Categories
அரசியல்

46 தொகுதியில் அமமுக பெற்ற வாக்குகளால் தான்…. அதிமுக தோல்வி…. கருப்பசாமிபாண்டியன்…!!!

தமிழகத்தில் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிரம் பணிகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் அதிமுக சார்பாக தலைமை தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம்  மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுகவின் அமைப்புச் செயலாளருமான […]

Categories

Tech |