பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ராணி தங்கையான சஞ்சனா கல்ராணி சில மாதங்கள் சிறை வாசத்திற்கு பின் ஜாமினில் வெளியே வந்ததார். இந்நிலையில் சஞ்சனா கல்ராணி டாக்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது கர்ப்பமாக இருப்பதால் சினிமாவில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டுள்ளார். பெங்களூரில் உள்ள தனது வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் சஞ்சனா கல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டைத் தலையுடன் இருக்கும் புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அந்த புகைப்படத்தில் கேப்ஷனில் […]
Tag: கருத்து
எரிசக்தி இறக்குமதியை பன்முகப்பட்ட இந்தியாவை ஆதரிக்க தயாராக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்து ரஷ்யா மீது விதிக்கப் பட்டிருக்கின்ற அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க கூடாது என தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தி எரிசக்தி இறக்குமதியை பன்முகப்பட்ட இந்தியாவை ஆதரிக்க தயாராக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுபற்றி வெள்ளை மாளிகை செயலாளர் ஜென் சாகி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியபோது, ரஷ்ய எரிசக்தி மற்றும் பிற பொருட்களின் இறக்குமதியை […]
நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணியுடன் ஏற்பட்ட தோல்வி தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ அணியுடன் மோதியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. மைதானத்தின் மேற்பரப்பு நயாகரா வீழ்ச்சி போல் இருந்தது என்று சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியபோது: “போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஓவர் […]
ஜவுளித் தொழிலை காக்கும் வகையில் பஞ்சு விலையை குறைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தேசிய மற்றும் மாநில பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துறையாக ஜவுளித்துறை விளங்குகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநில மக்களுக்கும் வேலை வாய்ப்பினை உருவாக்கித் தருகின்ற துறையாகவும், அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் துறையாகவும் ஜவுளித் தொழில் விளங்குகிறது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை கொண்ட ஜவுளித்துறை பஞ்சு விலை உயர்வால் கடந்த ஓராண்டு […]
குடும்ப அட்டைகள் விண்ணப்பித்தால் 15 நாட்களுக்குள் அதனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என உளவுத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி முக ஸ்டாலின் தலைமையிலான அரசு 2020 ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பொறுப்பேற்றவுடன் தேக்கமடைந்து பணிகளை அனைத்து துறைகளிலும் விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதன்படி 2021 மே மாதம் கடந்த மார்ச் 14-ஆம் தேதி வரை […]
கல்வியை முழுமையாக மாநில பட்டியலில் மாற்ற வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி மக்களின் கருத்தை தெரிந்து கொள்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. அதில் ஆம் கல்வியை முழுமையாக மாநில பட்டியலில் மாற்ற வேண்டும் என்று66.99% பேர் வாக்களித்துள்ளனர். இல்லை கல்வியை முழுமையாக மாநிலப் பட்டியலில் மாற்ற வேண்டாம் என்று20.56% பேர் வாக்களித்துள்ளனர். இது பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று12.55% பேர் வாக்களித்துள்ளனர்.
சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் காவல் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் மாநாட்டில் ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். வளர்ச்சிப் பணிகள் சட்ட ஒழுங்கு உள்ளிட்டவை தொடர்பாக இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டதில் விசேஷம் என்னவென்றால் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் முதன்முறையாக வனத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர் என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.
ஜல் ஜீவன் திட்டத்தை நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்த ஏற்கனவே மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் விரைவாக அதை நடைமுறைப்படுத்த மீண்டும் வலியுறுத்துவதாகவும் அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சி கோவா அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட நியூ பாத்திமா நகர் பகுதிகளில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மரம் நட்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் பணியாற்றி உள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளார். பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், […]
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் தமிழகம் திரும்புவது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைன் மிகவும் பலவீனம் அடைந்துள்ளது. இதனால் உக்ரைன் உதவி கேட்டும் உலக நாடுகள் ரஷ்யாவுடன் போரிட முன்வரவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனையுடன் தெரிவித்துள்ளார். தற்போது உக்ரைனுக்கு கல்வி மற்றும் வேலைக்காக சென்ற தமிழகத்தை சேர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளனர். இதனால் அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து […]
வியட்நாம் போரிலிருந்து அமெரிக்கா பாடம் கற்று கொண்டிருக்கும் மற்றொரு வலையில் விழாது என்று நான் தவறாக நம்பிவிட்டேன் என பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தற்போது நடந்து வருகிறது. இப்போது இரண்டாவது நாளாக தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் குறித்து பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கருத்து தெரிவித்துள்ளார். அதில் “அமெரிக்கா கடந்த காலங்களில் இருந்து எந்த பாடமும் கற்றுக் கொள்ளவில்லை. மேலும் இன்னொரு […]
தேவாலயத்தில் இன்று நடந்த பொது பார்வையாளர்கள் கூட்டத்தில் போப் பிரான்சிஸ் கருத்து தெரிவித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உக்ரைன் நாடு முன்னாள் சோவியத் ஒன்றிய நாடாகும். தற்போது உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க ஆரம்பித்துள்ளது. இதனை அடுத்து ரோம் நகரில் உள்ள வாடிகன் தேவாலயத்தில் இன்று நடந்த பொது பார்வையாளர்கள் கூட்டத்தில் சோகம் நிறைந்த குரலில் பேசிய போப் பிரான்சிஸ் “உக்ரைனில் நிலவி […]
தனது திருமணத்தைப் பற்றிய கருத்தை நடிகை ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாக கூறியுள்ளார். ரஷ்மிகா மந்தனா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் நடித்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தில் மூலம் புகழ்பெற்றார். தற்போது புஸ்பா படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார். அதில் அவரது சாமி டான்ஸ் வீடியோ பெரிய அளவிற்கு ஹிட்டாகியுள்ளது. தற்போது 2 ஹிந்தி படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ரா உடன் மிஷன் மஜினு, அமிதாப்புடன் குட்பை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். […]
தன்னுடைய திறமையும், கடின உழைப்பை மட்டுமே நம்பி சினிமாவுக்கு வந்ததாக ஆன்ட்ரியா தெரிவித்துள்ளார். ஆண்ட்ரியா சென்னையில் உள்ள அரக்கோணத்தில் ஆங்கில இந்திய குடும்பத்தில் பிறந்தவர். திறமையும், கடின உழைப்பால் மட்டுமே சினிமாவுக்கு வந்ததாகவும், இன்றளவும் “casting couch” சந்தித்ததில்லை என்றும் கூறியுள்ளார். நடிப்பை போல் இவர் பாடகியாகவும் திரையுலகில் நடித்து வருகிறார். அண்மையில் புஷ்பா படத்திற்காக இவர் பாடிய “ஓ சொல்றியா மாமா” பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி உள்ளது. பிஸியான நடிகையாக வலம் வரும் […]
திருமணம் செய்வது கொள்வது பற்றி எந்த எண்ணமும் இல்லை என நடிகர் பிரேம்ஜி தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் கங்கை அமரன் இளைய மகன் பிரேம்ஜி. இவர் நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பல முகங்களைக் கொண்டவர். 42 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு திருமணத்தில் விருப்பமில்லை என கூறப்பட்டது. பின்னர் குடும்பத்தினர் வற்புறுத்தலால் பிரேம்ஜி ஓகே சொன்னதாகவும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் அவரது தந்தை கங்கை அமரன் அறிவித்திருந்தார். ஆனால் அதன் பின்னர் […]
கர்நாடகாவின் ஹிஜாப் தடை குறித்த அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கருத்துகளுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஹிஜாப் விவகாரம் தொடர்பான சர்ச்சை இந்தியாவின் உள் விவகாரங்கள் என்றும் இதில் தீங்கிழைக்கும் கருத்துக்கள் இருக்கக் கூடாது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் உள்விவகாரங்களில் பிற நோக்கங்களுடனான பதில்கள் வரவேற்கப் படுவதில்லை. மேலும் இது நீதிமன்றத்தின் பரிசீலனை கூறிய விஷயம் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபற்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் […]
நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருவது நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து. இதுகுறித்து பல்வேறு பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது ,”யாரோ முன் பின் தெரியாதவர்கள் விவாகரத்து செய்தால் கூட அது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கும்..! […]
நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தது குறித்து தொடர்ந்து பல விவாதங்கள் இணையதள வாசிகளால் கூறப்பட்டு வருகின்றன. நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்துகொண்ட தன்னுடைய மனைவியான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துள்ளார். இதுகுறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. மேலும் தனுஷின் குடும்பத்திற்கு விவாகரத்து என்பது ஒரு புதிய விஷயம் அல்ல ஏற்கனவே தனுஷின் அண்ணன் செல்வராகவன் தன்னுடைய காதல் மனைவியான சோனியா அகர்வால் விவாகரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் செல்வராகவன் […]
மோடி பெரோஸ்பூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் திரும்பியது குறித்து அகிலேஷ் யாதவ் பேசியுள்ளார். பஞ்சோப் மாநிலம் பெரோஸ்பூரில் நடக்கவிருந்த புதிய திட்டங்களுக்கு நிகழ்ச்சிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு போராட்டக்காரர்களால் பயணத் தடை மற்றும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மேம்பாலத்தில் சுமார் 15 நிமிடங்கள் வரை காத்திருந்து, பின்னர் பயணத்தை ரத்து விட்டு மீண்டும் டெல்லி திரும்பினார். கடந்த மூன்று நாட்களாக இந்த விவகாரம் தான் தேசிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் […]
ஸ்டாலின் ஒரு நாளும் பிரதமராக முடியாது என திருமாவளவனுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்து பேசியுள்ளார் . சமீபத்தில் விசிக-வின் தலைவர் திருமாவளவன், “குஜராத் மாநிலத்தின் பிரதமராக இருந்த மோடி, நாட்டின் பிரதமராகும்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக முடியாதா” என பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, “ஒரு தேசியவாதியாக இல்லாத ஸ்டாலின், நாட்டின் பிரதமராக முடியாது” எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]
தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் தொற்றால் உயிர்பலி மிகப் பெரிய அளவில் இல்லை என்றாலும், வேகமாக பரவும் தன்மை கொண்ட உறுமாறிய கொரோனாவாக இருப்பதால், இந்தியாவில் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் பரிசோதனைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது. சமீபத்தில் மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், ஒமைக்ரான் வைரஸ் இயற்கையான தடுப்பூசியாக செயல்படும். இது […]
யூடியூப் பார்த்து பிரசவம் பார்ப்பது ஒன்றும் ரசம் வைப்பது போன்று, நூடுல் செய்வது போன்று அல்ல என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை அருகே அரக்கோணத்தில் லோகநாதன் என்பவர் யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து பிறந்தது. இதையடுத்து அவரது மனைவியை மயங்கிய நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த […]
மக்களே என்னுடைய தெய்வங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுப்பிக்கப்பட்ட காசி விசுவநாதர் கோயில் வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி அங்கு உள்ள பகுதிகள் அனைத்தையும் சுற்றி பார்த்தார். அதுமட்டுமில்லாமல் அங்குள்ள ஊழியர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்து, அவர்களுடன் உணவும் அருந்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் “என்னை பொருத்தவரை மக்களே என்னுடைய தெய்வங்கள்” என்றார். மேலும் காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் என்கிறார் பாரதி என பாரதியாரின் வார்த்தைகளை […]
தமிழ் தாய் வாழ்த்து தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. சென்னையில் நடந்த விழா ஒன்றில் தமிழ் தாய் வாழ்த்து பாடும் பொழுது காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அமர்ந்து இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழ் தாய் வாழ்த்து இறைவணக்கப் பாடல் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் என்று எந்த உத்தரவும் கிடையாது என்று குறிப்பிட்டது. தமிழ் மீது கொண்ட அதீத […]
கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் கடந்த புதன்கிழமை உயிரிழந்தனர். இதுகுறித்து கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில் முப்படைகளின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் உண்மையான காரணங்கள் தெரியாமல் தேவை இல்லாத கருத்துக்களை சமூக ஊடங்களில் பகிர வேண்டாம். மேலும் விரைவில் விசாரணை முடிந்து உண்மையான காரணம் வெளியிடப்படும் என்று இந்திய […]
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை சேப்பாக்கம் அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். இந்த விழாவில் தொகுதி மக்களுக்கு வேஷ்டி-சட்டை, அரிசி, துணிப்பை, சோப்புகள் வழங்கப்பட்டது, அதுமட்டுமில்லாமல் இஸ்திரி பெட்டி, தையல் மிஷின், மாற்றுத்திறனாளி வாகனம் போன்றவற்றையும் […]
நகர்ப்புற உள்ளாட்சி தலைவர் பதவிக்கான தேர்தலை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நேரடி தேர்தலாக நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் உள்ளாட்சித் தலைவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்களா? இல்லை வார்டு கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்களா? என்ற குழப்பம் மக்களிடையே நிலவுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிறிய மாற்றம் செய்தால் கூட தேர்தலை நிறுத்த நீதிமன்றம் செல்ல வாய்ப்பு உள்ளது .இதனால் தேர்தலை நடத்த காலதாமதம் […]
கேரளா மாநிலம் கொல்லம் அருகிலுள்ள தென்மலை உருகுன்னு பகுதியில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தென்மலை போலீஸ் நிலையத்தில் நான் ஒரு புகார் கொடுக்கச் சென்றபோது என் புகாரை விசாரணை செய்யாமல் இன்ஸ்பெக்டர் விஷ்வம்பரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சாலு ஆகியோர்கள் என் கையில் விலங்கு போட்டு குற்றவாளி போல் தாக்கினார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த […]
மராட்டிய மாநிலத்தில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றது. இந்நிலையில் மத்திய மந்திரி நாராயண் ரானே “மராட்டிய மாநிலத்தில் வருகின்ற மார்ச் மாதத்தில் பாஜக ஆட்சி நடைபெறும்” என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து பல கட்சிகளுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கருத்து பற்றி பாஜக தலைவர்களில் ஒருவரான சந்திரகாந்த் நாராயணன் கூறியது, நாராயண் ரானே கருத்து உண்மையாகும் என […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகின்றது. இதனையடுத்து கடந்த 19 ஆம் தேதி பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். வரும் பார்லிமென்ட் […]
கொரோனா தடுப்பூசி குறித்து எந்த கருத்தும் கூற போவது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும், இதற்கு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ‘கொரோனா தடுப்பூசி சந்தேகம் பற்றி எந்த கருத்தையும், உத்தரவையும் தெரிவிக்கப் போவதில்லை. கொரோனா தடுப்பூசி குறித்த பல்வேறு தரவுகளை உலக சுகாதார நிறுவனம் சான்றுகளாக தந்துள்ளது’ என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகின்றது. இதனையடுத்து கடந்த 19 தேதி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். வரும் பார்லிமென்ட் […]
சபாநாயகர் அப்பாவுவின் கருத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார். சட்ட சபைத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு சரியான தீர்வு காண வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மாநில சட்ட மன்றங்களின் தலைவர்கள் பங்கேற்கும் இரண்டாவது மாநாடு இமாச்சல பிரதேசத்தில் கடந்த வாரம் நடைபெற்று முடிந்தது. நூற்றாண்டு காணும் பெருமைமிக்க தமிழ்நாடு சட்ட மன்றத்தின் தலைவராக அப்பாவு அவர்கள் அந்த மாநாட்டில் ஆற்றிய உரைக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். […]
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழ் நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சட்ட விரோத ஆட்சி நடைபெறுகிறதா? என்று அளவுக்கு நேற்று முன்தினம் காவல்துறை ஆய்வாளர், நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் என அரசு அதிகாரிகள் உயிரிழப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வாக உள்ளது. நேற்று போக்குவரத்து வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த கனகராஜ் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு […]
வெனிசுலாவில் நடைபெற்ற தேர்தலில் சுமார் 20 கவர்னர் பதவிகளை ஆளும் கட்சி கைப்பற்றியதையடுத்து அந்நாட்டின் அதிபர் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். வெனிசுலாவின் ஜனாதிபதியாக இடதுசாரி நிக்கோலஸ் என்பவர் உள்ளார். இதனையடுத்து வெனிசுலாவிலுள்ள பல பகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. அவ்வாறு நடைபெற்ற தேர்தலில் தற்போது வெனிசுலாவை ஆட்சி செய்யும் சோஷலிஸ்ட் கட்சி சுமார் 20 கவர்னர் பதவிகளை வென்றுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் அதிபரான இடதுசாரி நிக்கோலஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முக்கிய கருத்து […]
வேளாண் சட்டங்கள் ரத்து என்பது பிரதமர் மோடியின் பெருந்தன்மையை காட்டுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை தியாகராய நகரில். பாஜக தலைமை அலுவலகத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு இன்று முதல் பெறப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில துணைத்தலைவர் விபி துரைசாமி ஆகியோர் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை” தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து […]
கரூர் சிறுமி பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்ட கரூர் தங்கையின் மரணத்திற்கு காரணமானவர்களை சட்டத்திற்கு முன்பாக நிறுத்தி அதிகபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பச்சிளம் பிள்ளைகள் அடுத்தடுத்து பாலியல் கொடுமைகளால் உயிரை மாய்த்துக் கொள்வது பெரும் வேதனையும், வலியும் தருகிறது. வளரும் பருவத்திலேயே பிஞ்சுகள் உதிர்ந்து கருகுவது கண்டு மனம்வெதும்புகிறேன். எதுவும் […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திவரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நிதியமைச்சர் பி டி ஆர் கலாய்த்துள்ளார். கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மத்திய அரசு அண்மையில் பெட்ரோல் மீதான கலால் வரி ரூபாய் 5-ம், டீசல் மீதான கலால் வரி ரூபாய் 10-ம் குறைத்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களை பெட்ரோல் டீசல் மீதான […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. 1 ஆண்டுக்கு மேலாக நடந்த […]
இந்திய மாநிலங்களில் உள்ள அனைத்து டிஜேபிக்கள் மற்றும் மத்திய ஆயுதப்படைகளின் இயக்குனர்களுக்கு லக்னோவில் காவல்துறை தலைமையகத்தில் 56 வது மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் இணைய குற்றங்கள், பயங்கரவாத தாக்குதல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சிறைத்துறை சீர்திருத்தங்கள் ஆகியவை பற்றி ஆலோசனை செய்யப்படவுள்ளது. மேலும் இந்த மாநாடு இன்று மற்றும் நாளை நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ள நிலையில் பிரியங்கா காந்தி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, உள்துறை […]
நாட்டையே புரட்டி போட்ட விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காணும் விதமாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இதனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பிறகு பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது சோகமானது, வெட்கக்கேடானது மற்றும் முற்றிலும் நியாயமற்றது என்று நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் அரசால் இயற்றப்பட்டாமல் தெருக்களில் உள்ளவர்கள் […]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுகவை குறை கூற எந்த தகுதியும் இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் புதிய அலுவலகம் ஒன்றை திறந்தார். அந்த அலுவலகத்தை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த் திறந்துவைத்தார். இதைத்தொடர்ந்து மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “குமரிமாவட்டத்தில் ஒக்கி புயல் ஏற்பட்டபோது பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட பகுதிகளை […]
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பை விவசாயிகள் மகிழ்ச்சியாக வரவேற்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் […]
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை விவசாயிகள் மகிழ்ச்சியாக வரவேற்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் மத்திய அரசின் […]
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை விவசாயிகள் மகிழ்ச்சியாக வரவேற்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து […]
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை விவசாயிகள் மகிழ்ச்சியாக வரவேற்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. 1 ஆண்டுக்கு மேலாக நடந்த […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. 1 ஆண்டுக்கு மேலாக நடந்த […]
மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து பல கட்சி தலைவர்கள் இதனை வரவேற்றுள்ளனர். இன்று காலை 9 மணிக்கு தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதனால் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார். மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் […]
யாரையும் எந்த சூழ்நிலையிலும் தாழ்த்துவது முறையானது அல்ல என்று சந்தானம் தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சந்தானம் இவர்கள் யாருமே இல்லை காமெடி நடிகராக வலம் வந்தவர் தற்போது நடிகராக அவதாரம் எடுத்து பல படங்களில் நடித்து வருகிறார் தற்போது சபாபதி படத்தின் டிரைலர் வெளியாகி இவர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் சபாபதி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சந்தானம் ஒருவரை உயர்த்தி சொல்ல வேண்டும் […]
ஜெய் பீம் திரைப்படம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஓ.டி.டி யில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. சென்னை சேத்துப்பட்டில் புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஜெய்பீம் திரைப்படம் குறித்து பேசினார். அதில் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் ஜெய்பீம். இருப்பினும் எந்த ஒரு சமுதாயத்தையும் காயப்படுத்தாமல் ஜெய் பீம் திரைப்படம் உருவாக்கியிருக்கலாம் […]