Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் வரும் 26ம் தேதி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…. விவசாய சங்கங்கள் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு காரணங்களால் இதுவரை 470 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. அரசை வன்மையாக கண்டிக்கிறோம்… அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!!

சிவகங்கை இளையான்குடியில் எம்.பி.சி. இட ஒதுக்கீட்டில் 10.5% வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்த அ.தி.மு.க. அரசை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் போராட்டத்தில்ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள வாள் மேல் நடந்த அம்மன் கோவில் திடல் பகுதியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த இளையான்குடி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாங்க கேட்டத செஞ்சி குடுங்க… மயிலாடுதுறையில் விவசாயிகள் சங்கம் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்..!!

மயிலாடுதுறையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மயிலாடுதுறையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகத்திற்கு முன்பு, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் […]

Categories

Tech |