Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்கம்: மீண்டும் தலைதூக்கிய கருப்பு-காய்ச்சல்…. சுகாதாரதுறை அதிகாரி வெளியிட்ட தகவல்….!!!!

மேற்கு வங்கத்தில் சென்ற 2 வாரங்களில் மட்டும் 11 மாவட்டங்களில் சுமார் 65 நபர்களுக்கு கருப்பு – காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரதுறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். மாநிலம் முழுதும் கருப்பு -காய்ச்சல் பரவி வரும் சூழ்நிலையில், தீவிர கண்காணிப்பில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேற்கு வங்கத்தில் குறிப்பாக டார்ஜிலிங், மால்டா, உத்தர் தினஜ்பூர், தெற்கு தினாஜ்பூர் மற்றும் கலிம்போங் போன்ற மாவட்டங்களில் அதிகளவிலான கருப்பு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. […]

Categories

Tech |