தமிழகத்தில் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுப்பார் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு […]
Tag: கருத்து
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி, ரஜினியை விமர்சித்து கேலி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். […]
தமிழகத்தில் ரஜினிகாந்த் மற்றும் சசிகலாவுக்கு இடையேதான் போட்டி நிலவும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த […]
நடிகர் ரஜினி அரசியல் வருகை பற்றி ஆடிட்டர் குருமூர்த்தி தனது கருத்தை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி […]
நாட்டில் நடக்கும் தேர்தல்களில் எவ்வித முறைகேடும் இருக்கக்கூடாது என்பதே இந்திய குடிமகனின் எதிர்பார்ப்பு என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பீகார் தேர்தல் முறைகேடு புகார்கள் பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றுள்ள முதல்வர் நிதீஷ் குமார் அவர்களுக்கு திமுக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பீகாரின் மிக இளம் தலைவராக உருவெடுத்து, மக்களின் ஆதரவோடு உயர்ந்து கொண்டிருக்கும் தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி இந்த […]
காற்றாலை நிறுவன சிஇஓ விடம் பிரதமர் நரேந்திர மோடி எழுப்பிய கேள்விக்கு ராகுல் காந்தி கேலி செய்த ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன் காற்றாலை நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் டென்மார்க் நாட்டை சேர்ந்த சி இ ஓ ஹென்றிக் ஆண்டர்சன் என்ற நபரிடம் பிரதமர் மோடி பேசும்போது, “காற்றாலை மூலம் மின்சாரம் மட்டுமல்லாமல் காற்றிலிருந்து சுத்தமான குடிநீர் மற்றும் […]
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். பாபர் மசூதி வழக்கில் அத்வானி மற்றும் உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர். அவர்கள் மீதான வழக்கு இன்று லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிபதி 32 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. பாபர் […]
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். பாபர் மசூதி வழக்கில் அத்வானி மற்றும் உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர். அவர்கள் மீதான வழக்கு இன்று லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிபதி 32 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. பாபர் […]
ஒன்றிணைவோம், மாணவர்களோடு துணை நிற்போம் நடிகர் சூர்யா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. இதற்கு முன்னதாக நீட்தேர்வு பீதியால் தமிழகத்தில் அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தமிழக அரசியலில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பெரும் விவாதப் பொருளை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார். நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஒரு சேர எதிர்ப்பும், ஆதரவும் எழுந்து கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் நீதிமன்றத்தை அவமதித்து விட்டார் அவர் […]
கொரோனா வைரஸ் மனித குலத்தை அழிக்க கூடிய கொடிய நோய் அல்ல என்று சிங்கப்பூர் பிரதமர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பற்றி சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் கூறுகையில், ” நோய் எக்ஸ் மனித குலத்திற்கு மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவிக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகிறார்கள். அது மட்டுமன்றி இது அதிக அளவிலான நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடிய அறியப்படாத நோய்க்கிருமிகளை கொண்டது என்று 2018 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு உறுதியாக ஏற்றுக்கொண்டது. […]
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை எதிர்பார்க்கும் அனைவருடனும் அமெரிக்கா நிற்கின்றது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் கூறியுள்ளார். ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமேனி சமாதான சமாதான உடன்படிக்கையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இஸ்லாம் உலகையும், அரபு நாடுகள் மற்றும் பிராந்திய நாடுகளையும், பாலஸ்தீனத்தையும் காட்டிக் கொடுத்தது என்று இதற்கு முன்னதாக கூறியிருந்தார். அதே சமயத்தில் இந்த துரோகம் நீண்ட காலம் நீடித்து இருக்காது என்றும் கூறினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க […]
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கின்றது. அந்தத் தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விட்டாள், அது தனக்கு அதிக அளவு ஓட்டு எண்ணிக்கையை அள்ளிக் கொடுக்கும் என தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்புகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” பிரபல […]
கொரோனாவிற்கு எதிரான தடுப்பு ஊசியைப் போட்டுக் கொள்வதில் உலக அளவில் நான்கில் ஒரு பங்கு மக்கள் விரும்பவில்லை என தெரியவந்துள்ளது. உலக அளவில் கொரோனா தடுப்பூசி குறித்த கருத்துகணிப்பு கடந்த ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. அந்தக் கருத்துக் கணிப்பை ஜெனிவாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் உலகப் பொருளாதார கூட்டமைப்பு மற்றும் இப்சோஸ் என்ற சந்தை ஆய்வு நிறுவனமும் இணைந்து நடத்தியது. அதில் அமெரிக்கா மற்றும் இத்தாலி உட்பட்ட […]
இஸ்ரேல்- ஐக்கிய அரபு அமீரகம் இடையே உள்ள அமைதி ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா இணைவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையில் தூதரக நல்லுறவை ஏற்படுத்துவதற்காக இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் ஒன்று சில நாட்களுக்கு முன் கையெழுத்தாகியது. அமெரிக்காவின் தீவிர முயற்சியால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இஸ்ரேலுடன் தூதரக நல்லுறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், மூன்றாவது […]
சிறப்பாக செயல்படும் ஜனாதிபதியை தேர்வு செய்வதில் மக்கள் தவறு செய்துவிடக் கூடாது என்று துணை ஜனாதிபதி வேட்பாளர் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பாக துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றார். ஜனநாயக கட்சி சார்பாக தான் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை கமலா ஹாரிஸ் முறைப்படி ஏற்றுக்கொண்டுள்ளார். அதன் மூலமாக அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுகின்ற முதல் தெற்காசிய, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஆப்பிரிக்க அமெரிக்கப் […]
பணக்கார நாடுகள் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை பதுக்கி வைக்க கூடாது என்று போப் பிரான்ஸிஸ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். வாடிகன் தேவாலயத்தில் பொதுமக்களுக்கு போப் பிரான்சிஸ் ஆற்றிய உரையில், ” கொரோனா தடுப்பூசி போடுவதில் பணக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டாலோ அல்லது அந்த தடுப்பூசி ஒரு நாட்டின் தனிச் சொத்தாக மாறினாலோ, இரண்டுமே வருத்தப்பட வேண்டிய விஷயங்கள். கொரோனா தடுப்பூசி, உலக மக்கள் அனைவருக்கும் உரிமையானதாக இருக்க வேண்டும்” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தான் அமெரிக்க ஜனாதிபதி ஆனால் எல்லை பிரச்சினையில் இந்தியாவிற்கு ஆதரவாக செயல்படுவேன் என்று ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற இருக்கின்றது. குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிட உள்ளார். துணை ஜனாதிபதியாக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றார். இந்தியாவின் 74வது சுதந்திர தின விழா நேற்று […]
இஸ்ரேலுடன் தூதரக ஒப்பந்தம் செய்துகொண்ட விவகாரம் குறித்து ஐக்கிய அரபு அமீரக துணை தூதரக உறவை துண்டிக்க துருக்கி பரிசீலனை செய்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையில் தூதரக நல்லுறவை பேணுவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி இருக்கிறது. அந்த ஒப்பந்தத்திற்கு ஐநா வரவேற்பு அளித்துள்ளது. மேலும் அமெரிக்கா, சீனா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் பாராட்டி வருகின்றன. அதேசமயத்தில் ஈரான், துருக்கி மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் […]
டிக் டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு பலன் தரும் வகையில் இருக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ‘பேஸ்புக்’-குக்கு பின்னர் ‘டிக்-டாக்’ மிகவும் பிரபலமானது. அந்த செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். சீனாவில் உருவாக்கப்பட்ட ‘டிக்-டாக்’ செயலியால் மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. சீனா, இந்த டிக்டாக் செயலி மூலம் உளவு பார்க்க முயற்சி செய்வதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டி கொண்டிருக்கிறது. அனால் தங்கள் நிறுவன […]
சச்சின் பைலட் ஆதரவாளர்கள் ராஜஸ்தானுக்கு திரும்பி இருக்கின்ற நிலையில் மறப்போம், மன்னிப்போம் என்று அசோக் கெலாட் கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. துணை முதல்வராக சச்சின் பைலட் இருந்துள்ளார். அசோக் கெலாட்டிற்கும் சச்சின் பைலட்டிற்கும் இடையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. அதனால் 18 எம்.எல்.ஏ-க்களுடன் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி இருந்தார்.பிரியங்கா காந்தி பேச்சு வார்த்தை மேற்கொண்ட நிலையிலும் சச்சின் பைலட் சமாதானம் அடையவில்லை. அதனால் […]
கொரோனாவிற்கு எதிராக உலகம் முழுவதும் 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகம் முழுவதும் அஞ்சி நடுங்குகின்ற நிலை ஏற்பட்டுவிட்டது. கொரோனாவின் பிடியில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கியுள்ளன. இதற்கு முடிவு கட்ட தடுப்பூசி ஒன்று தான் மிகப்பெரிய ஆயுதம் என்றே அனைவரும் கருதுகின்றனர். அதனால் இதுவரை வேறு எந்த நோய்க்கும் இல்லாத அளவிற்கு, கொரோனாவிற்கு எதிராக உலகம் முழுவதும் 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக உலக […]
எந்த மொழியும் எந்த ஒரு மாநிலத்தில் மீதும் திணிக்கப்படாது என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு, நாடு முழுவதும் பல்வேறு ஆதரவும், எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. கல்வியில் மும்மொழிக் கொள்கையை திணிப்பதனை புதிய கல்விக் கொள்கை முக்கிய நோக்கமாக கொண்டிருப்பதாக எதிர்ப்பு தெரிவித்து வரும் அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கருத்து கூறியுள்ளனர். புதிய கல்விக் கொள்கையை பற்றி ஆராய்வதற்கு அதிகாரிகள் […]
திமுக தேர்தல் வேலைகளை துவங்க கூடாது என்பதற்காகவே இ-பாஸ் நடைமுறையை அரசு நீக்காமல் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா நகரில் ஆட்டோ ஓட்டுனர் தாண்டமுத்து என்பவர், ஆட்டோவிற்கு ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் எஃப்சி செய்வதில் நீண்ட காலம் இழுத்தடித்ததால் விரக்தியடைந்த நிலையில், தனது ஆட்டோவை கொளுத்திவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் செய்திகளில் வெகுவாக பரவி வந்தது. அந்தச் செய்தியை அறிந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஆட்டோ ஓட்டுனர் தாண்டமுத்து […]
நடிகை பூமி பெட்னேகர் சிறிய மாற்றங்கள் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை நாடுமுழுவதும் தீவிரமடைந்துள்ளது. பருவநிலையின் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகிறது. இயல்பான நிலைக்கு தெற்கே இது உள்ளது. அது மேற்கு பகுதியில் இருந்து படிப்படியாக வடக்கு நோக்கி இமய மலையின் அடிவாரத்தை நோக்கி செல்லும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட […]
நடிகை கஸ்தூரி தமிழ் திரையுலகின் வாரிசு அரசியல் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்குபின் வாரிசு அரசியல் சர்ச்சை தலைதூக்கி வருகிறது. நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலர் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையில் சுஷாந்தின் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாரிசு அரசியல் குறித்து பாலிவுட்டில் பேச்சு எழுந்ததும், மத்திய திரையுலகிலும் வாரிசு அரசியல் குறித்து கருத்துக்களை வெளியிடத் தொடங்கினார். தமிழ் திரையுலகில் நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்டோர் மீது மீரா […]
பாலிவுட்டில் ஏ.ஆர் ரகுமானின் வாய்ப்புகள் தடுக்கப்பட்ட விவகாரம் குறித்து ஸ்ருதிகாசன் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கின் தனிமையான நாட்களை இசையால் நிரப்பியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். இந்த 100 நாட்களில் எட்ஜ் என்ற ஒரு பாடல் ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். முதல் ஒரிஜினல் டிராக் விரைவில் வெளியாக உள்ளது. இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் ” இந்த ஊரடங்கு நாட்களில் ஏதாவது கிரியேட்டிவிட்டி ஆக வித்தியாசமாக செய்ய நினைத்தேன். எட்ஸ் பாடல் என் மனதில் இருந்து […]
கொரோனா நடவடிக்கையில் பல்வேறு நாடுகள் தங்களது பொறுப்பை சரிவர செய்யாமல் வருகின்றனர் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். புதிய ரக கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும்போது அறிவியலுக்கு மதிப்பு அளிக்க வேண்டுமா? என்ற தலைப்பில் விவாதக் கூட்டம் ஒன்றை பிரிட்டனின் ராயல் பன்னாட்டு விகாரங்கள் ஆய்வு நிறுவனம் சில நாட்களுக்கு முன் இணைய வழியில் நடத்தியிருந்தது. அந்தக் கூட்டத்தில் புதிய ரக கொரோனாவால் உண்டாகி உள்ள பாதிப்பை சமாளிப்பதில் கட்டுப்பாட்டை இழந்து இருக்கின்ற நிலையில் சில நாடுகள் தங்களுடைய கடமையை […]
திறமையான கலைஞர் சுஷாந்த் சிங் மரணம் பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி ராய் கருத்துக் கூறியிருக்கிறார். கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை மூலமாக கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலமாக பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பிரபலமானார். கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் இருக்கின்ற தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை […]
நடிகை மிருணாளினி கொரோனா நோயாளிகளை வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ், சூப்பர் டீலக்ஸ், ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் மிருணாளினி. விக்ரமுடன் தற்போது கோப்ரா, எம். ஜி. ஆர் நகர் மற்றும் கன்னட படங்களில் நடித்துவருகிறார். கொரோனா நோயாளிகளை வீடியோ எடுத்து வெளியிடும் அவமதிப்பை கண்டித்து மிர்னாலினி கூறுவன” உங்கள் வீட்டின் பக்கத்தில் வசிப்பவர்கள் யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டு அவரை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்போது அவரை புகைப்படமோ அல்லது வீடியோவை எடுக்காதீர்கள். […]
புதிய கல்விக் கொள்கை குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசு புதியதாக அமலுக்கு கொண்டு வர உள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதற்கு காரணம் இருமொழிக் கொள்கையை தவிர்த்து மும்மொழிக் கொள்கையை இந்த புதிய கல்வி கொள்கை ஆதரிப்பதால் தான். இதுகுறித்து நடிகர் சூர்யா ஓராண்டுக்கு முன்பே எதிர்ப்பு தெரிவித்து 10 கேள்விகளை கேட்டார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை […]
நடிகர்களான சூர்யா, கார்த்தி ஆகியோரை தொடர்ந்து நடிகை ஆத்மிகா EIA 2020 குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். நாட்டின் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடியதாக EIA 2020 ஆர்டிகள் அமைந்திருப்பதாக பலரும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபலங்களும் இந்த EIA 2020க்கான வரைவு அறிக்கையை படித்துவிட்டு இது நல்ல முடிவு அல்ல என்ற கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர்களான சூர்யா கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் EIA […]
பாடகர்கள் தங்களின் சொந்த பாடல்களுக்கு தாங்களே இசை அமைக்க முயற்சிக்க வேண்டும் என்று ஹிமேஷ் ரேஷ்மியா கருத்து தெரிவித்துள்ளார். பாடகர்கள் அவர்களின் சொந்த பாடல்களுக்கு தாங்களே இசையமைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தங்களின் சொந்த ஆன்மாவை உணர்ந்து கொள்வார்கள் என்று நடிகரும், இசையமைப்பாளருமான ஹிமேஷ் ரேஷ்மியா கூறியுள்ளார். எனது பாடல்கள் வழக்கமான மண்டலத்தில் இருப்பதில்லை, எப்போதுமே வித்தியாசமாகத்தான் இருக்கும். அதனால் வேறு யாரும் என்பாடல்களை நிகழ்த்துவது சாத்தியமற்றது. இசையமைப்பாளர்களுடன் பாடகர்கள் 10 மணி நேரம் வரை […]
தான் கவிஞனா என்று கேள்வி எழுப்பியவர்களுக்கு கவிஞர் வைரமுத்து பதில் அளித்துள்ளார். கவிஞர் வைரமுத்து அவருடைய பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். இந்த பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பலரும் பதிவு செய்தனர் மற்றும் திரையுலகில் இவர் புரிந்த சாதனைகளின் தொகுப்பாக ஒரு வீடியோவையும் வெளியிட்டனர்.இந்நிலையில் இவருக்கு ஆதரவாக சிலரும் எதிராக சிலரும் பல கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தனர்.பின்பு இது கருத்து மோதலாகவே மாறிவிட்டது. இதுகுறித்து பதிலளிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து நான் […]
இடஒதுக்கீடு உரிமை என்பது அடிப்படை உரிமை ஆகாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு தரக்கோரும் வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மருத்துவ படிப்பில் தமிழகத்தில் 50% இடஒதுக்கீடு தொடர்பாக அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் 50 சதவீதத்தை OBC, BC மற்றும் MBC மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக […]
ஜோதிகாவின் கருத்தை ஏற்ற ஆசிரியை ஒருவர் திருப்பதி கோவிலுக்கு சேர்த்து வைத்த ரூபாய் 40 ஆயிரத்தை ஏழை குழந்தைகளுக்கு வழங்கியுள்ளார் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் நடித்த குஷி, ஜில்லுனு ஒரு காதல். தூள், காக்க காக்க போன்ற திரைப்படங்கள் இவருக்கு பெரிய வரவேற்ப்பை பெற்றுக்கொடுத்தது. திரையுலகில் நல்ல உயரத்தில் இருக்கும்பொழுதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த ஜோதிகா மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் […]
“ஒலி,ஒளியால் மட்டும் கொரோனாவை ஒழிக்க முடியாது” – முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேக்குது தெரிவித்துள்ளார்.மேலும், கொரோனா தடுப்பு தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்க் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ” எதிர்க் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் கலந்தாலோசித்ததை எல்லோரும் வரவேற்கிறோம் என்றும் […]