Categories
தேசிய செய்திகள்

பணமதிப்பிழப்பு…. இந்திய பொருளாதாரத்தின் கருப்பு நாள்…. ட்ரெண்டிங்….!!!

நாடு முழுவதும் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி அன்று கருப்புபணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் புதிய 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டு கிடைக்கும் மத்திய அரசு வெளியிட்டது. மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 3 மாதங்களுக்கு மேல் பொதுமக்கள் பணம் இல்லாமல் தவித்தனர். ஏடிஎம் வாசல்களில் மணிக்கணக்காக பலர் காத்திருந்தனர். அதனால் […]

Categories
மாநில செய்திகள்

வரும் ஜூன் 28ஆம் தேதி… கருப்பு தினம் அறிவிப்பு…!!!

வரலாறு காணாத அளவுக்கு டீசல் விலை உயர்ந்துள்ள காரணத்தினால் வரும் ஜூன் 28-ஆம் தேதி கருப்பு தினமாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகின்றது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். டீசல், பெட்ரோல் விலை உயர்வு குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதிலும், தொடர்ந்து விலை உயர்ந்து வருகின்றது. இதனை கண்டித்து ஜூன் 28-ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மே 26-ந் தேதி கறுப்பு தினம்…. விவசாயிகள் அறிவிப்பு…..!!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு அவர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி தற்போது வரை போராட்ட களத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அதனால் ரயில் மறியல் […]

Categories

Tech |