Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தீபாவளியன்று 2மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அதிரடி …!!

தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றம், புனிதத் தலங்கள், குடிசைப் பகுதியில் பட்டாசு வெடிக்க கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. அரசின் உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட […]

Categories

Tech |