதமான ஒன்றாக தான் இன்று வரை பார்க்கப்பட்டு வருகிறது.அந்த காலக்கட்டத்தில் தாம்பத்ய வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே மிகவும் வலிமையாக காணப்பட்டது என்று கூட சொல்லலாம். ஆனால் இன்றைய காலங்களில் எதற்கும் நேரம் இல்லை என்று கூறி, தாம்பத்யத்தில் அந்த அளவிற்கு ஆர்வம் காண்பிப்பதாக தெரியவில்லை. […]
ஆட்சியைத் தக்க வைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஒரு பிரிவினர் சட்டபூர்வமாகவும் மற்றொரு தரப்பினர் அரசியல் ரீதியாக தீர்வு காணவும் கூறியுள்ளனர். ராஜஸ்தானில் ஆட்சியை தக்க வைப்பதற்கான முயற்சியில் காங்கிரஸ் கட்சியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு பிரிவினர் சட்டபூர்வமாக அணுகவும் மற்றொரு தரப்பினர் வழகினை வாபஸ் பெற்று அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் எனவும் கூறியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் பதவி கேட்டு துணை முதலமைச்சராக […]