தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு அடுத்தடுத்து நிகழும் இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு நிகழும் இத்தகைய கொடுமைகளை தடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “கோவையில் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை […]
Tag: கருத்து
உலக அளவில் புகழ்பெற்ற மலாலாவிற்கு பிரிட்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திருமணம் நடைபெற்ற நிலையில் அவர் திருமணம் தொடர்பில் சர்ச்சையான கருத்து தெரிவித்ததற்கு இணையவாசிகள் அவரை விமர்சித்து வருகிறார்கள். பாகிஸ்தான் நாட்டில் மலாலா யூசப்பை, பெண் கல்விக்காக போராடியவர். அதன்பின்பு தலிபான்களின் தீவிரவாதத்தை எதிர்த்து களமிறங்கினார். இதில் கோபமடைந்த தலிபான் தீவிரவாதிகள், கடந்த 2012ம் வருடத்தில் அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில் மலாலா தலையில் குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் தீவிர […]
ஜெய்பூரில் ஜாட் சமூகத்தினர் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக் பங்கேற்றார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ” டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் ஒரு நாய் செத்தால் கூட இரங்கல் செய்து விடுகிறார்கள். ஆனால் பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 600 விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களுக்காக ஒரு வார்த்தை கூட இரங்கல் செய்தி தரவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசிலும் சில […]
ஓ.பன்னீர்செல்வம் நிதானமாக சிந்தித்து பேசக்கூடியவர் மேலும் அவர் கூறிய கருத்துக்கள் அனைத்தும் சரியாகத்தான் இருக்கும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். நேற்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மண்டல வாரியாக நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பிறகு அவர் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அதில் கூறியதாவது, அமமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்து இருப்பதாகவும் இந்த தோல்வி அவர்களை சோர்வடைய செய்யவில்லை எனவும் மேலும் உத்வேகத்துடன் அமமுக தொண்டர்கள் செயல்படுவார் எனவும் […]
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் ஆட்டம் தேச நலனுக்கு எதிரானது என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார். நாக்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த வேளையில் இரு அணிகளும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது என்பது தேச நலனுக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் கருப்பு பணத்தை மீட்பது மூலம் எரிபொருள் விலை குறையும் என்று முன்பு ஒருமுறை பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார். […]
தூத்துக்குடியில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இது தொடர்பான வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையம் இந்த வழக்கினை முடித்து வைத்தது. ஆனால், ஒரு சில சமூக ஆர்வலர்கள் அந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். அதில் மனித உரிமை ஆணையம் மறுபடியும் வழக்கை எடுத்து நடத்த வேண்டும் எனவும், அவர்கள் நடத்தும் விசாரணை முறையானதாக கிடைக்கிறதா என்பதையும் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் […]
பாஜக பொதுச்செயலாளர் ராகவனின் ஆபாச வீடியோ வெளியானது குறித்து நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தேசிய பாஜகவிலும் சரி, தமிழக பாஜகவிலும் சரி, எனக்கென உரிய மரியாதை கொடுக்கப்பட்டது தான் வருகின்றது. ஆனால் இங்கு நடந்துள்ள சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதை கட்டாயம் விசாரிக்க வேண்டும். அதற்காக பாஜகவில் பெண்களை யாரும் மதிப்பதே கிடையாது என்று ஒட்டுமொத்த கட்சியையும் சிலர் குற்றம் சாட்டி வருகிறார்கள். அது எனக்கு மிகுந்த வேதனை […]
ஆப்கான் தற்போது தாலிபான்கள் பிடியில் உள்ளது. அங்கிருந்து அச்சத்தில் வெளியேறும் மக்களுடைய வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி நெஞ்சை பதற வைக்கிறது. விமானத்தின் டயர் பிடித்துக்கொண்டு தொங்கிய இரண்டு பேர் கீழே விழுந்து பலியான சம்பவம் உலகையே அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில் இவர்களிடம் பெண்களும், சிறுமிகளும் சிக்கி என்ன பாடு பட போகிறார்களோ? என்று தான் பலருடைய கவலையாகவும் இருக்கிறது. அந்த வகையில் நடிகையும், இயக்குநரும், சமூக ஆர்வலருமான லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் இதே கவலைதான். இது குறித்து […]
இயக்குனர் நெல்சன், தோனி, தளபதி விஜய் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் நேற்று வைரலானது. இதை கண்ட விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். வயிறு எரிகிறது. டெம்பரேச்சர் 274 டிகிரி செல்சியசுக்கு சென்றுவிட்டது. சரி… அந்த புகைப்படத்தை அனுப்புங்கள். நான் தல தளபதியுடன் இருப்பதுபோன்று போட்டோஷாப் செய்து கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னை கோகுலம் […]
உங்கள் மனதில் குழப்பமான சூழ்நிலை ஏற்படுகிறது என்றால் அது எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி புத்தர் கூறும் கருத்தை இதில் தெரிந்து கொள்வோம். ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள். புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் […]
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுகில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. இவர் மீது அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது பயின்றுவரும் மாணவிகள் என்று பலரும் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த அவரை சிறப்பு காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிவசங்கர் பாபா தனது ஜாமீன் மனுவில் கேளம்பாக்கத்தில் உள்ள சுகில் ஹரி பள்ளிக்கும் தனக்கும் எந்த […]
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவா கடற்கரையில் இரண்டு மைனர் பெண்கள், நான்கு நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். உடனடியாக அந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து தெரிவித்த கோவா முதல்வர் பிரமோத் சவாந்த், மைனர் பெண்களை இரவில் கடற்கரையில் உலாவ விட்டது பெற்றோர்களின் குற்றம் என்றும், இதற்கு காவல்துறையோ அரசாங்கமோ பொறுப்பல்ல என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்தானது அனைவரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணின் பாதுகாப்பு குறித்து அம்மாநில முதல்வர் இவ்வாறு தெரிவிப்பது […]
மனிதரிடம் நீங்கள் காணும் வியப்பான விஷயம் எது என தலாய்லாமாவிடம் கேட்டதற்கு அவர் பதிலளித்துள்ளார். அவர், பணத்தை சம்பாதிக்க ஆரோக்கியத்தை மறுத்து உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறார்கள். சம்பாதித்த பின் உடல் நலனுக்கு செலவிடுகின்றனர். அதனைப்போலவே எதிர்காலம் பற்றிய பதற்றத்தில் நிகழ்காலத்தை அனுபவிக்க தவறுகிறார்கள். இவர்கள் நிகழ்காலத்திலும் வாழ்வதில்லை. எதிர்காலத்திலும் வாழ்வதில்லை. எப்போதும் வாழாதவர் களாகவே இருந்து இறந்து போகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து கோயமுத்தூரை தலைமை இடமாக கொண்டு புதிய மாநிலத்தை உருவாக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் கொங்குநாடு குறித்த விவாதம் சமூகவலைதளங்களில் பேசுபொருளானது. பாஜகவின் தேசிய மகளிர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கொங்குதேர் வாழ்க்கை என்ற பாடலைப் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் கொங்கு நாடு என்பது விஷமத்தனமான சிந்தனை என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார். கொங்கு நாடு என்று பிரிவினை வந்தால் தமிழகத்தில் அமைதி […]
திமுக கட்சியில் இணைந்த பத்மபிரியா இப்போதுதான் அனுபவ பாடம் படிக்க தொடங்கி இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து அதிரடியாக விலகினார்கள். அதில் சுற்றுசூழல் ஆர்வலராக இருந்து மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து மதுரவாயல் தொகுதியில் களம் கண்ட பத்மப்ரியாவும் ஒருவர். இவர் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அண்மையில் விலகியநிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். […]
ஈரான் நாட்டில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளது . ஈரான் நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது, நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஈரான் நாட்டு மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்காத ஒரு முன் தயாரிக்கப்பட்ட செயல்முறை என்றும், […]
மேதகு திரைப்படம் பலருக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இருக்கும் என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களின் நன்கொடையின் மூலமாக பிரபாகரனின் இளமைக்காலம் வாழ்வை சொல்லும் படமாக உருவாக்கப்பட்டது மேதகு திரைப்படம். அந்த காலத்தில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமையும், அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலையை எடுத்துக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட படம் இதுவாகும். மேலும் பிரபாகரன் எதனால் ஆயுத வழிப் போராட்டத்தை தேர்ந்தெடுத்தார் என்பதும் இந்தப் படத்தில் சொல்லப்படுகின்றது. இந்த […]
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் “ஜகமே தந்திரம்”. இந்தப் படம் கடந்த வாரம் Netflix – இல் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்தப்படம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் வெற்றி பெறுவது மட்டும் வெற்றி அல்ல, தோற்பது தோல்வியும் அல்ல, தொடர்ந்து உங்கள் பாதையில் சென்று கொண்டே இருக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் மறைமுகமாக பதிலளித்துள்ளார்.
இந்தியாவில் புதிதாக சமூக பங்குச்சந்தை ஒன்றை அமைப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தன்னார்வ மற்றும் சமூக நிதி நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நிதியைத் திரட்டி கொள்வதற்கான ஒரு சந்தை தான் இந்த சமூக பங்குச்சந்தை. இந்தப் பங்குச் சந்தை செபியின் கட்டுப்பாட்டில் இயங்கும். இந்தப் பங்குச் சந்தையை ஏற்படுத்துவது குறித்து மக்கள் கருத்து தெரிவிக்க ஜூலை 20-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து அரசு அறிவித்துள்ளது.
Wrestling பிரபலமும், hollywood நடிகருமான டவைன் ஜான்சன் அமெரிக்க அதிபராக வேண்டும் என்று 42 சதவீத அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. இந்நிலையில் டவைன் ஜான்சன் நான் என்னுடைய நாட்டை மனதார நேசிக்கின்றேன். ஆனால் நான் ரா அரசியல்வாதிவோ, அரசியலில் ஆர்வம் கொண்டவனோ அல்ல. ஆனால் நான் அதிபராக வேண்டும் என்று விருப்பம் உங்களுக்கு உள்ளது. அப்படி விரும்பும் உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
யூடியூப் சேனல் பேசிய மதனின் வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியவில்லை என்று உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. டாக்ஸி மதன் 18+ என்ற யூடியூப் சேனலில் ஆபாச வார்த்தைகளுடன் தடைசெய்யப்பட்ட பஜ்ஜி கேமை நேரலையில் பப்ஜி மதன் விளையாடி வந்துள்ளார். இந்த கேமில் அவருடன் சேர்ந்து ஆபாசமாக பேசிய பெண்ணின் குரல் அவரின் மனைவி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் அந்த சேனலில் நிர்வாகி என்பதால் நேற்று கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர். மேலும் கிருத்திகா […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் அவர்களின் நலனைக் கருதி பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து மக்கள் [email protected] […]
பிரித்தானியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபரின் கருத்தால் பிரித்தானியர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவிற்கு வருகை தந்துள்ளார். இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியதிற்க்கும், பிரித்தானியாவுக்கும் இடையே வட அயர்லாந்துக்கு மாமிசம் அனுப்புவது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த பிரச்சனையில் பிரித்தானியா பொறுமையா இருக்க வேண்டும், மேலும் சமரசம் செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டால் ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். […]
பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் டி20 லீக் போட்டிகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு ஆபத்தானவை என்று தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேனான டூ ப்ளசிஸ் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் முன்பாக , இரண்டு டி20 லீக் போட்டிகள் மட்டும் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது பல்வேறு நாடுகளில் 7 டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன் டூ ப்ளசிஸ் கூறும்போது, “இந்த டி20 லீக் போட்டிகள், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆபத்தாக உள்ளது. அதோடு சர்வதேச […]
தமிழ்நாட்டில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு சுத்தமான காற்றை சுவாசிப்பது போல் உள்ளதாக ஒளிப்பதிவாளர் பிசி ராம் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சியைப் பிடித்தது. இதில் திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற பின்பு தமிழக மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். தமிழ்நாட்டில் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டு ஒரு […]
ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் தொடர்களை ஒப்பிட்டு டு பிளிஸ்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக டு பிளிஸ்சிஸ் விளையாடி வருகிறார். அத்துடன் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் குவேட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காகவும் ,இவர் விளையாடி வருகிறார். கொரோனா தொற்று காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட பிஎஸ்எல் போட்டி, வருகின்ற 9 ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டு பிளிஸ்சிஸ் விளையாட உள்ளார். இந்நிலையில் ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் […]
வீரமங்கை மலாலா யூசுப்சாய் திருமணம் குறித்து கூறியுள்ள கருத்துக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. கல்வி உரிமை ஆர்வலரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், பெண்கல்விக்கு ஆதரவாகவும், பயங்கரவாதிகளின் மனித உரிமை மீறலுக்கு எதிராக குரல் கொடுத்தவருமான மலாலா யூசுப்சாய் மீது தலிபான் பயங்கரவாதிகள் கடந்த 2012-ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த தாக்குதலால் பலத்த காயமடைந்த மலாலாவுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து அவர் பூரண குணமடைந்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அவர் தொடர்ந்து பெண் கல்விக்காக […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் செய்முறைத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் செய்முறைத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. […]
கணவன் மனைவி எப்படி வாழவேண்டும் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கணவன் மனைவி இருவரும் ஈகோவையும், சகிப்புத்தன்மையையும் காலணியாக கருதி வீட்டிற்கு வெளியே விட்டு விட வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகள்தான் பாதிக்கப்படுவார்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை செய்துள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் சசிகுமார் மீது குடும்ப வன்முறைத் தடைச் சட்டத்தின் கீழ் அவரின் மனைவி வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனைக் […]
இப்போது நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
கொரோனா நோய் பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்த பட்டால் மட்டுமே தீர்வுக்கு வரும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவலால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கொரோனா 2-வது அலையாக நாடு முழுவதும் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் இரவு நேர ஊரடங்கு […]
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருவது அதிகரித்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் கொள்கை முடங்கிய அரசாங்கத்தால் கொரோனா வைரசுக்கு எதிராக பாதுகாப்பான வெற்றியை பெற முடியாது. அதை எதிர் கொள்ளுங்கள். அதை பொய்யாக மாற்றாதீர்கள் என்று காங்கிரஸ் […]
டிவிட்டரில் தவறாக பதவியேற்றிய டிவிட்டை மொத்தமாக நீக்காமல் அதிலுள்ள பிழையை மட்டும் திருத்தும் வசதி விரைவில் வரப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவிட்டில் தவறாக ஏதாவது எழுத்துப் பிழையோ, கருத்துப் பிழையோ, தகவல் பிழையோ இருந்தால் அதை மொத்தமாக நீக்கிவிட்டு புதிதாகத்தான் டிவிட் செய்ய வேண்டும். எனவே, தவறுதலாக பகிரப்படும் மற்றும் பிழையோடு இருக்கும் டிவிட்களை திருத்தும் வசதியை நீண்ட காலமாகவே டிவிட்டர் பயனர்கள் கேட்டு வந்தனர் இந்நிலையில், பயனர்களின் கோரிக்கையை ஏற்று டிவிட்டர் நிர்வாகம் தற்போது நடவடிக்கை எடுத்து […]
நீதிமன்றம் இடித்து சொல்லும் நிலைமை பெருமை அல்ல என்று கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுக்குள் கொண்டு வதற்கு தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது தடுப்பூசிகளின் விலை திடீரென்று உயர்வைக் கண்டுள்ளது. இதற்கு பல கட்சியினரும், மருத்துவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் […]
சர்க்கார் மற்றும் மெர்சல் படத்தில் விஜய்க்கு ஆளும் கட்சிகள் நெருக்கடி கொடுத்ததற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தனர் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். நடிகர் அஜித், சூர்யா, ரஜினி, […]
மதுரை வீரன் என்ற எம்ஜிஆர் திரைப்படத்தை யாராவது மறுக்க முடியுமா என பிரதமர் மோடி நினைவுபடுத்தினார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]
அரசு மருத்துவமனைக்கு சென்றால் நரகத்தை பார்க்கலாம் என கமலஹாசன் தனது பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். எப்படியாவது இந்த ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று பலரும் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் என செய்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று […]
2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது என்ற பைடனின் கருத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் ABC நியூஸ் நேர்காணலின் போது ரஷ்ய அதிபர் புதின் ஒரு கொலையாளி என்பதை நீங்கள் நம்புகிறீர்களா ? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினார். மேலும் அந்த நேர்காணலில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீட்டிற்கு […]
உறங்கும்போது பலருக்கும் ஏற்படும் பிரச்சனை குறட்டை. இந்த பிரச்சனைக்கு தீர்வளிக்கும் எளிய வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தூக்கத்தில் குறட்டை விடுவது என்பது சர்வசாதாரணமாகிப் போன நிலையில் இது அருகில் இருப்பவர்கள் சற்று அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இதனால் குறட்டையால் நமக்கு ஆரோக்கியமான தூக்கம் இல்லாமல் அன்றைய நாள் சோர்வடைய வாய்ப்புகள் உள்ளன. இதனால் உடல்நிலை குறைவு ஏற்படுகிறது. ‘ஸ்லீப் அப்னியா’ என்ற அழைக்கப்படும் அதிக சத்தமான குறட்டை தூக்க கோளாறுக்கு வழிவகுக்கும். இந்த கோளாறின் காரணமாக மூச்சுவிடும் போது […]
தமிழக மக்கள் சின்னம்மாவை ஜெயலலிதாவின் மறு உருவமாக பார்க்கிறார்கள் என்று கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் […]
சச்சின் விமர்சனம் குறித்து டெக்கான் ஹெரால்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில் “சிறப்புரிமை பெற்ற மக்கள் உரிமைகளுக்காக அணிவகுக்கவோ போராடவோ மாட்டார்கள். அவர்களின் உலகம் பாதுகாப்பானது, சுத்தமானது மற்றும் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே உருவாக்கப்பட்ட சட்டங்களினால் ஆளப்படுவது” என்ற எழுத்தாளர் ஜான் கிரிஷமின் வாசகம் அதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இந்த பத்திரிக்கை விமர்சித்த இப்பதிவை பார்த்த நெட்டிசன்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் உனக்கென்னப்பா என்ற வசனத்தை குறிப்பிட்டு, […]
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டெல்லியில் 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 26ஆம் தேதி டெல்லியில் விவசாயிகள் ட்ராக்டர் பேரணி நடத்தினர். இது வன்முறையில் முடிந்ததை தொடர்ந்து இந்தப் போராட்டம் உலக அளவில் பேசப்பட்டது. இந்த போராட்டத்திற்கு பருவநிலை மாற்ற ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பல்வேறு சர்வதேச பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க […]
சிறப்பான மாற்றங்களைக் கொண்டு வந்து அனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் விதமாக இந்த ஆண்டு பட்ஜெட் அமைந்துள்ளதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட் பற்றி அவர் கூறியதாவது: கொரோனா காலகட்டத்திலும் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சுகாதார திட்டங்களையும் வளர்ச்சியையும் நிதிநிலை அறிக்கை ஊக்கப்படுத்துகிறது. இந்த அறிக்கை நாட்டின் நம்பிக்கையை காட்டுகிறது. இதனால், உலகளவில் தன்னம்பிக்கையை வளர்க்கும். மேலும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. வேளாண் துறையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. […]
நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக இருப்பதால் அது மீள இதுவே சிறந்த வழி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அந்தக் […]
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களை குறித்து ஒன்றும் தெரியாது என்று பிரபல பாலிவுட் நடிகை ஹேமமாலினி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் அரசு விவசாயிகளுடன் 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், அது தோல்வியிலேயே முடிந்தது. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு இன்னும் ஏற்கவில்லை. ஆனால் […]
நடிகர்களின் அரசியல் பிரச்சாரங்களில் அதிகமாகக் கூட்டம் கூடுவது பற்றி அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் நடிகர்கள் […]
பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் பற்றி மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளம் பெண்களை பிடித்து அடைத்து வைத்து, பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொடூர வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். அந்த வழக்கு […]