Categories
உலக செய்திகள்

உளவாளியாக செயல்பட்ட கருப்பினப் பெண்…. கிடைக்கவிருக்கும் உயரிய கௌரவம்…. தகவல் வெளியிட்ட அதிபர்….!!

அமெரிக்காவில் பிறந்து பிரான்ஸ் குடியுரிமை பெற்ற காபரே நடன மங்கையான கருப்பினப் பெண் ஒருவருக்கு பிரான்சின் உயரிய கௌரவம் ஒன்று அளிக்கப்படவுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பிறந்து பிரான்சில் குடியுரிமை பெற்ற ஜோஸ்பின் என்னும் கருப்பின பெண் காபரே நடனமாடுவதில் மிகவும் பிரபலமானவர் ஆவார். பிஇதனையடுத்து இவர் 2 ஆம் உலகப்போரின்போது பிரான்ஸ் அரசாங்கத்திற்கு உளவாளியாக செயல்பட்டு சில முக்கிய தகவல்களை பிரான்ஸ் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். இதனால் இவருக்கு பிரான்ஸ் நாட்டின் சில உயரிய விருதுகள் […]

Categories
உலக செய்திகள்

அடிமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட கருப்பின பெண்…. கடும் கோபமடைந்த வரலாற்றாளர்…. அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் சிலை….!!

1800 ஆம் ஆண்டில் அடிமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட கருப்பின பெண் ஒருவரின் வாழ்க்கையை வரலாற்றாளர் ஒருவர் புத்தகமாக எழுதியுள்ளார். 1800ஆம் ஆண்டில் வெள்ளையர் ஒருவரின் வீட்டில் ஜூட் இன்னும் கருப்பின பெண் வேலை செய்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த கருப்பின பெண் அவருடைய எஜமான் வீட்டில் இரவு நேரத்தில் சமையலறைக்கு சென்று ஒரு துண்டு ரொட்டியையும், ஒரு துண்டு வெண்ணையையும் திருடி சாப்பிட்டுள்ளார். இதனைக் கண்ட வீட்டு முதலாளியின் மகள் ஜூட்டை பயங்கரமாக அடித்து சித்திரவதை செய்துள்ளார். இதனால் […]

Categories

Tech |