Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த சிறுவன்… வீட்டிற்குள் நுழைந்த கருந்தேள்… சிறுவனுக்கு நேர்ந்த சோகம்….!!

திண்டுக்கல் அருகே கருந்தேள் கடித்து  +1 மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் சேவியர்- அமுதா. தம்பதியினருக்கு  ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சேவியர்  சேலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.இவர்களது மகள் பெங்களூரில் தங்கி படித்து வருகிறார். அமுதா தனது 16 வயது மகன்ஆண்டனி பிரபாகரனுடன் ரெங்கசாமிபுரத்தில் வசித்து வந்தார். ஆண்டனி பிரபாகரன் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த சில நாட்களாக பெய்த […]

Categories

Tech |