Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கந்த சஷ்டி கவசம் சர்ச்சை வழக்கில்…. கறுப்பர் கூட்ட சுரேந்திரனுக்கு…. ஜாமீன் வழங்கி உத்தரவு…!!

குண்டர் சட்டத்தில் கைதான சுரேந்திரனுக்கு கிடைத்த ஜாமீன் மூலம் அவர் விடுதலையாக வாய்ப்புகள் உள்ளது. கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் தமிழ் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசம் குறித்து சுரேந்திரன் என்பவர்  சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுரேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மேலும் சுரேந்திரன் மீது சேலம் […]

Categories
மாநில செய்திகள்

நாளை மாலை 6 மணிக்கு….. தமிழக மக்களுக்கு பாஜக முக்கிய அழைப்பு….!!

நாளை மாலை 6 மணிக்கு தமிழக மக்களுக்கான முக்கிய அழைப்பை பாஜக கட்சியும், இந்துமுன்னணி அமைப்புகளும் விடுத்துள்ளனர். கருப்பர் கூட்டம் என்ற யூட்யூப் சேனல் பொதுவாகவே இந்து மதத்தில் குறிப்பிட்டு இருக்கக்கூடிய புராணங்களின் கதைகளை அதில் உள்ள படி கூறுவதாக சில ஆபாச வார்த்தைகளுடன் மக்களிடையே தெரிவித்து வந்தனர். ஆனால் அப்போதெல்லாம் அதற்கிடையே பெரிய எதிர்ப்பு கிளம்ப வில்லை. இந்நிலையில் கடந்த மாதம் கந்த சஷ்டி கவசம் குறித்து மிக விரிவாக அவர்கள் வீடியோ பதிவிட்டு இருந்தனர். […]

Categories

Tech |